Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
5 posters
Page 1 of 1
ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
பீஜிங்: காசு, பணம் சேர்ப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று சீனாவில் பெரும்பாலான ஆண்களும் வயதாவதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது என பெண்களும் கூறியிருக்கின்றனர். ‘எதை பார்த்தால் பயப்படுவீர்கள்’ என்று சீனாவை சேர்ந்த பைடு ஷிடாவ் நிறுவனம் இணையதளம் மூலமாக ஒரு சர்வே நடத்தியது.
அதில் தெரியவந்த தகவல்களை பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் வெளியிட்டுள்ளது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பணத்தை பற்றிய பயம்தான் சீன ஆண்களுக்கு அதிகம் இருக்கிறது. ‘ஒழுங்காக வேலை, சம்பளம் கிடைக்காதோ.
என்னால் சம்பாதிக்க முடியாதோ. காசு, பணம் சேர்க்க முடியாதோ. எதிர்காலம் ரொம்ப சிரமமாக இருக்குமோ’ என்பதை நினைத்து பயப்படுவதாக அதிகபட்சமாக 29 லட்சம் ஆண்கள் கூறியுள்ளனர். ஒழுங்காக படிக்காதது, முறையாக மேற்படிப்பு படிக்காதது, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது, பொருள் இழப்பு மற்றும் திருட்டு ஆகியவற்றை பற்றிய பயம், மற்றவர்களுடன் தன் வாழ்க்கையை ஒப்பிடுவது போன்றவையும் பயமாக இருப்பதாக பல ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடல் தோற்றத்தை பொருத்தவரையில் தலை வழுக்கையாவது, தொப்பை விழுவது, ஆண்மை குறைபாடு ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
பெண்களுக்கு தங்களது அழகை பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. வயதாகிவிடுமே என்றுதான் பெரும்பாலான பெண்கள் பயப்படுகின்றனர். இந்த கருத்தை அதிகபட்சமாக 27 லட்சம் பெண்கள் கூறியிருக்கின்றனர். முகத்தில் சுருக்கம் விழுவது, மார்பக அழகு குறைவது, இடுப்பு பெருத்துப்போவது ஆகியவை பெண்களின் இதர கவலைகள் மற்றும் பயம். தனியாக இருப்பது பயமாக இருக்கிறது என்று பெண்களைவிட ஆண்களே அதிகம் பேர் கூறியுள்ளனர்.
திருமணம் செய்துகொள்வது பயம் என்று 30 சதவீத ஆண்களும் 70 சதவீத பெண்களும் கூறியிருக்கின்றனர்...................
தினகரன்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
எனக்கும் பயம் இருக்குமோ...
நல்ல பகிர்வு...
பயம் என்கிற விசியம் எல்லாம் உண்மைதானா..இந்த விஞ்ஞான உலகில்..
நல்ல பகிர்வு...
பயம் என்கிற விசியம் எல்லாம் உண்மைதானா..இந்த விஞ்ஞான உலகில்..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
எல்லாம் பயம் மயம்
இப்போ எல்லார்க்கும் மாயன் காலண்டர் உண்மையோன்னு பயம்
இப்போ எல்லார்க்கும் மாயன் காலண்டர் உண்மையோன்னு பயம்
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் :
எல்லோருக்கும் அனைத்திலும் பயம்
பயந்தால் அந்த பயமே நம்மை கொன்று விடும்
சாகர நாள் தெரிந்து விட்டால் வாழ்ற நாள் நரகமாகிவிடும் (ரஜினி பஞ்ச்)
பயந்தால் அந்த பயமே நம்மை கொன்று விடும்
சாகர நாள் தெரிந்து விட்டால் வாழ்ற நாள் நரகமாகிவிடும் (ரஜினி பஞ்ச்)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» குடும்பக் கட்டுப்பாடு - ஆண்களுக்கு பயம்
» காபி குடிப்பதால் புத்துணர்ச்சி பெண்களுக்கு விர்.. ஆண்களுக்கு சர்..
» குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு
» பயம், பயம், என்று மறையுமோ இந்த பயம்!
» எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|