ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by மீனு Wed Oct 14, 2009 11:05 am

அழகான வீடு..ஈகரை..

அன்பான இதயம்::: மீனு ,,(மற்றவங்க கொஞ்சம் அன்பு குறைந்தவங்க )

ஆயிரம் கனவுகள்..ஈகரை மீனுவின் ஈகரை என்கிற கனவு ..திமிங்க்ஸ் இடம் சொல்லிடாதீங்க )

கனவெல்லாம் பூ பூக்க -புன்னகை(சிரிப்பு) ஒன்றை தவிர வேறு பூ இல்லை மீனுவிடம் கவிதையில் கோடி உணர்வுகள்;(சந்தோசம்..துக்கம்..காரம்..இப்படி பல)

உணர்வெல்லாம் உசுப்பி உசுப்பி
உண்மை நட்பு கொள்ளும் தோழமைகள்(மீனு போல நட்பு வேணுமையா )

தோழமையோடு நில்லாமல்
தன் அருகே நின்று தோல் சாய்க்கும்
சகோதர உறவுகள்"(மீனு யார் தோளிலும் இன்னும் சாயலையே )

"யாரங்கே..
இவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்(அப்போ இந்த கவிதை உங்களதில்லையா ..என்ன..இது இப்படி சொல்லிட்டீங்க..நீங்க தானே சொன்னீங்க வித்யாசாகர்..)

வேறென்ன சொல்வேன் ஈகரைக்கு
ஈகரைக்கு வணக்கம் சொல்வேன்;(ஓஓஓஓஒ வணக்கம் சொல்ல தானா..இவளவு அழகான அற்புதமான கவிதை..வணக்கம் சொல்லவே இந்த இனிப்பான கவிதை என்றால்..அப்போ அவர் காதல் சொல்ல மனைவிக்கு எத்தனை இனிப்பு கவிதையா சொல்லி அவங்களை கவிதையில் குளிப்பாட்டி இருப்பாரு..))

"அப்போ உறவு..
தோழமை..
அன்பு இதயம் என்றார்..
அதலாம் யாரென்று கேளுங்கள்"(சரி யாரு ..கேட்டாச்சு..சொல்லுங்கள் )

வேறு யாருறவே..
நம் தாய் நம்மை சேர்த்து
ஒரே வயிற்றில் சுமந்திடாத நீயும் -
நானும் தானே உறவுகளே;(நீ..:::மீனு ,,,நான் ::வித்யாசாகர்))..வேறு யாரும் இல்லையப்பா..

உங்களுக்கு வணக்கம் சொல்லவே வந்தேன்
இதோ..என் இனிய காலை
அன்பு வணக்கம்!! (யப்பா..ஒரு வழியா வணக்கம் சொல்லிட்டாருப்பா..நம்ம வித்யாசாகர் ..வணக்கம் வித்யா.. நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 838572 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 838572 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 838572 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 838572 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 838572 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 938222 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 938222 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 938222 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 938222


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by தாமு Wed Oct 14, 2009 11:11 am

நல்ல முயற்ச்சி மீனு... நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196

அன்பான இதயம்::: மீனு ,,(மற்றவங்க கொஞ்சம் அன்பு குறைந்தவங்க )

ஆனால் இதை வன்மையாக கண்டிக்கிரேன்.... நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 246975 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 740322 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 740322
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by மீனு Wed Oct 14, 2009 11:17 am

நன்றிகள் தாமு..வன்மையா எதை கண்டிக்கிறீங்க..உங்களுக்கு கொஞ்சமும் அன்பு இல்லையா..அடடே ..ஓகே ஓகே..இப்போ சொல்லிடுறேன்..வித்யாசாகர் தாமுவுக்கு உங்களிடம் அன்பே இல்லையாம்....யப்பா ஒரு வழியா வந்த வேலை முடிந்தது..

மீதி தானா பத்திக்கும்.. நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by தாமு Wed Oct 14, 2009 11:35 am

நீங்க மட்டும் தான் வித்தியா அண்ணா மேல அன்பு இருக்குரா மாதிரி செல்லி இருக்கிங்க... நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 740322 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 246975

எங்கலுக்கு எல்லரும் அவர் மேல அன்பு கம்மியா? நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 211781 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 173465 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 649524
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by மீனு Wed Oct 14, 2009 11:40 am

பாருங்க அன்புக்காக மீனு அடிவாங்குவதை..பாருங்கள் நண்பர்களே..ஈகரைல அன்புக்கு மட்டுமே போட்டி ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by தாமு Wed Oct 14, 2009 11:41 am

பாருங்க அன்புக்காக மீனு அடிவாங்குவதை.. நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 705463 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 705463 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 705463

பாருங்கள் நண்பர்களே..ஈகரைல அன்புக்கு மட்டுமே போட்டி .. நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Icon_lol நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by வித்யாசாகர் Wed Oct 14, 2009 11:52 am

"யாரங்கே, வித்யாசாகருக்கு இன்று விடுமுறை அளியுங்களென ஆணையிடுங்கள்" தினமும் காலை எழுந்துடன் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு கட்டளை பிறப்பித்துவித்டால் போதும் எழுதுகோலும் ஈகரையுமென "ஒரு திருமணம் கிடைத்த முதிர்கன்னியை போல் மகிழ்வேன் மீனு..,

அப்பாப்பா மீனுவின் கற்பனை வளத்தின் வேகத்திற்கு முன்னாள் நானெல்லாம் எம்மாத்திரம், ரசிக்கத் தக்க ஜோடனை மீனு மா. வாழ்த்துக்கள். எழுத்துலகம் உனையும் ஆரத் தழுவிக் கொள்ள காத்துத்தான் இருக்கிறது போலும்!

எனினும், தங்களின் சில கேள்விகளுக்கு அழகாக பதில் தர நேரமின்மையால் ஒன்றை மட்டும் சொல்கிறேன் மீனு, அல்ல அல்ல அந்த பரம்பொருளிடம் கேட்கிறேன், விரைவில் நீங்கள் அன்போடும் அரவணைப்போடும் சாய்ந்துக் கொள்ள நம் ஈடிலா கொடையான் அண்ணாமலையான் உங்களுக்கு வலியதொரு தோள் தரட்டும்!

நல்மனம் போல் வாழ்வாங்கு வாழுங்கள் நமை அறிந்த உலகம் பூரிக்க! நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550


Last edited by வித்யாசாகர் on Wed Oct 14, 2009 4:25 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by வித்யாசாகர் Wed Oct 14, 2009 11:54 am

எனக்கு தெரியும் தம்பியாரே.. எல்லோரும் என் மேல் அன்பாக இருப்பீர்களென்றே நம்புகிறேன், காரணம் எனக்கு உங்கள் மேல் அன்பு மிகுந்துக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை தாமு!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by தாமு Wed Oct 14, 2009 11:57 am

அந்த பரம்பொருளிடம் கேட்கிறேன், விரைவில் நீங்கள் அன்போடும் அரவணைப்போடும் சாய்ந்துக் கொள்ள நம் ஈடிலா கொடையான் அண்ணாமலையான் உங்களுக்கு வலியதொரு தொல்தரட்டும்!
நல்மனம் போல் வாழ்வாங்கு வாழுங்கள் நமை அறிந்த உலகம் பூரிக்க! நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 154550

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 677196 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 678642

உங்க நல்ல மனம், உடலும், உங்கள் குடும்பமும்

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 599303
"வாழ்க வளமுடன்" நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 599303

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 5e2a20a6a2e0db9aநம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by தாமு Wed Oct 14, 2009 11:58 am

எனக்கு தெரியும் தம்பியாரே.. எல்லோரும் என் மேல் அன்பாக இருப்பீர்களென்றே நம்புகிறேன், காரணம் எனக்கு உங்கள் மேல் அன்பு மிகுந்துக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை தாமு!

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Icon_lol நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 942 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 942 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 599303 நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்... Empty Re: நம்ம வித்யாசாகருக்கு..மீனுவின்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum