ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!

+2
ரா.ரா3275
DERAR BABU
6 posters

Go down

323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! Empty 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!

Post by DERAR BABU Tue Dec 04, 2012 8:36 pm

தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 323 தொலைபேசி இணைப்பௌகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனால் அரசுக்கு ரூ.440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எஸ்.குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சுப்ரீம் கோர்ட் இதனை விரைவில் விசாரிக்கவுள்ளது.

குருமூர்த்தி தொடர்ந்துள்ள வழக்கின் விவரம் வருமாறு:

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் என்ற முரையில் தயாநிதிமாறனுக்கு தொலைபேசி இணைப்புகள் பிரத்யேகமாக வழங்கப்பட்டன. இவ்வாறு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் அளிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல்-இன் 323 இணைப்புகளை தயாநிதிமாறன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சன் நெட்வொர்க் கலாநிதிமாறன், மற்றும் தயாநிதிமாறன் சகோதரர்களின் குடும்ப நிறுவனமாகும். மந்திரி என்ற முறையில் அவருக்கு அளிக்கப்பட்ட 323 இணைப்புகளையும் அவர் சன் நெட் வொர்க்கிற்கு பயன்படுத்தியுள்ளார்.

இதனால் அரசுக்கு ரூ.440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஏர்செல்-மாக்சிஸ் விவகாரத்தில் சிக்கியுள்ள தயாநிதி மாறன் தற்போது குருமூர்த்தியின் இந்த வழக்கு விசாரணை விரைவில் நடக்கவிருப்பதால் மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! Empty Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!

Post by ரா.ரா3275 Tue Dec 04, 2012 8:46 pm

ஆமா...எந்த வழக்குல நம்மூர்ல தீர்ப்பு வந்திருக்கு?...அட போங்கப்பா...


323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! 224747944

323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! R323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! A323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! Empty323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! R323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! Empty Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!

Post by தர்மா Tue Dec 04, 2012 8:58 pm

இதை ஏற்கனவே ட்ராபிக் ராமஸ்வாமி ஹை கோர்ட்டில் வழக்காக தொடர்ந்துள்ளார்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! Empty Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!

Post by யினியவன் Tue Dec 04, 2012 10:44 pm

வழக்குக்கா பஞ்சம்?
தீர்ப்புக்குதான் பஞ்சம் அய்யா பஞ்சம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! Empty Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!

Post by அசுரன் Tue Dec 04, 2012 11:41 pm

இது பழைய வழக்கு தானே... இதை கோர்ட்டே மறந்திருக்கும் ஹி ஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! Empty Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 12:27 am

யினியவன் wrote:வழக்குக்கா பஞ்சம்?
தீர்ப்புக்குதான் பஞ்சம் அய்யா பஞ்சம்.

உங்க கருத்து சரியானதுதான் இந்த கேசும் கொஞ்ச நாளில் மறந்து விடுவாங்க



323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! M323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! U323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! T323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! H323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! U323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! M323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! O323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! H323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! A323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! M323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! E323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு! Empty Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» நட்சத்திர வேட்பாளர்: தயாநிதி மாறன்
» தெகல்காவுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum