புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் ஒரு சாதனை!
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இப்படியும் ஒரு சாதனை!
ஜப்பானை சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர், கஜுரியோ வாட்நபே. புதுமையாக எதையாவது செய்து, சாதனை புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பது, இவரது நீண்ட நாள் விருப்பம். பேஷன் துறையில் இருப்பதால், தன் தலை முடியை வித்தியாசமாக அலங்காரம் செய்து, புதுமை படைக்க முடிவு செய்தார்.
தலையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள முடியை, "ஷேவ்’ செய்தார். உச்சியில் மட்டும், முடியை வளர்க்க துவங்கினார். 15 ஆண்டுகள், இதற்காக கடும் முயற்சி மேற்கொண்டார். இப்போது, அவரது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.
தலையின் நடுப்பகுதியில் மட்டும், 3 அடி, 8 அங்குல அளவுக்கு நீண்ட முடியை வளர்த்துள்ளார். தலைமுடியை தூக்கி நிறுத்துவதற்காக, ஸ்பிரே, ஜெல் போன்றவற்றை பயன்படுத்துகிறார். திடீரென இவரைப் பார்த்தால், தலையில் வால் முளைத்த மனிதர் போலவே இருக்கிறது.
இதுவரை, இந்த அளவுக்கு தலையின் நடுப்பகுதியில் உயரமான முடியை வளர்த்து, அதை, யாரும் தூக்கி நிறுத்தியது இல்லையாம். இதனால், இவரது பெயர், சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து, கஜுரியோ கூறுகையில், "விருந்து, முக்கியமான விழாக்கள் போன்றவற்றுக்கு செல்லும் போது மட்டுமே, முடியை, இப்படி தூக்கி நிறுத்துவேன். மற்ற நேரங்களில், சாதாரணமாக, கீழே விட்டு விடுவேன்…’ என்கிறார்.
நன்றி: செந்தில் வயல்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாதனைகள் பலவிதம்.
(நம்ம ஊரு பொண்ணுங்க அந்த ஷாம்பூ போட்டு வாரிய முடியால் லாரிய இழுக்கறாங்களே அச்சலா அது சாதனை புத்தகத்துல வருமா?)
(நம்ம ஊரு பொண்ணுங்க அந்த ஷாம்பூ போட்டு வாரிய முடியால் லாரிய இழுக்கறாங்களே அச்சலா அது சாதனை புத்தகத்துல வருமா?)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சாதனைகள் பலவிதம்.
(நம்ம ஊரு பொண்ணுங்க அந்த ஷாம்பூ போட்டு வாரிய முடியால் லாரிய இழுக்கறாங்களே அச்சலா அது சாதனை புத்தகத்துல வருமா?)
அது சும்மா இனியன் .... டூப்பு அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் )
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லவேளை சொன்னீங்கம்மா - நா அத உண்மைன்னு நம்பிட்டேன்ம்மா.krishnaamma wrote:
அது சும்மா இனியன் .... டூப்பு அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நல்லவேளை சொன்னீங்கம்மா - நா அத உண்மைன்னு நம்பிட்டேன்ம்மா.krishnaamma wrote:
அது சும்மா இனியன் .... டூப்பு அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் )
அடாடா.... என்ன ஒரு குழந்தைத்தனம்............. நானும் உங்க பதிலை நம்பிட்டேன் இனியவன்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
krishnaamma wrote:யினியவன் wrote:நல்லவேளை சொன்னீங்கம்மா - நா அத உண்மைன்னு நம்பிட்டேன்ம்மா.krishnaamma wrote:
அது சும்மா இனியன் .... டூப்பு அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் )
அடாடா.... என்ன ஒரு குழந்தைத்தனம்............. நானும் உங்க பதிலை நம்பிட்டேன் இனியவன்
புத்திசாலி குழந்தை.
அகன்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அகன்யா wrote:krishnaamma wrote:யினியவன் wrote:நல்லவேளை சொன்னீங்கம்மா - நா அத உண்மைன்னு நம்பிட்டேன்ம்மா.krishnaamma wrote:
அது சும்மா இனியன் .... டூப்பு அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் )
அடாடா.... என்ன ஒரு குழந்தைத்தனம்............. நானும் உங்க பதிலை நம்பிட்டேன் இனியவன்
புத்திசாலி குழந்தை.
ஆமாம் ஆமாம் ... அதனால் தான் நம்முடன் காலம் தள்ளுகிறார்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அடடே...என்ன நடக்குது..
நன்றிகள் பதில் கொடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கும்..
நன்றிகள் பதில் கொடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கும்..
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.இங்கும் அப்படித்தான்சாதனை என்பது புதிதாக செய்வது கிடையாது
இயல்பாக நடக்கும் ஒன்றை வித்தியாசமாக சிந்திப்பதுதான்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அடடே....திறந்த புத்தகம்.....கரூர் கவியன்பன் wrote:என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.இங்கும் அப்படித்தான்சாதனை என்பது புதிதாக செய்வது கிடையாது
இயல்பாக நடக்கும் ஒன்றை வித்தியாசமாக சிந்திப்பதுதான்
- Sponsored content
Similar topics
» சாதனை தாஸ் அவர்களின் சாதனை சபீரால் முறியடிக்கப்பட்டுள்ளது! ஒரே நாளில் 1309 பதிவுகள்!
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» இப்படியும் ஒரு கலெக்டர்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1