ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)

+5
ஹர்ஷித்
Muthumohamed
பூவன்
யினியவன்
krishnaamma
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) - Page 4 Empty பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)

Post by krishnaamma Wed Dec 05, 2012 9:47 am

First topic message reminder :

பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) - Page 4 Large_1354646271



கோல்கட்டா:தங்கம் விலை உயர்ந்து வருவதை அடுத்து, பழைய தங்க நகைகளுக்கு மவுசு கூடியுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் குறைந்த விலையில் வாங்கிய தங்க நகைகளை, தற்போதைய விலையை விட, சற்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்ப்பது அதிகரித்து வருகிறது.இதனால், பழைய தங்க நகைகளை வாங்கும் சந்தை விறுவிறுப்பாக உள்ளது.
கிராமங்கள்:குறிப்பாக, கிராமப்புற மக்கள், தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை அதிக அளவில் விற்பனை செய்து, வேளாண் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அது போன்று, தங்க நகைகளை அடகு வைத்து, பல மாதங்கள் வட்டி கட்ட முடியாமல் தவிப்பவர்களும், தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.கடன் வாங்கியாவது, அடமானம் வைத்த தங்க நகைகளை மீட்டு, அவற்றை முன்பு வாங்கியதை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், திருமண வீட்டார், 10 சவரன், 20 சவரன் என்று மொத்தமாக தங்க ஆபரணங்களை வாங்கும் போது, தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை கொடுத்து, புதிய ஆபரணங்களாக மாற்றி கொள்கின்றனர்.புதிய நகைக்கும், பழைய நகைக்கும் உள்ள வித்தியாச தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம், அவர்கள் கணிசமான தொகையை சேமிக்கின்றனர்.
சுங்க வரி:இதுபோன்ற காரணங்களால், பழைய தங்கச் சந்தைக்கு மவுசு கூடிக்கொண்டு வருகிறது.நடப்பாண்டின், முதல் ஒன்பது மாத காலத்தில், பழைய தங்கச் சந்தையில், 89 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில், 36 டன்னாக இருந்தது என, தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுங்க வரி உயர்வு மட்டுமின்றி, பழைய தங்க நகைகளை கொடுத்து, புதிய ஆபரணங்களை வாங்குவதாலும், நாட்டின் தங்கம் இறக்குமதி குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, நடப்பாண்டில், 750 டன்னுக்குள் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பாண்டின், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 575 டன் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தங்க கவுன்சில்நடப்பாண்டில், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 223.10 டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டை (204.80 டன்) விட, 9 சதவீதம் அதிகம் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.தங்க பயன்பாட்டில்,முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நடப்பாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்திருந்தது.
பண்டிகை காலம்:இந்தியாவில், பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் போன்ற காரணங்களால், இரண்டாவது ஆறு மாத காலத்தில், இதன் தேவை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விற்பனையும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.சென்ற செப்டம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், சர்வதேச அளவில், தங்கத்திற்கான தேவை, 1,084 டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலாண்டை (1,223 டன்) விட, 11 சதவீதம் குறைவாகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:) - Page 4 Empty Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)

Post by krishnaamma Thu Dec 06, 2012 10:48 am

Ahanya wrote:
krishnaamma wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:உங்களுக்கு ரொம்ப தெரியும் என் கேசரியப்பத்தி, வாங்கோ என்றால் வரது இல்ல , பேச்சு மட்டும் இனிக்க இனிக்க வா இனியவன்? உடுட்டுக்கட்டை அடி வ
வருவேம்மா கண்டிப்பா ஒரு நாள் - ஆனா எப்போன்னு தெரியாது.

அதுவரைக்கும் கசப்பவன்னு பேர் மாத்திடவா? புன்னகை

அச்சச்சோ ....வேண்டாம் இனியவன், உங்க பேர் முதலில் வேறாக இருந்த போதே நான் உங்களை 'இனியவன் ' என்றுதானே கூப்பிடுவேன் ? ..ம... புன்னகை வேற பேர் மாற்ற வேண்டாம் , சரியா? அன்பு மலர்

இல்லை இல்ல அகன்யா ... இது புன்னகை

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

கிருஷ்னாம்மா வாழ்க!

ஒ.... ரொம்ப நன்றி கண்ணே ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
» வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
» உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!
» 52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum