புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
70 Posts - 53%
heezulia
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..


   
   

Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:17 am

"பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?"

"முதல்ல பூட்டை பூட்டணும்...!"
-
----------------------------------
-
"எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்?"

"எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால்
முன்னாடி இருக்கும்."

வாரமலர்




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:18 am

மேனேஜர் சோகமா இருக்காரே , ஏன்?
-
எனக்கு ஹெச்.ஐ.வி.ன்னு சொன்னேன். அதை ஏன் முன்னாடியே
சொல்லலேன்னு துடிக்கிறார்! எப்படி என் ஐடியா..?
-
>அ.அரவப்பா




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:18 am

ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு படம் எடுத்தேன்…!
-
இப்போ..?
-
படம் எடுத்ததுனாலயே ரொம்ப கஷ்டப்படுறேன்…!
-
>வி.வெங்கட்




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:18 am

ஊரிலிருந்து எங்க அப்பா வந்தா என் கணவர் ரொம்ப
மகிழ்ச்சியாயிடுவாரு…!
-
அட்டே…மாமனார் பாசம்னு சொல்லு…!
-
சமையல் கட்டுல என் கணவருக்கு ஒத்தாசையா இருப்பாரு..அதான்!
-
>சரவணன்




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:19 am

எதுக்கு தலைவர் ஒரே நாள்ல உடல் மெலிஞ்சு போறதுக்கு
மருந்து கிடைக்குமான்னு கேக்கறார்…?
-
தலைவரை ‘குண்டர்’ சட்டத்துல கைது செய்யப்போறதா நியூஸ்
கிடைச்சுதாம்..!
-
>வி.வெங்கட்
-
————————————
நன்றி: குமுதம்




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 6:42 am

"மிழ்நாட்டுல மொத்தம் 12 பெரிய நதி, 187 சின்ன நதி,
3200 வாய்க்கால், 658 ஏரி, 13565 குளம், 5,80,000 கிணறு இருக்குதாம்”

“இந்தப் புள்ளி விவரத்தை ஏன் எங்கிட்ட சொல்ற மாப்ளே?”

“இல்லே… இவ்வளவு இருந்தும் நீ ஏன் டெய்லி குளிக்க

மாட்டேங்கறேன்னு கேக்கத்தான்”
---------------------------


>ஜி.லலித், இராஜபாளையம்.




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 6:43 am

“பரவாயில்லீங்க… நான் கொடுத்துக்கிட்டு இருக்கிற துணிக்கடை
விளம்பர நோட்டீஸை எல்லாரும் வாங்கி கீழே போட்டுட்டுப்
போறாங்க. நீங்க நாலு நோட்டீஸ் கேக்குறீங்களே? ”

“அட… நீ வேற.. என் பேத்தி கோலம் வரைஞ்சு பழக நிறைய
ஒன் சைடு பேப்பர் கேட்டாள். அதான் உன்கிட்ட நாலு நோட்டீஸ்
கேட்டேன்”

>எஸ்.செந்தில்குமார், பகளவாடி.




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 6:43 am

“உன் வீட்டுக்காரரு எப்பப் பார்த்தாலும் சிகரெட் பிடிச்சுக்கிட்டிருக்காரே…
நீ கண்டிக்கிறது இல்லையா?”

“கொஞ்சமாத்தான்டி பிடிச்சிக்கிட்டிருந்தாரு”

“பொறவு?”

“நீங்க சிகரெட் பிடிச்சா பக்கத்தில வரக்கூடாதுன்னு சொன்னேன்.
அதிலிருந்துதான் இப்பிடி”

>முத்து ஆனந்த், வேலூர்.




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 7:35 am

“”எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்ப்யூட்டர், செல்ன்னு
எதையுமே தொடமாட்டோம் தெரியுமா?”

“”ப்பூ… இதென்ன பிரமாதம்? நாங்க பாடப் புத்தகத்தையே
தொடமாட்டோம். தெரியுமா? ”

“”எக்ஸாம் ரிசல்ட் வந்தப்பவேயே தெரியுமே. நீங்க புக்கைத்
தொட மாட்டீங்கன்னு”

>அ.நந்தகுமார், ஏரல்.




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 7:35 am

“”யாருப்பு படிக்கட்டில… மேலே ஏறி வாப்பு… எங்கே போகணும்?”

“”மேலூர்”

“”பஸ் படிக்கட்டிலிருந்து மேலே ஏறி வந்தாலும் மேலூர் போகலாம்.
படிக்கட்டில இருந்து தவறி விழுந்தாலும் மேலூர் போகலாம்.
எது செளகரியம்?”
-
>சி.செல்லமுத்து, மேல்மங்கலம்.




கடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 36 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக