Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!
+2
ரா.ரா3275
DERAR BABU
6 posters
Page 1 of 1
323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!
தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 323 தொலைபேசி இணைப்பௌகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனால் அரசுக்கு ரூ.440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எஸ்.குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சுப்ரீம் கோர்ட் இதனை விரைவில் விசாரிக்கவுள்ளது.
குருமூர்த்தி தொடர்ந்துள்ள வழக்கின் விவரம் வருமாறு:
தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் என்ற முரையில் தயாநிதிமாறனுக்கு தொலைபேசி இணைப்புகள் பிரத்யேகமாக வழங்கப்பட்டன. இவ்வாறு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் அளிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல்-இன் 323 இணைப்புகளை தயாநிதிமாறன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சன் நெட்வொர்க் கலாநிதிமாறன், மற்றும் தயாநிதிமாறன் சகோதரர்களின் குடும்ப நிறுவனமாகும். மந்திரி என்ற முறையில் அவருக்கு அளிக்கப்பட்ட 323 இணைப்புகளையும் அவர் சன் நெட் வொர்க்கிற்கு பயன்படுத்தியுள்ளார்.
இதனால் அரசுக்கு ரூ.440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஏர்செல்-மாக்சிஸ் விவகாரத்தில் சிக்கியுள்ள தயாநிதி மாறன் தற்போது குருமூர்த்தியின் இந்த வழக்கு விசாரணை விரைவில் நடக்கவிருப்பதால் மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
வெப்துனியா

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!
ஆமா...எந்த வழக்குல நம்மூர்ல தீர்ப்பு வந்திருக்கு?...அட போங்கப்பா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!
இதை ஏற்கனவே ட்ராபிக் ராமஸ்வாமி ஹை கோர்ட்டில் வழக்காக தொடர்ந்துள்ளார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!
வழக்குக்கா பஞ்சம்?
தீர்ப்புக்குதான் பஞ்சம் அய்யா பஞ்சம்.
தீர்ப்புக்குதான் பஞ்சம் அய்யா பஞ்சம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!
இது பழைய வழக்கு தானே... இதை கோர்ட்டே மறந்திருக்கும் ஹி ஹி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: 323 இணைப்புகள்-தயாநிதி மாறன் மீது எஸ்.குருமூர்த்தி வழக்கு!
யினியவன் wrote:வழக்குக்கா பஞ்சம்?
தீர்ப்புக்குதான் பஞ்சம் அய்யா பஞ்சம்.
உங்க கருத்து சரியானதுதான் இந்த கேசும் கொஞ்ச நாளில் மறந்து விடுவாங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» நட்சத்திர வேட்பாளர்: தயாநிதி மாறன்
» தெகல்காவுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|