Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
+5
ஜாஹீதாபானு
jenisiva
ஹிஷாலீ
Muthumohamed
Powenraj
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
First topic message reminder :
இன்னிக்கி செல்போன் இல்லாம யாரும் இல்ல!
தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க!
சாப்பிடுறாங்களோ இல்லையோ ரீசார்ஜ் பண்றாங்க! டாப் அப் பண்றாங்க!
மொத்தத்துல மூன்றாவது கை யா என்னேரமும் ஒட்டிகிட்டே இருக்கு.
ஆண்டுக்கு ஒரு செல்போன்.
மாதத்துக்கு ஒரு நெம்பர்
ஒரு நாளைக்கு ஒரு பிளான்
ஒரு நிமிடத்துக்கு ஒரு மெசேஜ்
ஒரு நொடிக்கு ஒரு பைசா னு
போன் கூடவே காலத்த ஓட்டுறோம்.
இப்படிப்பட்ட அருமை பெருமை வாய்ந்த கைபேசியை தேர்ந்தெடுக்க வழி சொல்றேன் வாங்க!
முதலில்
மொபைல் போன் பேசும் நேரம்.
ஒரு மொபைல் போன் வாங்கும்போது அது பேசுவதற்கு பேட்டரி நிற்கும் நேரம் பார்த்து வாங்க வேண்டும். பெரும்பாலும் நாம் மொபைல் ஸ்டாண்ட் பை மோட்'ல் எவ்வளவு நேரம் நிற்கும் எனபார்த்து வாங்குகின்றோம்.
அதனால் அது நாம் தொடர்ச்சியாக பேசும் போது எகிறிவிடுகிறது. பொதுவாக பேசும் போது 5 மணிநேரங்களுக்கு மேல் தாங்கும் மொபைல்களை வாங்குவதே சிறந்தது.
அடுத்து
பேட்டரி தாங்குதிறன்
பொதுவாக பேசும் போதும், இணையத்தில் உலாவும் போதும் தான் பேட்டரி சீக்கிரம் திர்ந்து விடுகிறது. இதனை பார்த்து வாங்குவது சிறந்தது. மொபைல் போன் பேட்டரிகள் எம்.எச்.இசட் கொண்டு அளவிடப்படுகிறது. 1000 எம்.எச்.இசட் அளவுக்கு மேலேஉள்ள பேட்டரி வாங்குவது சால சிறந்தது.
முக்கியமான மேட்டர்
நினைவகம்
செல்பேசிகளுக்கு மைய நினைவகமும், நினைவக அட்டையும் சேமிக்க பயன்படுகிறது. நினைவக அட்டை தான் பாடல்களையும், விடியோக்களையும் தாங்கி கொள்கிறது. 8 ஜிபி அளவினை தாங்ககூடிய ய மொபைல் ஆக இருந்தால் நலம்.
எப்போவாது ஒன்னுதான் வாங்குறோம், வாங்குறதா நல்லதா வாங்குனா என்னனு 15,000 ருபாய்க்கு 20,000 ருபாய் வாங்கி எப்படி பயன்படுத்துறது னு என்ன மாதிரி முழிக்காதீங்க! (பிளாக்பெர்ரி ஓசில கிடைச்சுது, ஒன்னுமே தெர்லபாஸ்)
டச்ஸ்கீரீன் வானாம் நைனா! பிகாஸ் கீழ விழுந்தா பட்டுனு டமால் ஆகிடும். (நம்புள்து கூட அப்படித்தான் பூட்சுபா)
டச்ஸ்கிரீன் இருந்தா மெசேஸ் அனுப்ப கஸ்டமா இருக்கும்.
நோக்கியா போன்'ல நிறைய சாப்ட்வேர் ரிப்பேர் வருது. அதனால அந்த பிராண்டு கொஞ்சம் தவிர்க்கலாம். ( நோக்கியா மன்னிக்கவும் )
ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் நல்ல அண்ட்ராய்டு போன்கள் தேர்ந்தெடுங்கள். நன்றி தமிழ்மணம்...
இன்னிக்கி செல்போன் இல்லாம யாரும் இல்ல!
தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க!
சாப்பிடுறாங்களோ இல்லையோ ரீசார்ஜ் பண்றாங்க! டாப் அப் பண்றாங்க!
மொத்தத்துல மூன்றாவது கை யா என்னேரமும் ஒட்டிகிட்டே இருக்கு.
ஆண்டுக்கு ஒரு செல்போன்.
மாதத்துக்கு ஒரு நெம்பர்
ஒரு நாளைக்கு ஒரு பிளான்
ஒரு நிமிடத்துக்கு ஒரு மெசேஜ்
ஒரு நொடிக்கு ஒரு பைசா னு
போன் கூடவே காலத்த ஓட்டுறோம்.
இப்படிப்பட்ட அருமை பெருமை வாய்ந்த கைபேசியை தேர்ந்தெடுக்க வழி சொல்றேன் வாங்க!
முதலில்
மொபைல் போன் பேசும் நேரம்.
ஒரு மொபைல் போன் வாங்கும்போது அது பேசுவதற்கு பேட்டரி நிற்கும் நேரம் பார்த்து வாங்க வேண்டும். பெரும்பாலும் நாம் மொபைல் ஸ்டாண்ட் பை மோட்'ல் எவ்வளவு நேரம் நிற்கும் எனபார்த்து வாங்குகின்றோம்.
அதனால் அது நாம் தொடர்ச்சியாக பேசும் போது எகிறிவிடுகிறது. பொதுவாக பேசும் போது 5 மணிநேரங்களுக்கு மேல் தாங்கும் மொபைல்களை வாங்குவதே சிறந்தது.
அடுத்து
பேட்டரி தாங்குதிறன்
பொதுவாக பேசும் போதும், இணையத்தில் உலாவும் போதும் தான் பேட்டரி சீக்கிரம் திர்ந்து விடுகிறது. இதனை பார்த்து வாங்குவது சிறந்தது. மொபைல் போன் பேட்டரிகள் எம்.எச்.இசட் கொண்டு அளவிடப்படுகிறது. 1000 எம்.எச்.இசட் அளவுக்கு மேலேஉள்ள பேட்டரி வாங்குவது சால சிறந்தது.
முக்கியமான மேட்டர்
நினைவகம்
செல்பேசிகளுக்கு மைய நினைவகமும், நினைவக அட்டையும் சேமிக்க பயன்படுகிறது. நினைவக அட்டை தான் பாடல்களையும், விடியோக்களையும் தாங்கி கொள்கிறது. 8 ஜிபி அளவினை தாங்ககூடிய ய மொபைல் ஆக இருந்தால் நலம்.
எப்போவாது ஒன்னுதான் வாங்குறோம், வாங்குறதா நல்லதா வாங்குனா என்னனு 15,000 ருபாய்க்கு 20,000 ருபாய் வாங்கி எப்படி பயன்படுத்துறது னு என்ன மாதிரி முழிக்காதீங்க! (பிளாக்பெர்ரி ஓசில கிடைச்சுது, ஒன்னுமே தெர்லபாஸ்)
டச்ஸ்கீரீன் வானாம் நைனா! பிகாஸ் கீழ விழுந்தா பட்டுனு டமால் ஆகிடும். (நம்புள்து கூட அப்படித்தான் பூட்சுபா)
டச்ஸ்கிரீன் இருந்தா மெசேஸ் அனுப்ப கஸ்டமா இருக்கும்.
நோக்கியா போன்'ல நிறைய சாப்ட்வேர் ரிப்பேர் வருது. அதனால அந்த பிராண்டு கொஞ்சம் தவிர்க்கலாம். ( நோக்கியா மன்னிக்கவும் )
ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் நல்ல அண்ட்ராய்டு போன்கள் தேர்ந்தெடுங்கள். நன்றி தமிழ்மணம்...
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
இவரு நல்லபிள்ளைப்பா ஓடுறாரு...பிளேடு பக்கிரி wrote:கரெக்டா கண்டுபுடிச்சிட்ட? அது சரி தினமும் அடிக்கிறவங்களுக்கு தானே தெரியும்..ஜாஹீதாபானு wrote:பிளேடு பக்கிரி wrote:அடிக்கிறது எல்லாம் சரி தான்.. ஆனா தண்ணி விட்டு அடிங்க.. அப்போ தான் உடம்புக்கு ஒத்துக்கும்
இதுவா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
நி சொல்லலைனாலும் நான் ரொம்ப நல்லவன் தான்ஜாஹீதாபானு wrote:இவரு நல்லபிள்ளைப்பா ஓடுறாரு...பிளேடு பக்கிரி wrote:கரெக்டா கண்டுபுடிச்சிட்ட? அது சரி தினமும் அடிக்கிறவங்களுக்கு தானே தெரியும்..ஜாஹீதாபானு wrote:பிளேடு பக்கிரி wrote:அடிக்கிறது எல்லாம் சரி தான்.. ஆனா தண்ணி விட்டு அடிங்க.. அப்போ தான் உடம்புக்கு ஒத்துக்கும்
இதுவா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
என் அழகை பார்த்து பொறாமைஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரேபிளேடு பக்கிரி wrote:என் அழகை பார்த்து பொறாமைஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல
சுத்தி போட வேணுமையா சின்ன கவுண்டரே
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
நம்ம சிவாவுக்கு ஒரு கெட்டி சட்டினி பார்சல்jenisiva wrote:கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரேபிளேடு பக்கிரி wrote:என் அழகை பார்த்து பொறாமைஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல
சுத்தி போட வேணுமையா சின்ன கவுண்டரே
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
பிளேடு பக்கிரி wrote:என் அழகை பார்த்து பொறாமைஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
பிளேடு பக்கிரி wrote:நம்ம சிவாவுக்கு ஒரு கெட்டி சட்டினி பார்சல்jenisiva wrote:கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரேபிளேடு பக்கிரி wrote:என் அழகை பார்த்து பொறாமைஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல
சுத்தி போட வேணுமையா சின்ன கவுண்டரே
இங்கேயும் அடியா? முடியல்லடா சாமி
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
இப்போதான் ரொம்ப அல்கா இருக்கேஜாஹீதாபானு wrote:பிளேடு பக்கிரி wrote:என் அழகை பார்த்து பொறாமைஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...
நாங்க அடி வாங்காத இடமே இல்லAhanya wrote:இங்கேயும் அடியா? முடியல்லடா சாமிபிளேடு பக்கிரி wrote:நம்ம சிவாவுக்கு ஒரு கெட்டி சட்டினி பார்சல்jenisiva wrote:கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரேபிளேடு பக்கிரி wrote:என் அழகை பார்த்து பொறாமைஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல
சுத்தி போட வேணுமையா சின்ன கவுண்டரே
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புதிதாக டீ.வி வாங்க போறீங்களா…
» புது மொபைல் வாங்க போறீங்களா?
» உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..???
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» புது மொபைல் வாங்க போறீங்களா?
» உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..???
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum