ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

+37
அருண்
raja sekar.v
Aathira
mbalasaravanan
றினா
செம்மொழியான் பாண்டியன்
benazeerfathima
இளமாறன்
musthaqziyet
chinnavan
balakarthik
மஞ்சுபாஷிணி
சிவா
achala
krishnaamma
Priya Tharsni
ஹிஷாலீ
ஹர்ஷித்
AJANSANA
உமா
Pakee
DERAR BABU
பாலாஜி
Dr.S.Soundarapandian
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
dhilipdsp
ராஜா
Ahanya
பூவன்
பார்த்திபன்
முத்துராஜ்
acumenjury
அசுரன்
அச்சலா
யினியவன்
Muthumohamed
41 posters

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி



கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Jan 25, 2013 1:17 am

தலைவரிடம், டாக்டர் பட்டம் கிடைச்சதுக்கு ட்ரீட் கேட்டேன்…!
-
என்ன சொன்னார்?
-
ட்ரீட்மென்டே தர்றேன்னுட்டார்..!
-
>அ.பேச்சியப்பன்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri Jan 25, 2013 1:17 am

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமா தலைவர்
என்ன கேட்கிறார்?
-
குற்றப் பத்திரிகை அச்சடிக்கிற இடம் எங்கே’னு
-
>அம்பை தேவா
-
----------------------------------------
நன்றி: ஆனந்தவிகடன்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by யினியவன் Fri Jan 25, 2013 1:18 am

Muthumohamed wrote:ஆனாலும் தலைவர் இவ்வளவு அட்வான்ஸா இருக்கக்கூடாது…!
-
அவர் என்ன பண்ணினார்?
-
2016 தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்து
ஆராய்வதற்கு கமிட்டி அமைச்சிருக்கிறார்..!
-
>க.சரவணகுமார்
சிரிப்பு சிப்பு வருது

இது அம்மாவா? அய்யாவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by பூவன் Fri Jan 25, 2013 1:19 am

இது அம்மாவா? அய்யாவா?

அண்ணனாம் புரியுதா ? அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by யினியவன் Fri Jan 25, 2013 1:21 am

அய்யா இருக்க மாட்டாருன்னு சொல்றீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by பூவன் Fri Jan 25, 2013 1:22 am

யினியவன் wrote:அய்யா இருக்க மாட்டாருன்னு சொல்றீங்களா?

சிரி சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by யினியவன் Fri Jan 25, 2013 1:32 am

டைமிங்க்ல சொல்ல வச்சு இப்ப சிரிப்பா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sat Jan 26, 2013 1:27 pm

இனிமேல் வேலைக்காரி சுடிதார் போட்டுக்கிட்டுதான்
வரணும்னு சொல்லிட்டியாமே, ஏன்?
-
அவ வேலை செய்யும்போது, நீங்க அவ இடுப்பைக் கிள்ளி
விஷமம் பண்ணாம இருக்கத்தானை...!



கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sat Jan 26, 2013 1:30 pm

Status : அம்மா தாயே.. Status படிச்சு நாலு நாள் ஆச்சும்மா..
எதாச்சும் நல்ல Status message இருந்தா போடுங்கம்மா..
பழைய Status-னாலும் பரவால்லம்மா..

Comment : " இந்த Wall-ல இல்லப்பா.. பக்கத்துக்கு Wall-ல
போய் பாரு..."



கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sat Jan 26, 2013 1:30 pm

" ஃபேஸ் புக்-ல ஒரு பொண்ண லவ் பண்ணேன்..."

"அப்புறம்..? "

" இப்போ கேஸ் புக்-கோடா அலையறேன்.! "
-
---------------------------------------------
நன்றி: யூத்புல் விகடன்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 23 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 23 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum