ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!

+4
Ahanya
யினியவன்
ஜாஹீதாபானு
Muthumohamed
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Empty சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 1:56 pm

First topic message reminder :

என்ன இந்த நாயின் விலை ஆயிரம் ரூபாயா? அநியாயமாக இருக்கே.

சார்! இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால்தான் இந்த விலை.

எதனால் இந்த நாயை மிகவும் நன்றியுள்ளது என்று சொல்கிறாய்?இதுவரை இந்த நாயைப் பத்துப் பேருக்கு விற்று இருக்கிறேன். இருந்த இடத்தை மறக்காம இங்கே திரும்பி வந்துடுச்சி, அதனால்தான்.



உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?

தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காரே...!



அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?
கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!

பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க? அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க


என்னது உன் புருசன் எதுவுமே பேச மாடிங்கிறார்.
இப்ப அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கேன்..

அவளை முழுவதும் மறக்க முடியவில்லை.., காரணம்
வேற figure இன்னும் செட் ஆகல மச்சி….….


என்னங்க, நீங்க வேலைக்காரியை
நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி
கனவு கண்டேன்.
நல்லா தெளிவா சொல்லு,
கண்டது கனவு மட்டுமா?
இல்லை தூக்கத்துல எந்திரிச்சு
கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா?


பெண் வீட்டார்: மாப்ள என்ன பண்றார்..?
ப்ரோக்கர் : அவர் நின்றால் ரயில் ஓடும், ரயில் நின்றால் அவர் ஓடுவார்..
பெண் வீட்டார்: ஐயோ அவ்வளவு பிசியா..?
ப்ரோக்கர் : ம்ம் ஸ்டேஷன்ல சுண்டல் விக்கிறார்!!!


குஸ்கா: என்ன இவ்வளவு சோகமா இருக்கிங்க?
பிஸ்ஸா: என்னோட மனைவி கூட சண்டை, ஒரு மாசம் பேச மாட்டேன்னு சொல்லிட்டா..
குஸ்கா: நல்லதுதானே!!
பிஸ்ஸா: அந்த ஒரு மாசம் இன்னியோட முடியுது அதுதான் கவலையா இருக்கு..


எமன்: அங்கே என்ன சத்தம்.. சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன்: புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் 'ராகிங்' செய்கிறார்கள் பிரபு..!!!


"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"
"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."


"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
"பெண் அவ்வளவு அழகா?"
"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"


"பிட் அடித்து வாழ்வாரே வாழ்வார் பிட் அடிக்காதோர்-
அரியஸ் வைத்தே சாவார்" (தெருக்குறல்)


சிவப்பு மனிதனுக்கும் நிழ்ல் கருப்புத்தான்
கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்புத்தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை
(நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)


மௌன தேசம்



சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Tசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Oசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Aசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Eசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Empty Re: சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 6:44 pm

jenisiva wrote:
Muthumohamed wrote:அழுக கூடாது பாப்பா
அழுகை சரி
சிரி அழுகை சிரி அழுகை சிரி அழுகை சிரி அழுகை சிரி அழுகை
அழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகை
என்னை மன்னிச்சிடுங்க ... நிஜமாவே முடியிலே எனக்கு ஆப்பிள் ஜூஸ் வேணும்

பார்சல் அனுப்பி இருக்கேன் ஜெனி



சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Tசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Oசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Aசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Eசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Empty Re: சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!

Post by கரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 7:16 pm

ஹையோ ஹையோ .இப்பவே கண்ண கட்டுதே சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  - Page 2 Empty Re: சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum