புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை
Page 1 of 1 •
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை
நார்வேயில் குழந்தையை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்திய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்து ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தங்களின் குழந்தையை முறையாகப் பராமரிக்காதது, மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியது, வன்முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் சந்திரசேகர், அவரது மனைவி அனுபமா. நார்வேயில் வசித்து வருகின்றனர்.
இவர்களது 7 வயது மகன், பள்ளி வாகனத்தில் சிறுநீர் கழித்தான் என்றும், பள்ளியில் விளையாடக் கொடுத்த பொம்மை உள்ளிட்ட பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டான் என்றும் பள்ளியிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சந்திரசேகர் - அனுபமா தம்பதியினர், தங்களின் குழந்தையைக் கண்டித்தனர். இந்தியாவுக்கு அனுப்பி விடுவோம் என்று குழந்தையை அவ்விருவரும் அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தெரியவந்ததும், போலீஸôரிடம் பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். பெற்றோரை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை, ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணையின் முடிவில் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:÷""குழந்தையை பெல்ட் போன்ற பொருளால் தாக்கியுள்ளதும், கரண்டியை சூடுபடுத்தி காலில் சூடுபோட்டுள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாக்கில் சூடுபோட்டு விடுவோம் என்றும் பெற்றோர் மிரட்டியுள்ளனர். எனவே, தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து 2 நாள்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்போவதாக பெற்றோரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:÷""இந்த வழக்கில் தொடர்புடைய பெற்றோருடனும், அவர்களின் வழக்குரைஞருடனும் நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. தூதரக ரீதியாகத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றனர்.
தீர்ப்பு குறித்து சந்திரசேகரின் உறவினர் ஷைலேந்திரா, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:÷நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டால், குழந்தையைப் பராமரிக்க முடியாமல் போய்விடும். இது குழந்தைகளின் உரிமைக்கு எதிரான செயலாகும். இந்த விவகாரத்தில் இந்திய அரசு சரியாக செயல்படவில்லை. தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளோம். இந்திய அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றார்.
செய்தி: தினமணி நாளிதழ்

கிருஷ்ணாம்மா இதைத்தான் உங்களுக்கு அன்னிக்கு சொன்னேன்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்னங்க இது பெத்த புள்ளைய அடிக்க கூடாதா
புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதான் அவங்க ஊரு சட்டம் முகம்மத்.Muthumohamed wrote:என்னங்க இது பெத்த புள்ளைய அடிக்க கூடாதா
புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்
நம்ம ஊர்ல தான் எப்பிடி வேணா அடிச்சுக்கலாம் - அரசாங்க கஜானாவில் இருந்து கூட அடிக்கலாம் (அதத்தான பண்றாங்க நம்மாளுங்க)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அதான் அவங்க ஊரு சட்டம் முகம்மத்.Muthumohamed wrote:என்னங்க இது பெத்த புள்ளைய அடிக்க கூடாதா
புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்
நம்ம ஊர்ல தான் எப்பிடி வேணா அடிச்சுக்கலாம் - அரசாங்க கஜானாவில் இருந்து கூட அடிக்கலாம் (அதத்தான பண்றாங்க நம்மாளுங்க)
நல்ல அடிசுக்கட்டும் பிள்ளைகளை மட்டும்
பணத்த விட்ருங்கடா நாதாரிகள
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது முடியாதே முகம்மத்.Muthumohamed wrote:பணத்த விட்ருங்கடா நாதாரிகள
நாமினேஷன் பார்ம்ல முன் அனுபவம்ன்னு கேட்டு பழைய கொள்ளைகளை சான்றா காமிச்சா தான் சீட்டே தரப் போறாங்களாம் இனிமே.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அது முடியாதே முகம்மத்.Muthumohamed wrote:பணத்த விட்ருங்கடா நாதாரிகள
நாமினேஷன் பார்ம்ல முன் அனுபவம்ன்னு கேட்டு பழைய கொள்ளைகளை சான்றா காமிச்சா தான் சீட்டே தரப் போறாங்களாம் இனிமே.
திருடரதுக்கு புது புது technic கண்டுபிடிகரனுவோ
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவனுங்க போடல நான் சொன்னது இப்படி (ஆனா அது தானே உண்மை)Muthumohamed wrote:திருடரதுக்கு புது புது technic கண்டுபிடிகரனுவோ
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அவனுங்க போடல நான் சொன்னது இப்படி (ஆனா அது தானே உண்மை)Muthumohamed wrote:திருடரதுக்கு புது புது technic கண்டுபிடிகரனுவோ
கண்டிப்பா நீங்க சொல்றதுதான் உண்மை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை
» சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்
» போலி வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய ஆஸ்திரேலியருக்கு 13 ஆண்டு சிறை
» ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை
» நில அபகரிப்பு வழக்கு: தம்பதிகளுக்கு சிறை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1