புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கோல்கட்டா:தங்கம் விலை உயர்ந்து வருவதை அடுத்து, பழைய தங்க நகைகளுக்கு மவுசு கூடியுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் குறைந்த விலையில் வாங்கிய தங்க நகைகளை, தற்போதைய விலையை விட, சற்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்ப்பது அதிகரித்து வருகிறது.இதனால், பழைய தங்க நகைகளை வாங்கும் சந்தை விறுவிறுப்பாக உள்ளது.
கிராமங்கள்:குறிப்பாக, கிராமப்புற மக்கள், தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை அதிக அளவில் விற்பனை செய்து, வேளாண் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அது போன்று, தங்க நகைகளை அடகு வைத்து, பல மாதங்கள் வட்டி கட்ட முடியாமல் தவிப்பவர்களும், தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.கடன் வாங்கியாவது, அடமானம் வைத்த தங்க நகைகளை மீட்டு, அவற்றை முன்பு வாங்கியதை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், திருமண வீட்டார், 10 சவரன், 20 சவரன் என்று மொத்தமாக தங்க ஆபரணங்களை வாங்கும் போது, தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை கொடுத்து, புதிய ஆபரணங்களாக மாற்றி கொள்கின்றனர்.புதிய நகைக்கும், பழைய நகைக்கும் உள்ள வித்தியாச தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம், அவர்கள் கணிசமான தொகையை சேமிக்கின்றனர்.
சுங்க வரி:இதுபோன்ற காரணங்களால், பழைய தங்கச் சந்தைக்கு மவுசு கூடிக்கொண்டு வருகிறது.நடப்பாண்டின், முதல் ஒன்பது மாத காலத்தில், பழைய தங்கச் சந்தையில், 89 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில், 36 டன்னாக இருந்தது என, தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுங்க வரி உயர்வு மட்டுமின்றி, பழைய தங்க நகைகளை கொடுத்து, புதிய ஆபரணங்களை வாங்குவதாலும், நாட்டின் தங்கம் இறக்குமதி குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, நடப்பாண்டில், 750 டன்னுக்குள் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பாண்டின், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 575 டன் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தங்க கவுன்சில்நடப்பாண்டில், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 223.10 டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டை (204.80 டன்) விட, 9 சதவீதம் அதிகம் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.தங்க பயன்பாட்டில்,முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நடப்பாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்திருந்தது.
பண்டிகை காலம்:இந்தியாவில், பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் போன்ற காரணங்களால், இரண்டாவது ஆறு மாத காலத்தில், இதன் தேவை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விற்பனையும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.சென்ற செப்டம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், சர்வதேச அளவில், தங்கத்திற்கான தேவை, 1,084 டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலாண்டை (1,223 டன்) விட, 11 சதவீதம் குறைவாகும்.

யினியவன் wrote:எங்க ஊர்ல ஸ்கார்பியோ வண்டில தான் உருட்டு கட்டையோட சுத்துவாங்க நீங்க எப்படி?Ahanya wrote:
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:எங்க ஊர்ல ஸ்கார்பியோ வண்டில தான் உருட்டு கட்டையோட சுத்துவாங்க நீங்க எப்படி?Ahanya wrote:
ஸ்கார்பியோ வண்டி என்றால் என்ன ?
அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
krishnaamma wrote:யினியவன் wrote:எங்க ஊர்ல ஸ்கார்பியோ வண்டில தான் உருட்டு கட்டையோட சுத்துவாங்க நீங்க எப்படி?Ahanya wrote:
நீங்க எப்ப கட்சி மாறினீங்க கிருஷ்னாம்மா?
அப்பா நான்தான் அவுட்டா?
அகன்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேல நான் இனியனுக்கு எழுதியதை படிக்கலையா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த ஒன்பது டயர்ல தேளு மாதிரி ஓடுமே அந்த வண்டி தான்Ahanya wrote:ஸ்கார்பியோ வண்டி என்றால் என்ன ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க கஜினியோட தங்கச்சியாம்மா - ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்krishnaamma wrote:மேல நான் இனியனுக்கு எழுதியதை படிக்கலையா?
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
krishnaamma wrote:Ahanya wrote:யினியவன் wrote:வருவேம்மா கண்டிப்பா ஒரு நாள் - ஆனா எப்போன்னு தெரியாது.krishnaamma wrote:உங்களுக்கு ரொம்ப தெரியும் என் கேசரியப்பத்தி, வாங்கோ என்றால் வரது இல்ல , பேச்சு மட்டும் இனிக்க இனிக்க வா இனியவன்?
அதுவரைக்கும் கசப்பவன்னு பேர் மாத்திடவா?
உங்களை................ .................
இதுவா?
அகன்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:யினியவன் wrote:வருவேம்மா கண்டிப்பா ஒரு நாள் - ஆனா எப்போன்னு தெரியாது.krishnaamma wrote:உங்களுக்கு ரொம்ப தெரியும் என் கேசரியப்பத்தி, வாங்கோ என்றால் வரது இல்ல , பேச்சு மட்டும் இனிக்க இனிக்க வா இனியவன்?
அதுவரைக்கும் கசப்பவன்னு பேர் மாத்திடவா?
அச்சச்சோ ....வேண்டாம் இனியவன், உங்க பேர் முதலில் வேறாக இருந்த போதே நான் உங்களை 'இனியவன் ' என்றுதானே கூப்பிடுவேன் ? ..ம... வேற பேர் மாற்ற வேண்டாம் , சரியா?
இல்லை இல்ல அகன்யா ... இது
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:அவங்க கஜினியோட தங்கச்சியாம்மா - ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்krishnaamma wrote:மேல நான் இனியனுக்கு எழுதியதை படிக்கலையா?
தப்பா சொல்லிட்டீங்களே இனியவன் அண்ணா! கஜினி கதாநாயகி.
அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
krishnaamma wrote:krishnaamma wrote:யினியவன் wrote:வருவேம்மா கண்டிப்பா ஒரு நாள் - ஆனா எப்போன்னு தெரியாது.krishnaamma wrote:உங்களுக்கு ரொம்ப தெரியும் என் கேசரியப்பத்தி, வாங்கோ என்றால் வரது இல்ல , பேச்சு மட்டும் இனிக்க இனிக்க வா இனியவன்?
அதுவரைக்கும் கசப்பவன்னு பேர் மாத்திடவா?
அச்சச்சோ ....வேண்டாம் இனியவன், உங்க பேர் முதலில் வேறாக இருந்த போதே நான் உங்களை 'இனியவன் ' என்றுதானே கூப்பிடுவேன் ? ..ம... வேற பேர் மாற்ற வேண்டாம் , சரியா?
இல்லை இல்ல அகன்யா ... இது
கிருஷ்னாம்மா வாழ்க!
அகன்யா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
» வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
» உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!
» 52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4