ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க காலத்து விளையாட்டு Leisure Larry ) 18+

2 posters

Go down

எங்க காலத்து விளையாட்டு Leisure Larry  ) 18+ Empty எங்க காலத்து விளையாட்டு Leisure Larry ) 18+

Post by kirikasan Wed Dec 05, 2012 2:49 am

புதிய விளையாட்டுகளெல்லாம் மிக நீளமானதாகவும் முடிவற்றதாகவும் இருக்கின்றானவா, அது விலையாடுவதே பெரும் சிரமத்தை தரும் போல் இருக்கிறதல்லவா.
அருமையான பொழுது போக்கு நேரங்களோடு அவசியமான நேரங்களையுமிது எடுத்துக்கொண்டு விடுகிறதா? இதோ அப்பப்போ பொழுதுபோக்காக மட்டும் விளையாடும் சிறுசிறு விளையாட்டுகளும் பழைய விளையாட்டுக்களும்.இங்கு உள்ளன

http://www.myabandonware.com/

தொடர்வது ஒரு அறிமுகத்துக்கு மட்டுமே. இவை பழைய விளையாட்டுக்கள் என்றபடியால் அழகான கிராபிக் இருக்காது.

இங்கே பழைய PC விளையாட்டுக்கள் இருக்கின்றன இவற்றில் அதிகமானவை dos மூலம் தொடங்கப்படுவன அதென்ன Dos என்கிறீர்களா window வருவதற்குமுன் இருந்த PC System இதுவாகும். இதில்சில கட்டளைகளை எழுத்துக்களாக கொடுத்துத்தான் ஆரம்பிக்க வேண்டும்.
ஆனால் இந்தவிளையாட்டுக்களுக்குஅப்படிஅவசியமில்லை

இந்த விளையாட்டுகளைப் பார்ப்போம்


இதை எப்படி விளையாடுவதென்பது பார்க்கவும்

முதலில் Dos Box இங்கிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்

http://sourceforge.net/projects/dosbox/files/latest/download

இதை தொடக்கும் குறியீடு Desktop ல் வந்தவுடன், விளையாட்டு போல்டரை திறந்துவிளையாட்டின் application file அதிகமாக exe இல் முடியும் இ தை mouseஆல் இழுத்துவந்து Dosbox தொடக்கும் குறியீட்டு படத்தின்மேல் வைக்கவும்
விளையாட்டு தொடங்கும்
முழுத்திரைக்கு

My abandonware
இங்கே பழைய விளையாட்டுக்கள் இலவ்சமாக உள்ளன 4000 விளையாட்டுக்கள் இருப்பதாக தளம் கூறுகிறது
இங்கிருந்து விளையாட்டுக்கள தரவிறக்கிக்கொள்ளலாம்
முதலில் ஒரு சுவாரசியமான விளையாட்டு. இது வயதுவந்தவர்களுக்குமட்டும். எனவே சிறுவர்களுக்கு இதை கொடுக்க வேண்டாம். ஆனால் மிக சுவாரஸ்யமான நகைச்சுவை இத்தோடு பின்னப்பட்டுள்ளது.
( இது ஒருகாலத்தில் மிகப் பிரபல்யம் வாய்ந்ததாக இருந்தது..விளையாட்டுவிற்பனையில் பெரும் சாதனை படைத்தது. இதை இப்போது புதிதாக நவீனமயப் படுத்தப்பட்டு வெளிவந்துள்ளது.
இது மிகவும் புதிர்கள் நிறைந்த பொழுதுபோக்கு விளையாட்டு கிராபிக் கொஞ்சம் பழையதாக. இருந்தாலும் நகைச்சுவைக்காவும் புதிர்களுக்காவும் விளையாடக் கூடியது

பழையது
http://www.myabandonware.com/game/leisure-suit-larry-in-the-land-of-the-lounge-lizards-bl

புதியது
http://www.myabandonware.com/game/leisure-suit-larry-1-in-the-land-of-the-lounge-lizards-2wt
புதிர்கள் விடை கண்டுபிடிக்க முடியவில்லையாயின் you tube ல் தேடவும்



Last edited by kirikasan on Wed Dec 05, 2012 5:25 am; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எங்க காலத்து விளையாட்டு Leisure Larry  ) 18+ Empty Re: எங்க காலத்து விளையாட்டு Leisure Larry ) 18+

Post by அகிலன் Wed Dec 05, 2012 3:01 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நேர்மையே பலம்
எங்க காலத்து விளையாட்டு Leisure Larry  ) 18+ 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum