ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை மயக்க 10 வழிகள்…!

+12
பாலாஜி
சிவா
ஆரூரன்
கரூர் கவியன்பன்
பிளேடு பக்கிரி
jenisiva
பூவன்
ரா.ரா3275
யினியவன்
Ahanya
ஜாஹீதாபானு
Muthumohamed
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 1:59 pm

First topic message reminder :

என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.
இன்றைய `நவீன யுக மனைவி'யின் அன்பை பெற 10 வழிகள் இதோ…

1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.

2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்லஇன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்`ஆண்கள் அழ மாட்டார்கள்' என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்'.

7. பேசுங்கள்பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்'வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது `வழக்கம்போல்' இருங்கள்எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்' என்று `பழைய டயலாக்' பேசுவதில் தவறில்லை.

மௌன தேசம்



மனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Mமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Uமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Tமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Hமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Uமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Mமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Oமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Hமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Aமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Mமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Eமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by jenisiva Wed Dec 05, 2012 5:30 pm

பூவன் wrote:
Ahanya wrote:
யினியவன் wrote:பாவமா இருக்கற எண்ணப் பார்த்து இப்படி சொல்லிட்டாங்களே!!!!

காதல் டாக்டர் பூவனிடம் செல்லுங்கள்.

எல்லாம் சரிவரும்.
ஐ லவ் யூ

என்ன கொடுமை சார் இங்கேயும் நானா ??

கொஞ்ச எல்லா கணவன்மார்களும் காது கொடுத்து கேளுங்கப்பா .....உலகம் உருப்படும் .

""சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்'."" ஆனா இது ஓவர் ... சிரி
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by பிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 5:41 pm

1. மிதியுங்கள்
என்ன முதல் வழியே இப்படி இருக்கு? அநியாயம்



மனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by ஜாஹீதாபானு Wed Dec 05, 2012 5:43 pm

பிளேடு பக்கிரி wrote:1. மிதியுங்கள்
என்ன முதல் வழியே இப்படி இருக்கு? அநியாயம்

சின்னப்பிள்ளை உங்கள யாரு உள்ள விட்டது உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by jenisiva Wed Dec 05, 2012 5:44 pm

பிளேடு பக்கிரி wrote:1. மிதியுங்கள்
என்ன முதல் வழியே இப்படி இருக்கு? அநியாயம்

"மிதியுங்கள் " சொன்னா சந்தோஷப்பட்டு இருப்பீங்களோ ????
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by பிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 5:49 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:1. மிதியுங்கள்
என்ன முதல் வழியே இப்படி இருக்கு? அநியாயம்

சின்னப்பிள்ளை உங்கள யாரு உள்ள விட்டது உடுட்டுக்கட்டை அடி வ
அதுவும் சரி தான்..(நான் சின்ன புள்ளைன்னு ஒத்துக்கிட்டியே ஜாலி )



மனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by பிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 5:53 pm

jenisiva wrote:
பிளேடு பக்கிரி wrote:1. மிதியுங்கள்
என்ன முதல் வழியே இப்படி இருக்கு? அநியாயம்

"மிதியுங்கள் " சொன்னா சந்தோஷப்பட்டு இருப்பீங்களோ ????
கொல்லுங்கள் சொன்னா நல்லா இருக்கும்



மனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 6:50 pm

பிளேடு பக்கிரி wrote:1. மிதியுங்கள்
என்ன முதல் வழியே இப்படி இருக்கு? அநியாயம்

மனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 676261



மனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Mமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Uமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Tமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Hமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Uமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Mமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Oமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Hமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Aமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Mமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 Eமனைவியை மயக்க 10 வழிகள்…! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by பூவன் Wed Dec 05, 2012 6:54 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
Ahanya wrote:காதல் டாக்டர் பூவனிடம் செல்லுங்கள்.

எல்லாம் சரிவரும்.
ஐ லவ் யூ
மயக்க பத்து கவிதை ப்ரிஸ்க்ரைப் பண்ணுவாரு
அப்புறம் என் கதை - ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் டெட் ன்னு ஆயிடும்

சிரி ஜாலி சிரி சிரி குதூகலம் நடனம் சிப்பு வருது சிரிப்பு ஆமோதித்தல்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க , நல்ல வாசித்து சிரிச்சுகோங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by கரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 7:01 pm

இது தான் விசயமா ? நான் வேற என்னவோனு நினைச்சேன் சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by ஆரூரன் Wed Dec 05, 2012 7:14 pm

கெளதம் மேனன் படத்துல வரமாதிரில்ல்லாம் குடும்பம் நடத்தமுடியாது தலைவா!

'என் குடும்பம் இது' என்று நினைக்கும் மனைவிமார்களுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. அதுமாதிரி இல்லாம இருக்குரவங்களுக்குதான் இது...

இந்த பத்து விதிகளையும் 'கடைபிடிச்சா' ஆண்கள் தேசம்
மௌன தேசம் ஆக ஆகிவிடும்.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

ஈகரை Re: மனைவியை மயக்க 10 வழிகள்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum