புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்ஸ் -சில..
Page 20 of 100 •
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...
டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!
""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''
ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!
போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...
தினமணி

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஹர்ஷித் wrote:Muthumohamed wrote:எங்க ஊர்ல எல்லாப் பழங்களும் ‘சீப்’பா கிடைக்கும்…!
-
ஆச்சர்யமா இருக்கே! எங்க ஊர்ல வாழ்ப்பயர் மட்டும்தான்
சீப்பா கிடைக்கும்…!
-
>கி.ரவிக்குமார்
-
ராம் மலர்
காமேடிய விட உங்க முக ரியாக்ஷன் தான் சிரிப்பு தாங்க முடியல என்னால
ஜாஹீதாபானு wrote:ஹர்ஷித் wrote:Muthumohamed wrote:எங்க ஊர்ல எல்லாப் பழங்களும் ‘சீப்’பா கிடைக்கும்…!
-
ஆச்சர்யமா இருக்கே! எங்க ஊர்ல வாழ்ப்பயர் மட்டும்தான்
சீப்பா கிடைக்கும்…!
-
>கி.ரவிக்குமார்
-
ராம் மலர்
காமேடிய விட உங்க முக ரியாக்ஷன் தான் சிரிப்பு தாங்க முடியல என்னால
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஹர்ஷித் wrote:ஜாஹீதாபானு wrote:ஹர்ஷித் wrote:Muthumohamed wrote:எங்க ஊர்ல எல்லாப் பழங்களும் ‘சீப்’பா கிடைக்கும்…!
-
ஆச்சர்யமா இருக்கே! எங்க ஊர்ல வாழ்ப்பயர் மட்டும்தான்
சீப்பா கிடைக்கும்…!
-
>கி.ரவிக்குமார்
-
ராம் மலர்
காமேடிய விட உங்க முக ரியாக்ஷன் தான் சிரிப்பு தாங்க முடியல என்னால
ஏன் ...............
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹீரோ ஏன் கவலையா
உட்கார்ந்திருக்கிறார்…!
-
இன்னிக்கு வர்ற கூட்டம் அத்தனையும் பட ரிலீஸ் அன்னிக்கு
எங்கே போகுது?’னு கேட்கிறார்..!
-
>அம்பை தேவா
உட்கார்ந்திருக்கிறார்…!
-
இன்னிக்கு வர்ற கூட்டம் அத்தனையும் பட ரிலீஸ் அன்னிக்கு
எங்கே போகுது?’னு கேட்கிறார்..!
-
>அம்பை தேவா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எதிர்த்துப் பேசினார்னு கட்டின புருஷனை இருட்டு ரூம்லயா
கட்டிப்போடுவீங்க…?
-
ரூம்ல கட்டிபோட்டது நான்…அந்த ரூமை இருட்டாக்கினது
மின்சார வாரியம் எசமான்…!
-
>ம.விருதுராசா
கட்டிப்போடுவீங்க…?
-
ரூம்ல கட்டிபோட்டது நான்…அந்த ரூமை இருட்டாக்கினது
மின்சார வாரியம் எசமான்…!
-
>ம.விருதுராசா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பல பெண்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணின அந்த
ஆளு நீதிபதிகிட்டே என்ன கேட்டான்?
-
விசாரணைக்கிடையில் பஜ்ஜி சொஜ்ஜி
சாப்பிட்டுக்கலாமான்னுதான்…!
-
>வளர்மதி
-
----------------------------------------------------------
நன்றி: ஆனந்தவிகடன்
ஆளு நீதிபதிகிட்டே என்ன கேட்டான்?
-
விசாரணைக்கிடையில் பஜ்ஜி சொஜ்ஜி
சாப்பிட்டுக்கலாமான்னுதான்…!
-
>வளர்மதி
-
----------------------------------------------------------
நன்றி: ஆனந்தவிகடன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
“டாக்டர்…. பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு
செலவாகும்…?”
“ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க…!”
“ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு
வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க…?”
???????????????????????????
குமுதம்
செலவாகும்…?”
“ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க…!”
“ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு
வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க…?”
???????????????????????????
குமுதம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நாங்கல்லாம் வேட்டியை மடிச்சுக் கட்டினா…!
-
டவுஸர் தெரியுமா, தலைவரே…!
-
>சிக்ஸ்முகம்
-
---------------------------
-
அரசியல் உலகின் விஸ்வரூபமே’னு தலைவருக்கு பேனர்
வெச்சிருக்கியே…ஏன்?
-
அவர் வீட்ல நடந்த சி.பி.ஐ.ரெய்டை டி.டி.ஹெச்-ல
காட்டினாங்களாம்…!
-
>பர்வின் யூனூஸ்
-
----------------------------------
-
தலைவர் நிதானத்துடன்தான் பேசுகிறாரா..?
-
ஏன்..என்ன உளறினார்..?
-
முடிந்தால் மின்வெட்டை ஒழிப்போம்…
முடியாவிட்டால் மின்சாரத்தை ஒழிப்போம்’னுதான்..!
-
>பர்வின் யூனூஸ்
-
-------------------------------------------------------------
-
பேஷன்டை எதுக்கு ஆந்திராவுக்கு கொண்டு போறாங்க..?
-
ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கவாம்..!
-
>வி.சகிதா முருகன்
---------------------------------------
-
நன்றி: ஆனந்தவிகடன்
-
டவுஸர் தெரியுமா, தலைவரே…!
-
>சிக்ஸ்முகம்
-
---------------------------
-
அரசியல் உலகின் விஸ்வரூபமே’னு தலைவருக்கு பேனர்
வெச்சிருக்கியே…ஏன்?
-
அவர் வீட்ல நடந்த சி.பி.ஐ.ரெய்டை டி.டி.ஹெச்-ல
காட்டினாங்களாம்…!
-
>பர்வின் யூனூஸ்
-
----------------------------------
-
தலைவர் நிதானத்துடன்தான் பேசுகிறாரா..?
-
ஏன்..என்ன உளறினார்..?
-
முடிந்தால் மின்வெட்டை ஒழிப்போம்…
முடியாவிட்டால் மின்சாரத்தை ஒழிப்போம்’னுதான்..!
-
>பர்வின் யூனூஸ்
-
-------------------------------------------------------------
-
பேஷன்டை எதுக்கு ஆந்திராவுக்கு கொண்டு போறாங்க..?
-
ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கவாம்..!
-
>வி.சகிதா முருகன்
---------------------------------------
-
நன்றி: ஆனந்தவிகடன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நன்றாக உள்ளது அண்ணா......
அகன்யா
- Sponsored content
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 100
|
|