ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

+37
அருண்
raja sekar.v
Aathira
mbalasaravanan
றினா
செம்மொழியான் பாண்டியன்
benazeerfathima
இளமாறன்
musthaqziyet
chinnavan
balakarthik
மஞ்சுபாஷிணி
சிவா
achala
krishnaamma
Priya Tharsni
ஹிஷாலீ
ஹர்ஷித்
AJANSANA
உமா
Pakee
DERAR BABU
பாலாஜி
Dr.S.Soundarapandian
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
dhilipdsp
ராஜா
Ahanya
பூவன்
பார்த்திபன்
முத்துராஜ்
acumenjury
அசுரன்
அச்சலா
யினியவன்
Muthumohamed
41 posters

Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி



கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Wed Jan 16, 2013 11:41 pm

உங்க மனைவியின் முதல் புருஷன் கல்லறைக்கு போய்
புலம்பிட்டு வந்தீங்களா..என்னான்னு,,,?
-
நீ சாகாம இருந்திருந்தா இப்ப நான் எந்த துன்பத்தையும்
அனுபவிக்கத் தேவையிருந்திருக்காதேன்னுதான்...!!'
-

--------------------------------------
-
புது மருமகள்கிட்டே வேலை வாங்க பயமாயிருக்கா..ஏன்?
-
தயிர் தோய்க்கச் சொன்னதுக்கு, வாஷிங் பவுடர்
கொடுங்க அத்தேன்னு கேட்கிறாளே..!!



கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Wed Jan 16, 2013 11:42 pm

உங்க அம்மாவுக்கு ஒரு தம்பி இருக்கிறாத சொன்னியே...அவரு
என்னவா இருக்காரு..?
-
எனக்கு தாய் மாமனா இருக்கார்..!!
-
----------------------------------------
-
காதலன் : உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம்
தர்றதும் ஒண்ணுதான்..
-
காதலி : ஏன் டார்லிங்..?
காதலன் : திருப்பிக் கொடுக்கறதே இல்லியே
-
-------------------------------------

படித்ததில் பிடித்தது



கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sun Jan 20, 2013 11:28 pm

என் மாமியார் கால் தடுக்கி விழுந்துட்டா..!
-
அதுக்குப் போய் உன்னை ஏன் திட்டறாங்க?
-
அவங்க விழுந்தது என் கால் தடுக்கித்தானே..!
-
>வி,சாரதி டேச்சு



கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sun Jan 20, 2013 11:28 pm

அந்த போலீஸ்காரர் பழமையை மறக்காதவர்..!
-
எப்படி சொல்றே?
-
ரிடையர் ஆன பிறகும் கூட மாமுல் வசூலை விட்டபாடில்லையே..!
-
>வி.ரேவதி



கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sun Jan 20, 2013 11:28 pm

எங்க ஊர்ல எல்லாப் பழங்களும் ‘சீப்’பா கிடைக்கும்…!
-
ஆச்சர்யமா இருக்கே! எங்க ஊர்ல வாழைப்பழம் மட்டும்தான்
சீப்பா கிடைக்கும்…!
-
>கி.ரவிக்குமார்
-

ராம் மலர்


Last edited by Muthumohamed on Mon Jan 21, 2013 7:00 pm; edited 1 time in total



கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sun Jan 20, 2013 11:30 pm

எதிர்க்கட்சிகாரங்களை அநியாயத்துக்கு கலாய்க்கிறாங்களே..!
-
எப்படி?
-
அவங்க பாணியிலேயே ‘ஊழல்’ மூன்றெழுத்து,
‘வேலூர்’ மூன்றெழுத்து. ‘புழல்’ மூன்றெழுத்து,
திஹாரும் மூன்றெழுத்து’னு மேட் போட்டுப்
பேசுறாங்க..!
-
>வி.ரேவதி



கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sun Jan 20, 2013 11:31 pm

உங்க வீட்டு நாய் என்னை கடிச்சிடுச்சு…!
-
வீட்டு வாசல்ல ‘நாய் ஜாக்கிரதை’ போர்டு வெச்சிருக்கேனே
தெரியலையா..?
-
அது உங்க வீட்டு நாய்க்கேதெரியாத போது எனக்கு எப்படி
தெரியும்..!
-
>வி.சாரதி டேச்சு
-



கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sun Jan 20, 2013 11:31 pm

உங்க மாப்பிள்ளை என்ன செய்கிறார்…?
-
சாப்பிட்டு விட்டு தூங்குகிறார்..!
-
நான் அதைக் கேட்கவில்லை. என்ன வேலை செய்கிறார் என்று
கேட்டேன்..!
-
நானும் அதைத்தான் சொன்னேன்..!
-
>காசிதாசன்
-
------------------------------------------
நன்றி: கல்கி



கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 19 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Ahanya Mon Jan 21, 2013 10:38 am

சூப்பருங்க


கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by AJANSANA Mon Jan 21, 2013 3:06 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க இப்படி சொல்ல ஆசைதான் இருந்தாலும் பரவா இல்ல
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013

http://www.google.com

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. - Page 19 Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum