ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

+37
அருண்
raja sekar.v
Aathira
mbalasaravanan
றினா
செம்மொழியான் பாண்டியன்
benazeerfathima
இளமாறன்
musthaqziyet
chinnavan
balakarthik
மஞ்சுபாஷிணி
சிவா
achala
krishnaamma
Priya Tharsni
ஹிஷாலீ
ஹர்ஷித்
AJANSANA
உமா
Pakee
DERAR BABU
பாலாஜி
Dr.S.Soundarapandian
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
dhilipdsp
ராஜா
Ahanya
பூவன்
பார்த்திபன்
முத்துராஜ்
acumenjury
அசுரன்
அச்சலா
யினியவன்
Muthumohamed
41 posters

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:00 am

கலர்ல கூட தலைவர் சென்டிமென்ட் பார்ப்பவர்..
-
என்ன சொல்றீங்க?
-
கறுப்பு பூனைப் படை பாதுகாப்பு வேண்டாம்..
அதுக்குப் பதில் வெள்ளைப் பூனை பாதுகாப்புத்
தரமுடியுமாங்கிறார்..!
-
>வி.வெங்கட்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:00 am

பிடிபட்ட ரவுடியை கரண்ட் கம்பத்துல கட்டி வச்சு
அடிச்சாங்க..!
-
இனி கரண்ட் கம்பம் இந்த மாதிரி உபயோகத்துக்குத்தான்
ஆகும்னு சொல்லு..!
-
>வி.சகிதா முருகன்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:01 am

சீரியல்ல நடிக்கச் சான்ஸ் கேக்கறீங்களே, முன் அனுபவம்
இருக்கா.?
-
அடிக்கடி நல்ல மருமகள் மாதிரி என் மாமியார்கிட்டே
நடிச்சிருக்கேனே..சார்..!
-
>உமா ராஜேந்திரன்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:01 am

இப்படி ஒரு மட சாம்பிராணியை பார்த்திருக்கீங்களா..?
-
என்னாச்சு..?
-
எல்லா மொழியிலேயும் பேசலாம்னு சொல்லி, ஒரு செல்போனை
நல்ல விலையிலே இவர் தலயிலே கட்டிவிட்டிருக்காங்க...!
-
>கி.ரவிக்குமார்
-
===
நன்றி: குமுதம்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:02 am

கொஞ்ச நாளாவே பாக்குறேன்…பெருத்துக்கிட்டே
வர்றியே ஏப்படி..?
-
‘பவர்கட்’ னால எம் பொஞ்சாதி சீரியல் பார்க்குறதில்லை.
டைம்க்கு சாப்பாடு போடுறா…அதான்..!
-
>யாக்கோப்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:02 am

அந்த வீணை வித்வான் ஏன் இந்த வருஷம் கச்சேரி பண்ணலை..?
-
அவரால வீணையை மீட்க முடியலையாம்..!
-
ஏன் கைல அடிபட்டிருக்கா?
-
இல்லை. வீணையை அடகுக் கடையிலேயிருந்து மீட்க
முடியலையாம்..!
-
>வி.சாரதி டேச்சு



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:03 am

பாடகரை கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு..! நடு ராத்திரியில
எழுந்து கூட தொடையைத் தட்டித் தட்டி பாடுகிறார்.
அவர் பாடினால் உனக்கென்ன?
-
அவர் என் தொடையைத் தட்டித் தட்டி பாடுறார்டி..!
-
>எஸ்.சீதாராமன்
-
---------------------------------------
நன்றி: குமுதம்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:20 am

சிறைச்சாலையைச் சுற்றிப் பார்த்த தலைவர் என்ன
சொல்கிறார்?
-
இவ்வளவு வசதி பத்து வருஷத்துக்கு முன்னால் செய்து
கொடுத்திருந்தால், நான் தப்பித்துப் போயிருக்கவே
மேட்டேன் என்கிறார்..!
-
>வீரசிகாமணி



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:20 am

சார்! உங்க பொண்ணை நான் காதலிக்கலே! உங்க பொண்ணும்
என்னை காதலிக்கலே!
-
இதை ஏனப்பா என்கிட்டே சொல்றே?
-
உங்க பொண்ணு காதலிக்கிற விஷயம் உங்களுக்குத்
தெரியட்டும்னுதான்!
-
>கு.அருணாசலம்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:20 am

நேத்து ராத்திரி உங்களுக்கு பஞ்சு மிட்டாய் சாப்பிடற மாதிரி
கனவு வந்ததா..?
-
ஆமாம்..எப்படிக் கண்டு பிடிச்சே?
-
நீங்க தலைக்கு வச்சுக்கிற தலைகாணில பாதியைக் காணோம்..!
-
>வி.சாரதி டேச்சு



கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 26 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 26 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum