புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
88 Posts - 38%
i6appar
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_m10பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் கவிதை வாத்தியார்...


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 04, 2012 8:38 pm

First topic message reminder :

தூங்கும்போது
உன் மீசையை நாசிக்குள் விட்டு
நடுக்கத் தும்மலை வரவைத்தாய்

அக்குளுக்குள் சொரிந்துவிட்டு
அப்படி ஓர் கூச்சம் தந்தாய்

மீசை முடியில்
குண்டாந்தடியைத் தூக்கிக் காட்டினாய்

நாய்வாலில் பட்டாசு கட்டி
வெடிக்க வைத்து நடுத்தெருவில்
ஓடவிட்டு விரட்டி மகிழ்ந்தாய்

நீ பேசும்போதும் காதல்
நீ எழுதும்போதும் காதல்
நீ எது செய்தாலும் காதல்
அட போப்பா...
நீ என்றாலே காதல்...

இப்படி எழுதும்போதே
என் காதில் ரத்தம் கசிந்து வழிந்து
ரண வேதனைத் தொடர்ந்தது

திரும்பிப் பார்க்கும்போது
காதல் டாக்டர் பூவன் கத்தியோடு...
'காதல் என் கட்டுப்பாட்டில்;
தொட்டால் தூங்கிவிடுவீர்கள்...'
எச்சரித்தார் எதுகை மோனையில்

கொஞ்சம் தூரத்தில்...
பூவனுக்குப் பின்னால்
புதிதாய்த் தெரிந்தார் ஒருவர்...
ஐயோ...அம்மா...
அவர்தான் பூவனின் கவிதை வாத்தியார்
டி.ஆரு...டி.ஆரு...டி.ஆரு...

காதல் குத்தகையில்
என் காது கிழிந்ததுதான் மிச்சம்!
மன்னியுங்கள் பூவன்...
இனி எப்போதும் காதல் பக்கம்
கால் வைத்துவிட மாட்டேன்...

மொத்தக் குத்தகையிலும்
அள்ளித் தெளித்து அறுவடை செய்யுங்கள்...






பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 224747944

பூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Rபூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Aபூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Emptyபூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 Rபூவனின் கவிதை வாத்தியார்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 12:02 pm

மரண தண்டணய தேடிப்போய் வாங்குறாங்களா?...

ஆமாம் நீங்கள் வாங்கிய கவிதை என்ன பண்ணீங்க அண்ணா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 12:29 pm

அருமை எழுதிவிட்டேர்கள் ரா ரா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 12:42 pm

ஹிஷாலீ wrote:அருமை எழுதிவிட்டேர்கள் ரா ரா

நீங்க ரா ரா அப்படின்னு சொல்றீங்க அவரோ ரன் ரன் அப்படின்னு சொல்றார்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 12:45 pm

பூவன் wrote:
ஹிஷாலீ wrote:அருமை எழுதிவிட்டேர்கள் ரா ரா

நீங்க ரா ரா அப்படின்னு சொல்றீங்க அவரோ ரன் ரன் அப்படின்னு சொல்றார்


அவர் பெயர் ரா ரா தானே அதை தான் சொன்னேன் பூவன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 12:57 pm

அவர் பெயர் ரா ரா தானே அதை தான் சொன்னேன் பூவன்

அவர் பெயர் அதான் ஆனால் என்ன எப்போதும் பூ போ போ அப்படின்னு சொல்றார்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 1:02 pm

அப்படியா இப்போது என்ன சொல்வது என்று எனக்கு புரியவில்லையே ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 1:06 pm

ஹிஷாலீ wrote:அப்படியா இப்போது என்ன சொல்வது என்று எனக்கு புரியவில்லையே ?

உங்களுக்கும் ஏதோ ஆகிவிட்டது

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 1:08 pm

பூவன் wrote:
ஹிஷாலீ wrote:அப்படியா இப்போது என்ன சொல்வது என்று எனக்கு புரியவில்லையே ?

உங்களுக்கும் ஏதோ ஆகிவிட்டது

இல்லை போ போ என்றால் அவரால் உங்களை மறக்க முடியவில்லையே என்னவோ ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 1:12 pm

இல்லை போ போ என்றால் அவரால் உங்களை மறக்க முடியவில்லையே என்னவோ ?

அதுக்கு அவரே பரவாயில்லை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 1:14 pm

பூவன் wrote:
இல்லை போ போ என்றால் அவரால் உங்களை மறக்க முடியவில்லையே என்னவோ ?

அதுக்கு அவரே பரவாயில்லை

ஏன் பூவன் எதாவது தவறாக சொல்லிவிட்டேனா ?


Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக