ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Poll_c10கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Poll_m10கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..

+2
ஜாஹீதாபானு
Muthumohamed
6 posters

Go down

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Empty கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..

Post by Muthumohamed Wed Dec 05, 2012 1:52 pm

கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
"பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்."
"நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"
___________________________________________________________

அந்தத் தம்பதிக்கு பல வருஷங்களாக குழந்தைகள் இல்லை. மனைவி ஒரு லேடி டாக்டரையும் கணவன் ஒரு டாக்டரையும் பார்க்கப் போனார்கள்.
வீடு திரும்பிய மனைவி உற்சாகமாக இருந்தாள்.
"என்னங்க ஒரு குட் நியூஸ்."
"என்ன அது?"
"நான் மாசமா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க போன விஷயம் என்ன ஆச்சு?"
"பேட் நியூஸ்"
"அதான் என்கிட்டே குழந்தை பிறக்கப் போகுதுன்னே சொல்லிட்டாங்களே..இன்னும் என்ன பேட் நியூஸ்?"
"ஒரு பெண்ணை தாயாக்கற தகுதி எனக்கில்லைன்னு கன்பார்மா சொன்னாரு"
___________________________________________________________

"என்னங்க இது, சதா கைவலி, கால்வலி, முதுகு புடிச்சிகிச்சு, இடுப்பு புடிச்சிகிச்சுன்னு முணகிகிட்டே இருக்காங்க உங்கம்மா"
"எங்கம்மா வயசுக்கு வந்தாத் தெரியும் உனக்கு"
"இன்னும் அவங்க வயசுக்கே வர்லியா? பின்னே நீங்கள்ளாம் வளர்ப்புப் பிள்ளைங்களா?"
"அடச்சீ…. அம்மா வயசுக்கு நீ வந்தாப் புரியும்ன்னு சொன்னேன்"
"நான் ஏன் அவங்க வயசுக்கு வரணும்? அடுத்தவங்க மேட்டர்ல நான் தலையிடறது இல்லை. நான் என் வயசுக்குத்தான் வருவேன்"
----------------------------------------------------------------------------------------

"என்னது, மாமா வேலை பார்க்கிறதிலதான் உங்க குடும்பமே பிழைக்குதா?"
"ஆமாம்டா, எங்க மாமா மட்டும்தான் வேலை பார்க்கறார்"
___________________________________________________________________

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்ன்னு பழமொழி தெரியுமா?"
"தெரியுமே, அதுக்கென்ன இப்போ?"
"கல்யாணம் பண்றதும், வீட்டைக் கட்டறதும் பார்த்துகிட்டு இருக்கத்தானா?"
________________________________________________________________________

"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்களே…"
"ஆமாம்"
"ஆடு மாடெல்லாம் வந்து மேய்ஞ்சிடாதா?"

மௌன தேசம்



கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Mகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Uகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Tகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Hகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Uகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Mகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Oகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Hகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Aகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Mகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Eகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Empty Re: கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..

Post by ஜாஹீதாபானு Wed Dec 05, 2012 4:00 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Empty Re: கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..

Post by ரா.ரா3275 Wed Dec 05, 2012 4:02 pm

கொஞ்சம் அசைவம் தூக்கல்... :அடபாவி:


கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  224747944

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Rகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Aகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Emptyகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Rகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Empty Re: கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..

Post by Ahanya Wed Dec 05, 2012 4:06 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Empty Re: கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..

Post by Muthumohamed Wed Dec 05, 2012 4:09 pm

ரா.ரா3275 wrote:கொஞ்சம் அசைவம் தூக்கல்... :அடபாவி:

அதுதான் தலைபிலே தெரிந்து இருக்குமே



கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Mகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Uகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Tகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Hகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Uகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Mகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Oகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Hகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Aகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Mகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Eகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Empty Re: கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..

Post by பார்த்திபன் Wed Dec 05, 2012 5:24 pm

//கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
"பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்."
"நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"//

சிரி சிரி சிரிப்பு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Empty Re: கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..

Post by கரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 7:25 pm

ஓரக்கண் பார்வை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..  Empty Re: கொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum