ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பூனையும் பால் குடிக்குமா..!

+7
யினியவன்
ரா.ரா3275
Ahanya
ஜாஹீதாபானு
Arunjk
DERAR BABU
Muthumohamed
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 2:02 pm

First topic message reminder :

# மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."

# கணவன் - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
மனைவி- இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்................

# காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.

# என்னங்க..சீக்கிரம் டி.வி.ஆஃப் பண்ணுங்க..!
-
ஏன் பையன் படிக்கிறானா..?

இல்லைங்க..! பக்கத்து வீட்டிலே ஏதோ சண்டை…ஒண்ணுமே
கேட்க மாட்டேங்குது..!

# நேத்து எங்க வீட்டுக்குத் திருட வந்த திருடன் என்னை
சேர்ல வச்சு கட்டிட்டான்..!
உன் புருசன் என்ன பண்ணினாரு?
சந்தோஷத்திலே அவனுக்கு ஆப்பிள் ஜூஸ் போட்டுக்
கொடுத்தாரு..!

# உங்ககிட்டேதான் டூ வீலர் எதுவுமே இல்லை. அப்புறம்
எதுக்கு ஹெல்மெட் வாங்கிட்டுப் போறீங்க?
என் மனைவி கொஞ்சம் முன் கோபக்காரி, அதான்

# உயிர் இல்லாத
மலரைக்கூட நேசிக்கிறோம்
நமக்காக உயிர் கொடுப்பவைகளை
நேசிக்க மறக்கிறோம்
ஆகவே நேசிப்போம்
ஆடு,கோழி மீண்களை!!!

மௌனதேசம்



இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Uஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Tஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Hஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Uஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Oஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Hஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Aஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Mஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Eஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by ரா.ரா3275 Wed Dec 05, 2012 4:09 pm

பூவன் wrote:
அது...அந்த பயம் இருக்கட்டும்...

[பயமா யாருக்கு

நீங்கல்லாம் பயந்து நாங்க பார்த்ததே இல்ல...


இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 224747944

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Rஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Aஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Emptyஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Rஇந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by பூவன் Wed Dec 05, 2012 4:18 pm

நீங்கல்லாம் பயந்து நாங்க பார்த்ததே இல்ல...

அதான் நீங்க எல்லாம் பயபடுரீங்கலே போதாதா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by jenisiva Wed Dec 05, 2012 5:23 pm

உயிர் இல்லாத
மலரைக்கூட நேசிக்கிறோம்
நமக்காக உயிர் கொடுப்பவைகளை
நேசிக்க மறக்கிறோம்
ஆகவே நேசிப்போம்
ஆடு,கோழி மீண்களை!!!
சூப்பருங்க
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by பார்த்திபன் Wed Dec 05, 2012 5:38 pm

அனைத்தும் அருமை. சூப்பருங்க மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by பூவன் Wed Dec 05, 2012 6:23 pm

jenisiva wrote: உயிர் இல்லாத
மலரைக்கூட நேசிக்கிறோம்
நமக்காக உயிர் கொடுப்பவைகளை
நேசிக்க மறக்கிறோம்
ஆகவே நேசிப்போம்
ஆடு,கோழி மீண்களை!!!
சூப்பருங்க

என்ன கறி கடை பக்கம் போன போது யோசிதீங்களா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by கரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 6:30 pm

காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by பூவன் Wed Dec 05, 2012 6:30 pm

கரூர் கவியன்பன் wrote:
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பார்த்து கவி ரொம்ப சிரிச்சு
கிறுக்கு பிடிக்க போகுது .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by கரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 6:37 pm

பார்த்து கவி ரொம்ப சிரிச்சு
கிறுக்கு பிடிக்க போகுது .....

நீங்க எழுதுன கவிதை தானே.பரவாயில்லை பிடிச்ச பிடிச்சுட்டு போகுது விடுங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்த பூனையும் பால் குடிக்குமா..!  - Page 3 Empty Re: இந்த பூனையும் பால் குடிக்குமா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum