ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனைப் பெண் பார்க்கவா ..!

4 posters

Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by ஹிஷாலீ Tue Dec 04, 2012 3:28 pm

வளியாத இரவுமில்லை
அழியாத உயிருமில்லை
உலகில்...

நிலவே வழியாக
செல்லும் பாதைக்கு
நீ ...

ஒளியாக மட்டும்
வந்தால் போதுமே
என்று

பகல் நடப்பு
செய்கிறாயோ !
ஏன் ?
சூரியனைப்
பெண் பார்க்கவா ..!











ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by யினியவன் Tue Dec 04, 2012 3:38 pm

சூரியனை பின் பார்க்கவோ (பின்னால் பார்க்கவோ!!!)

நல்லாருக்கு கற்பனை ஹிஷாலி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by Arunjk Tue Dec 04, 2012 3:44 pm

வளியாத இரவுமில்லை
அழியாத உயிருமில்லை
உலகில்...

நிலவே வழியாக
செல்லும் பாதைக்கு
நீ ...

ஒளியாக மட்டும்
வந்தால் போதுமே
என்று

பகல் நடப்பு
செய்கிறாயோ !
ஏன் ?
சூரியனைப்
பெண் பார்க்கவா ..!


சூரியனை பெண்ணா பாவிச்சு எழுதி இருக்கீங்களா ?


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by யினியவன் Tue Dec 04, 2012 3:51 pm

வளியாத இரவு - அது புரியல எனக்கு ஹிஷாலி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by ஹிஷாலீ Tue Dec 04, 2012 5:09 pm

யினியவன் wrote:சூரியனை பின் பார்க்கவோ (பின்னால் பார்க்கவோ!!!)

நல்லாருக்கு கற்பனை ஹிஷாலி

இல்லை இல்லை பெண் பார்க்க தான் கொஞ்சம் வித்தியாசமா யோசித்தேன் அவ்வளவு தான் (குறிப்பு : சூரியனை ஆண் என்பார்கள் அதனால் தான் இந்த கவிதையை எழுதினேன் விவரமாக கூற நேரம் கிடைக்கவில்லை நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:19 pm

ஹிஷாலீ wrote:வளியாத இரவுமில்லை


நிலவே வழியாக
செல்லும் பாதைக்கு
நீ ...

புரியவில்லை ஹிஷாலி

ஹிஷாலீ wrote:
பகல் நடப்பு
செய்கிறாயோ !
ஏன் ?
சூரியனைப்
பெண் பார்க்கவா ..!

அருமை ஹிஷாலி .வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by ஹிஷாலீ Wed Dec 05, 2012 10:00 am

கரூர் கவியன்பன் wrote:
ஹிஷாலீ wrote:வளியாத இரவுமில்லை


நிலவே வழியாக
செல்லும் பாதைக்கு
நீ ...

புரியவில்லை ஹிஷாலி ( இரவில் நிலா பலருக்கும் வழித்துணையாக உதவுகிறது அதே போல் நிலவு மருவி காலையில் சூரியனாக உலாவருவதாக கற்பனை செய்தேன் இப்போது புரிந்ததா நண்பரே )

ஹிஷாலீ wrote:
பகல் நடப்பு
செய்கிறாயோ !
ஏன் ?
சூரியனைப்
பெண் பார்க்கவா ..!

அருமை ஹிஷாலி .வாழ்த்துகள்

நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by ஹிஷாலீ Wed Dec 05, 2012 10:03 am

யினியவன் wrote:வளியாத இரவு - அது புரியல எனக்கு ஹிஷாலி

ரொம்ப வளியாத என்று கூறுவார்களே அதை தான் சொன்னேன் உலகில் இரவுக்கு வழியாத உள்ளங்கள் இருக்கவே முடியாது இப்போது புரிந்ததா யினியவன் புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by யினியவன் Wed Dec 05, 2012 10:08 am

ஹிஷாலீ wrote:ரொம்ப வளியாத என்று கூறுவார்களே அதை தான் சொன்னேன் உலகில் இரவுக்கு வழியாத உள்ளங்கள் இருக்கவே முடியாது இப்போது புரிந்ததா யினியவன் புன்னகை
இரவு மீதும் ஜொள்ளா - ஒகே ஒகே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by ஹிஷாலீ Wed Dec 05, 2012 10:19 am

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:ரொம்ப வளியாத என்று கூறுவார்களே அதை தான் சொன்னேன் உலகில் இரவுக்கு வழியாத உள்ளங்கள் இருக்கவே முடியாது இப்போது புரிந்ததா யினியவன் புன்னகை
இரவு மீதும் ஜொள்ளா - ஒகே ஒகே புன்னகை

சிரி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூரியனைப்  பெண் பார்க்கவா ..! Empty Re: சூரியனைப் பெண் பார்க்கவா ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார்.
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணித்த கனிமொழி: வருவாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண் என டுவீட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum