புதிய பதிவுகள்
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
திருப்பூர்: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இன்றைக்கு காதல் கடிதங்களை எழுதுவதும், ஆர்டின் வரைந்து ராக்கெட் விடுவதும் சர்வ சாதாரணமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது. பதின் பருவத்தை எட்டிய பள்ளி மாணவர்களை விட பத்து வயதைக்கூட தாண்டாத 3வது மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம்தான் காதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.
காதல் பாடல்கள் மனப்பாடம்
திருக்குறளும், கொன்றை வேந்தனும் மனப்பாடம் செய்யவேண்டிய பள்ளி வயதில் இன்றைக்கு காதல் பாட்டுக்கள் சர்வ சாதாரணமாய் மாணவர்களின் காதுகளில் நுழைகின்றன. யம்மா யம்மா காதல் பொன்னம்மாவும், வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.... ஆகிய பாடல்களை இன்றைக்கு சர்வசாதாரணமாக சிறுவர்கள் பாடுவதை கேட்கலாம்.
காதலைப்பற்றி என்ன தெரியும்?
திரைப்படங்களிலோ, டிவி சீரியல்களிலோ காதல் சீன்கள் வந்தால் அதை பார்க்கும் சிறுவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. பருத்தி வீரனோ, மைனாவோ பிஞ்சு பருவத்து காதலை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை மாணவர்கள் அதிகம் பார்க்கின்றனர் இதுவே பாதிப்பிற்கு உள்ளாகிறது
ஹார்மோன் பிரச்சினையா?
மேற்சொன்ன சம்பவங்கள் சின்ன உதாரணம்தான். இன்றைக்கு தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. 80, 90 களில் படித்த மாணவர்கள் ப்ளஸ் டூவில்தான் காதல் பற்றி அதிகம் பேசினார்கள். பதின் பருவத்தில் மாணவர்கள் காதல் பற்றி பேசியதற்கு ஹார்மோன்களின் சுரப்பே காரணமாக இருந்திருக்கிறது
குழந்தைகளின் அதீத வளர்ச்சி
அப்போதைய பெண் குழந்தைகள் 13 வயதில் தொடங்கி 16 வயதில்தான் பருவத்தை எட்டுவார்கள். ஆனால் இன்றைக்கோ 7 வயதில் தொடங்கி 11 வயதிற்குள்ளாகவே பெரும்பாலான பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டுவிடுகின்றனர். அதேபோல் ஆண் குழந்தைகளுக்கும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது. இதுதான் பாலகர் பருவத்திலேயே காதலைப் பற்றிப் பேச காரணமாக அமைந்துவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
நீ இல்லைன்னா நான் இல்லை…
இதேபோல் கோவையில் பிரபல பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சிகரமானது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவி உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருக்கிறாள். இதனால் உடன் படித்த மாணவன் ஒருவன், இனிமேல் நீ லீவ் போடதே... நீ பள்ளிக்கு வராவிட்டால் என்னால் தாங்க முடியாது. உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று அவளிடம் பிதற்றியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறவே பிரச்சினை வெடித்துள்ளது
கடிதம் கொடுத்த மாணவன்
திருப்பூரில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி. 75 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க அந்த பள்ளியில் 3ம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான். "நீ ரொம்ப அழகா இருக்கே. பெரியவன் ஆனதுக்கு அப்புறம் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று எழுதி அந்த மாணவியின் கையில் கொடுத்திருக்கிறான். அந்த மாணவி அதை வாங்க மறுக்கவே ராக்கெட் செய்து மாணவியின் மேல் அடித்துள்ளான். அதை எடுத்து நேராக வகுப்பு ஆசிரியரிடம் கொண்டு போய் கொடுக்கவே அடி பின்னிவிட்டார் .
பாலியல் துன்புறுத்தல்
எல்.கே.ஜி தொடங்கி 5ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும் இதுபோன்ற அதீத வளர்ச்சியினால்தான். எனவே பெண் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கையில் மட்டுமல்லாது ஆசிரியர்களின் கையிலும் அதிகப் பொறுப்பு உள்ளது. ஆனால் ஆசிரியர்களே சில நேரங்களில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர் என்பதுதான் வேதனை
அச்சத்தில் பெற்றோர்கள்
பெண்கள் வயதுக்கு வந்துவிட்டாலே வீட்டை விட்டு வெளியே அனுப்பாத நிலை இருந்தது. இன்று எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் இன்றைக்கும் கிராமப்புறங்களில் அச்சம் காரணமாக பெரும்பாலான பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பாமல் வைத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி பருவத்திலேயே காதல் பற்றி பேசுவது தெரிந்தால் இனி மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவது கூட கேள்விக்குறியாகிவிடும்.
மாணவர்களுக்கு ஆலோசனை
இதுபோன்று பள்ளிப்பருவத்திலேயே காதல் பற்றி பேசும் மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்பது ஆறாத வடுவாகப் பதிந்துவிடுவதோடு வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். எனவே மாணவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்குவதோடு பாலியல் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அப்பொழுதுதான் காதல் பற்றியும், காமம் பற்றியும் அவர்களால் பிரித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர்
பள்ளிக்கல்வித்துறையில் மாற்றம்
பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மட்டும் மாணவர்களை உருவாக்காமல் உலக நடப்புகளைப் பற்றியும், மனித மனங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது பற்றியும் ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். பள்ளிக்கல்வித்துறையில் அரசு மாற்றம் கொண்டு வருமா என்பதும் பெரும்பாலோனோரின் கேள்வி ?................

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேலே சொன்ன மாற்றங்களுடன், இந்த டிவி சனியனில் போட்டதையே போடும் தேவை இல்லாத கண்ட்றாவி பாடல்களை பார்க்காமல் இருக்க சொல்லணும் குழந்தைகளை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிறுவர்களுக்கான ரியாலிடி ஷோ என்று சொல்லி கண்ட பாட்டுகளையும் பாட வைத்து, ஆட வைத்து வேடிக்கை காட்டும் காட்சிகளை பெற்றோர் நாமும் சேர்ந்து ரசிக்கும்போழுது அவர்களை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்?
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
krishnaamma wrote: மேலே சொன்ன மாற்றங்களுடன், இந்த டிவி சனியனில் போட்டதையே போடும் தேவை இல்லாத கண்ட்றாவி பாடல்களை பார்க்காமல் இருக்க சொல்லணும் குழந்தைகளை
ஆமாம் கிருஷ்னாம்மா இது என்ன கொடுமை?
அகன்யா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:சிறுவர்களுக்கான ரியாலிடி ஷோ என்று சொல்லி கண்ட பாட்டுகளையும் பாட வைத்து, ஆட வைத்து வேடிக்கை காட்டும் காட்சிகளை பெற்றோர் நாமும் சேர்ந்து ரசிக்கும்போழுது அவர்களை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்?
முடியாது தான்
நாம சரியாக இருந்த தானே புள்ளையும் சரியா இருக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
krishnaamma wrote: மேலே சொன்ன மாற்றங்களுடன், இந்த டிவி சனியனில் போட்டதையே போடும் தேவை இல்லாத கண்ட்றாவி பாடல்களை பார்க்காமல் இருக்க சொல்லணும் குழந்தைகளை
இப்போ காலம் தாண்டி போச்சு கிருஷ்ணா அம்மா
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Muthumohamed wrote:யினியவன் wrote:சிறுவர்களுக்கான ரியாலிடி ஷோ என்று சொல்லி கண்ட பாட்டுகளையும் பாட வைத்து, ஆட வைத்து வேடிக்கை காட்டும் காட்சிகளை பெற்றோர் நாமும் சேர்ந்து ரசிக்கும்போழுது அவர்களை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்?
முடியாது தான்
நாம சரியாக இருந்த தானே புள்ளையும் சரியா இருக்கும்
இது என்னவோ உண்மைத்தான்
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
[quote="V.BABU"] "பதின் பருவத்தை எட்டிய பள்ளி மாணவர்களை விட பத்து வயதைக்கூட தாண்டாத 3வது மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம்தான் காதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்."
இதை நான் அனுபவித்து கொண்டிருக்கிறேன் என் பிள்ளைகளிடம்
இதை நான் அனுபவித்து கொண்டிருக்கிறேன் என் பிள்ளைகளிடம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சின்ன புள்ளைல நான் எவ்ளோ நல்ல பையனா இருந்தேன்.. இப்போ எல்லாம் மாறிடுச்சு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2