Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
+5
ஹர்ஷித்
Muthumohamed
பூவன்
யினியவன்
krishnaamma
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
First topic message reminder :
கோல்கட்டா:தங்கம் விலை உயர்ந்து வருவதை அடுத்து, பழைய தங்க நகைகளுக்கு மவுசு கூடியுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் குறைந்த விலையில் வாங்கிய தங்க நகைகளை, தற்போதைய விலையை விட, சற்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்ப்பது அதிகரித்து வருகிறது.இதனால், பழைய தங்க நகைகளை வாங்கும் சந்தை விறுவிறுப்பாக உள்ளது.
கிராமங்கள்:குறிப்பாக, கிராமப்புற மக்கள், தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை அதிக அளவில் விற்பனை செய்து, வேளாண் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அது போன்று, தங்க நகைகளை அடகு வைத்து, பல மாதங்கள் வட்டி கட்ட முடியாமல் தவிப்பவர்களும், தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.கடன் வாங்கியாவது, அடமானம் வைத்த தங்க நகைகளை மீட்டு, அவற்றை முன்பு வாங்கியதை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், திருமண வீட்டார், 10 சவரன், 20 சவரன் என்று மொத்தமாக தங்க ஆபரணங்களை வாங்கும் போது, தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை கொடுத்து, புதிய ஆபரணங்களாக மாற்றி கொள்கின்றனர்.புதிய நகைக்கும், பழைய நகைக்கும் உள்ள வித்தியாச தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம், அவர்கள் கணிசமான தொகையை சேமிக்கின்றனர்.
சுங்க வரி:இதுபோன்ற காரணங்களால், பழைய தங்கச் சந்தைக்கு மவுசு கூடிக்கொண்டு வருகிறது.நடப்பாண்டின், முதல் ஒன்பது மாத காலத்தில், பழைய தங்கச் சந்தையில், 89 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில், 36 டன்னாக இருந்தது என, தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுங்க வரி உயர்வு மட்டுமின்றி, பழைய தங்க நகைகளை கொடுத்து, புதிய ஆபரணங்களை வாங்குவதாலும், நாட்டின் தங்கம் இறக்குமதி குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, நடப்பாண்டில், 750 டன்னுக்குள் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பாண்டின், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 575 டன் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தங்க கவுன்சில்நடப்பாண்டில், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 223.10 டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டை (204.80 டன்) விட, 9 சதவீதம் அதிகம் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.தங்க பயன்பாட்டில்,முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நடப்பாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்திருந்தது.
பண்டிகை காலம்:இந்தியாவில், பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் போன்ற காரணங்களால், இரண்டாவது ஆறு மாத காலத்தில், இதன் தேவை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விற்பனையும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.சென்ற செப்டம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், சர்வதேச அளவில், தங்கத்திற்கான தேவை, 1,084 டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலாண்டை (1,223 டன்) விட, 11 சதவீதம் குறைவாகும்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
ரா.ரா3275 wrote:தங்கமா?...அப்டின்னா?...
அதுவா, பள பள ன்னு மஞ்சளாக இருக்குமே, வெயில் பட்டால் 'டால்' அடிக்குமே , அது தான் சேகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
நீங்க பண்ற கேசரி தானேம்மா அப்படியே நெய்யில் டால் அடிக்குமே அதுதானே?krishnaamma wrote:
அதுவா, பள பள ன்னு மஞ்சளாக இருக்குமே, வெயில் பட்டால் 'டால்' அடிக்குமே , அது தான் சேகரன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
யினியவன் wrote:நீங்க பண்ற கேசரி தானேம்மா அப்படியே நெய்யில் டால் அடிக்குமே அதுதானே?krishnaamma wrote:
அதுவா, பள பள ன்னு மஞ்சளாக இருக்குமே, வெயில் பட்டால் 'டால்' அடிக்குமே , அது தான் சேகரன்
உங்களுக்கு ரொம்ப தெரியும் என் கேசரியப்பத்தி, வாங்கோ என்றால் வரது இல்ல , பேச்சு மட்டும் இனிக்க இனிக்க வா இனியவன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
வருவேம்மா கண்டிப்பா ஒரு நாள் - ஆனா எப்போன்னு தெரியாது.krishnaamma wrote:உங்களுக்கு ரொம்ப தெரியும் என் கேசரியப்பத்தி, வாங்கோ என்றால் வரது இல்ல , பேச்சு மட்டும் இனிக்க இனிக்க வா இனியவன்?
அதுவரைக்கும் கசப்பவன்னு பேர் மாத்திடவா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
யினியவன் wrote:வருவேம்மா கண்டிப்பா ஒரு நாள் - ஆனா எப்போன்னு தெரியாது.krishnaamma wrote:உங்களுக்கு ரொம்ப தெரியும் என் கேசரியப்பத்தி, வாங்கோ என்றால் வரது இல்ல , பேச்சு மட்டும் இனிக்க இனிக்க வா இனியவன்?
அதுவரைக்கும் கசப்பவன்னு பேர் மாத்திடவா?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
யினியவன் wrote:help me அகன்யா பெயர் மாற்றAhanya wrote:
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
யினியவன் wrote:வருவேம்மா கண்டிப்பா ஒரு நாள் - ஆனா எப்போன்னு தெரியாது.krishnaamma wrote:உங்களுக்கு ரொம்ப தெரியும் என் கேசரியப்பத்தி, வாங்கோ என்றால் வரது இல்ல , பேச்சு மட்டும் இனிக்க இனிக்க வா இனியவன்?
அதுவரைக்கும் கசப்பவன்னு பேர் மாத்திடவா?
அச்சச்சோ ....வேண்டாம் இனியவன், உங்க பேர் முதலில் வேறாக இருந்த போதே நான் உங்களை 'இனியவன் ' என்றுதானே கூப்பிடுவேன் ? ..ம... வேற பேர் மாற்ற வேண்டாம் , சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
Ahanya wrote:யினியவன் wrote:வருவேம்மா கண்டிப்பா ஒரு நாள் - ஆனா எப்போன்னு தெரியாது.krishnaamma wrote:உங்களுக்கு ரொம்ப தெரியும் என் கேசரியப்பத்தி, வாங்கோ என்றால் வரது இல்ல , பேச்சு மட்டும் இனிக்க இனிக்க வா இனியவன்?
அதுவரைக்கும் கசப்பவன்னு பேர் மாத்திடவா?
உங்களை................ .................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
எங்க ஊர்ல ஸ்கார்பியோ வண்டில தான் உருட்டு கட்டையோட சுத்துவாங்க நீங்க எப்படி?Ahanya wrote:
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
» வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
» உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!
» 52,000 கோடி நகைகளுக்கு இன்சூரன்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum