Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவன் வைத்த கவிதை ஆப்பு...
+7
Muthumohamed
ஹிஷாலீ
jenisiva
Ahanya
யினியவன்
பூவன்
ரா.ரா3275
11 posters
Page 9 of 9
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
பூவன் வைத்த கவிதை ஆப்பு...
First topic message reminder :
காதலுக்கு கண் இல்லை
என்பார்கள் காதல் இல்லை என
சொல்லவோ கண் கண்ணாடி அணிந்தீர்களோ ?
கண்ணும் கண்ணும் நோக்கினாள் காதல்
உங்கள் கண்ணாடி பார்வை நோக்கினால்
அந்த காதலே பின்னாடி .....
உங்க கண்ணிலோ இப்போ கண்ணாடி
என் காதலோ பின்னாடி
கொஞ்சம் தள்ளாடி
கவிதை தத்தளிக்கிறது ......
உறவுகளே..இது எனக்கு தம்பி பூவன் வைத்த கவிதை ஆப்பு...அதுவும் தனிமடலில்...
என் அவதார் போட்டோவுக்கு ஏற்றாற்போல் சீவி வைத்த ஆப்பு...
இதை உங்களுடன் மகிழ்வோடு பகிரவே இப்பகுதியில் பதிந்தேன்...
தம்பி...உங்கள் கவிதையில் காதலும் என் கண்ணாடியும் தள்ளாடுகிறது...
காதலுக்கு கண் இல்லை
என்பார்கள் காதல் இல்லை என
சொல்லவோ கண் கண்ணாடி அணிந்தீர்களோ ?
கண்ணும் கண்ணும் நோக்கினாள் காதல்
உங்கள் கண்ணாடி பார்வை நோக்கினால்
அந்த காதலே பின்னாடி .....
உங்க கண்ணிலோ இப்போ கண்ணாடி
என் காதலோ பின்னாடி
கொஞ்சம் தள்ளாடி
கவிதை தத்தளிக்கிறது ......
உறவுகளே..இது எனக்கு தம்பி பூவன் வைத்த கவிதை ஆப்பு...அதுவும் தனிமடலில்...
என் அவதார் போட்டோவுக்கு ஏற்றாற்போல் சீவி வைத்த ஆப்பு...
இதை உங்களுடன் மகிழ்வோடு பகிரவே இப்பகுதியில் பதிந்தேன்...
தம்பி...உங்கள் கவிதையில் காதலும் என் கண்ணாடியும் தள்ளாடுகிறது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
யினியவன் wrote:உங்க வீட்டாண்ட எல்லாருமே டாஸ்மாக் ஆயுட்கால உறுப்பினர்களாமே பூவன்? உண்மையா?பூவன் wrote:
மனம் சிதற வைத்தால் காதல்
மனம் கதற வைத்தால் கண்ணீர்
பதறி கதறினால் காதலால் கண்ணீர்
என் அறைநண்பர்கள் எல்லோரும் மதுபானம் ஆயுள் காப்பீடு வாங்கிடாங்க ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
பூவன்...ப்ளீஸ்...காது சவ்வும் கண்மணிப் பாவையும் கிழிந்து கிழிந்து தொங்குது...
ப்ளீஸ்...உங்க கொலவெறித் தாக்குதல நிறுத்துங்க...
ப்ளீஸ்...உங்க கொலவெறித் தாக்குதல நிறுத்துங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
ரா.ரா3275 wrote:பூவன்...ப்ளீஸ்...காது சவ்வும் கண்மணிப் பாவையும் கிழிந்து கிழிந்து தொங்குது...
ப்ளீஸ்...உங்க கொலவெறித் தாக்குதல நிறுத்துங்க...
நம் வாழ்கை ஆயிரம் நெறி
அதில் ஏன் இந்த கொலைவெறி
நடப்போம் அன்பின் வழி
பண்பின் நெறியோடு,.....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
பூவன் wrote:ரா.ரா3275 wrote:பூவன்...ப்ளீஸ்...காது சவ்வும் கண்மணிப் பாவையும் கிழிந்து கிழிந்து தொங்குது...
ப்ளீஸ்...உங்க கொலவெறித் தாக்குதல நிறுத்துங்க...
நம் வாழ்கை ஆயிரம் நெறி
அதில் ஏன் இந்த கொலைவெறி
நடப்போம் அன்பின் வழி
பண்பின் நெறியோடு,.....
தம்பீ...கொஞ்சம் ஈவு இரக்கம் காட்டுப்பா...நாங்க பாவம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
பாவம் ,தம்பீ...கொஞ்சம் ஈவு இரக்கம் காட்டுப்பா...நாங்க பாவம்...
இந்த பாவம் எத்தனை
முறை தான் பாவ பலி ஏற்கும்
பாவம் இந்த பாவம் ....
யார் இட்ட சாபம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
காதல் தாபம் செய்த மாயம் எங்களுக்குபூவன் wrote:
இந்த பாவம் எத்தனை
முறை தான் பாவ பலி ஏற்கும்
பாவம் இந்த பாவம் ....
யார் இட்ட சாபம் ....
தண்டனையில் இருந்து கிடைக்குமா ஞாயம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
காதல் தாபம் செய்த மாயம் எங்களுக்கு
தண்டனையில் இருந்து கிடைக்குமா ஞாயம்
காயத்திற்கு எது நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
எப்போதும் போகாத வானவில்லின் சாயம் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
தாயமென ஒருத்திபூவன் wrote:
காயத்திற்கு எது நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
எப்போதும் போகாத வானவில்லின் சாயம் .....
பூவனுக்கு வந்தாலே
நிகழ்ந்திடும் மாயம்
அப்படியும் நிறுத்தாவிடின்
அவள் கையாலே ஏற்படும் காயம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
காயம் என்றால்
வாழ்க்கை சாயம் போகும்
தினம் தினம் ஆதாயம் இல்லா
அவயம் வரும் ,,,,
வாழ்க்கை சாயம் போகும்
தினம் தினம் ஆதாயம் இல்லா
அவயம் வரும் ,,,,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவன் வைத்த கவிதை ஆப்பு...
பூவன் wrote:காயம் என்றால்
வாழ்க்கை சாயம் போகும்
தினம் தினம் ஆதாயம் இல்லா
அவயம் வரும் ,,,,
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி
» ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்!
» செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.
» இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
» கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
» ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்!
» செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.
» இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
» கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
Page 9 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|