ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

+37
அருண்
raja sekar.v
Aathira
mbalasaravanan
றினா
செம்மொழியான் பாண்டியன்
benazeerfathima
இளமாறன்
musthaqziyet
chinnavan
balakarthik
மஞ்சுபாஷிணி
சிவா
achala
krishnaamma
Priya Tharsni
ஹிஷாலீ
ஹர்ஷித்
AJANSANA
உமா
Pakee
DERAR BABU
பாலாஜி
Dr.S.Soundarapandian
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
dhilipdsp
ராஜா
Ahanya
பூவன்
பார்த்திபன்
முத்துராஜ்
acumenjury
அசுரன்
அச்சலா
யினியவன்
Muthumohamed
41 posters

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Tue 4 Dec 2012 - 18:53

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி



கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by ஹிஷாலீ Thu 24 Jan 2013 - 11:45

அனைத்து ஜோக்ஸ்சும் அருமை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Priya Tharsni Thu 24 Jan 2013 - 14:04

அனைத்தும் அருமையாக உள்ளது.. அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by பாலாஜி Thu 24 Jan 2013 - 14:12

Muthumohamed wrote:
-
தலைவர் நிதானத்துடன்தான் பேசுகிறாரா..?
-
ஏன்..என்ன உளறினார்..?
-
முடிந்தால் மின்வெட்டை ஒழிப்போம்…
முடியாவிட்டால் மின்சாரத்தை ஒழிப்போம்’னுதான்..!
-
>பர்வின் யூனூஸ்
-
-------------------------------------------------------------
-
பேஷன்டை எதுக்கு ஆந்திராவுக்கு கொண்டு போறாங்க..?
-
ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கவாம்..!
-
>வி.சகிதா முருகன்
---------------------------------------
-
நன்றி: ஆனந்தவிகடன்

நகைச்சுவையாக இருந்தாலும் , இது உண்மை ஆகிவிடும் போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by krishnaamma Thu 24 Jan 2013 - 14:33

எல்லா ஜோக்சுமே சூப்பர் புன்னகை அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by ஜாஹீதாபானு Thu 24 Jan 2013 - 14:59

அருமையிருக்கு சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri 25 Jan 2013 - 1:05

கல்யாணப் பத்திரிகையிலே பின்குறிப்புனு போட்டு
மணமக்களின் பெயர்கள் மாற்றத்துக்கு உரியது'னு
போட்டிருக்கே, ஏன்?
-
அவர்களுக்கு பிடிச்ச நபர்களோடு பறந்து போக
ரெடியாகிட்டாங்களாம்…அதான் இப்படி..!
-
>அ.ஜெயசந்திரன்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri 25 Jan 2013 - 1:05

எதிரி மன்னன் திருடும் போது, ஏன் மன்னா விவஸ்தை
இல்லாமல் நின்றீர்?
-
அப்படி நின்றதாலதான், இப்போது அவஸ்தை இல்லாமல் உங்கள்
முன் நின்றிருக்கிறேன்..!
-
>வீ.விஷ்ணுகுமார்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri 25 Jan 2013 - 1:06

மன்னர்:

அய்யோ…! எதிரி என்னைத் துரத்தி துரத்தி அடிக்கிறான்…சமாதானக்
கொடியை இன்னும் கொஞ்சம் உயரத்தில் பறக்க விடுங்களடா…!
-
>சிக்ஸ்முகம்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri 25 Jan 2013 - 1:06

தலைவர் வெளியில் வந்தும் இன்னும் ஜெயிலை மறக்கலை…!
-
ஏன்?
-
இப்பக்கூட அவர் ரூமுக்கு யாராவது திடீரனு போயிட்டா,
உடனே கைல இருக்கிற செல்போனைத் தூக்கி பாத்ரூமுக்குள்ள
வீசிடுறாரு…!
-
>அம்பைதேவா
-
----------------------------------------------
நன்றி: ஆனந்தவிகடன்



கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Fri 25 Jan 2013 - 1:11

சர்தார்ஜீ தனது வீட்டு தோட்டக்காரனுக்கு : பூ, மரங்களுக்கு தண்ணியூத்துப்பா!

தோட்டக்காரன் : ஏற்கனவே வெளியே மழை பெய்யுதே?

சர்தார்ஜீ : அதனால் என்ன? குடைய பிடிச்சுக்கொண்டு தண்ணி ஊத்துறது…



கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 21 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum