ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Poll_c10 
heezulia

E KUMARAN

mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

+37
அருண்
raja sekar.v
Aathira
mbalasaravanan
றினா
செம்மொழியான் பாண்டியன்
benazeerfathima
இளமாறன்
musthaqziyet
chinnavan
balakarthik
மஞ்சுபாஷிணி
சிவா
achala
krishnaamma
Priya Tharsni
ஹிஷாலீ
ஹர்ஷித்
AJANSANA
உமா
Pakee
DERAR BABU
பாலாஜி
Dr.S.Soundarapandian
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
dhilipdsp
ராஜா
Ahanya
பூவன்
பார்த்திபன்
முத்துராஜ்
acumenjury
அசுரன்
அச்சலா
யினியவன்
Muthumohamed
41 posters

Page 60 of 100 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100  Next

Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...

டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!

""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''

ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!

போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Aathira Tue Mar 19, 2013 8:08 pm

அனைத்தும் அருமை. மனதை லேசாக்கியது. ஜாலி

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Iகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Rகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:40 pm

இது டூ மச் மன்னா…
-
எது புலவரே…?
-
என்னை இழுத்து வந்து, பகைவனுக்குப் பயந்து பதுங்கு
குழியில் ஒளிந்து மீண்டு வந்திருக்கும் உங்கள் வீரத்தைப்
புகழ்ந்து பாடச் சொல்வது…!
-
>ராம்.ஆதிநாராயணன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:41 pm

நம் மன்னரின் பல் கழன்று விழும் அளவுக்கு எதிரி நாட்டு
மன்னன் அவரை வெளுத்து விட்டானாமே…ஏன்?
-
யாம் அனுப்பும் தூதுப் புறாக்களை ஏன் சாப்பிட்டீர்’னு
அவன் கேட்டதற்கு இவர், பல்லு இருக்கிறவன் பக்கோடா
சாப்பிடுகிறான்’னு தெனாவட்டாப் பதில் சொல்லியிருக்கிறார்..!
-
>தேவதாசன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:41 pm

மரியாதையாகச் சரணடைந்து விடு…!
-
சரண் அடைகிறேன்..ஆனால், நீர் என்னை அதன் பிறகாவது
மரியாதையாக நடத்துவீரா…?
-
>எம்.மிக்கேல் ராஜ்
-
—————————————-
நன்றி: ஆனந்த விகடன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:42 pm

நமது அமைச்சர், ஒவ்வொரு போர் முடிந்தவுடனும்
பொய்க்கணக்கு எழுதுவாராமே..?
-
ஆமாம்..பதுங்கு குழிகளை மூடிய வகையில் செலவு’னு
எழுதுவாரு..!
-
>மதுரை முருகேசன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:42 pm

தளபதியாருக்குப் புரிவேனா என்கிறது…!

தமிழ்நாட்டில் மட்டும்தான் ‘தளபதி’யை வாரிசாக அறிவிக்க முடியும்…

நம் நாட்டில் அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று..!
-
>இளசை விசாகன்
-
—————————————-
நன்றி: ஆனந்த விகடன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:47 pm

மன்னர் படுக்கையைச் சுற்றி எதற்கு மின்வேலி..?
-
அவருக்குப் பட்டத்து யானைப் பாகன் மேல் நம்பிக்கை
இல்லையாம்..!
-
>அம்பை தேவா

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:47 pm

அண்டை நாட்டு மன்னன், சரியான சின்னப் பயலாக
இருக்கிறான்…!
-
எப்படிச் சொல்கிறீர் வேந்தரே ?
-
ஓடி வரும் என்னைத் துரத்தி வந்து, முதுகில்
கிள்ளுகிறான் தளபதியாரே…!
-
>அம்பை தேவா
-
—————————————
நன்றி: ஆனந்த விகடன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:49 pm

ஹூ இஸ் தேர்..?
-
மன்னர் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார் என்பதை
இப்போதாவது நம்புகிறாயா?
-
>ராம்.ஆதிநாராயணன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:49 pm

மன்னர் எதற்காக கால்டாக்ஸி எண்களை எல்லாம்
மனனம் செய்கிறார்?
-
முன்பு போல ஓட முடியவில்லையாம்…அதான்
கால்டாக்ஸிகளை புக் செய்ய ஏதுவாக…!
-
>வி.சகிதா முருகன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 60 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 60 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 60 of 100 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum