ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
உங்க சிரிப்பு எப்படி? Poll_c10உங்க சிரிப்பு எப்படி? Poll_m10உங்க சிரிப்பு எப்படி? Poll_c10 
kavithasankar
உங்க சிரிப்பு எப்படி? Poll_c10உங்க சிரிப்பு எப்படி? Poll_m10உங்க சிரிப்பு எப்படி? Poll_c10 
mohamed nizamudeen
உங்க சிரிப்பு எப்படி? Poll_c10உங்க சிரிப்பு எப்படி? Poll_m10உங்க சிரிப்பு எப்படி? Poll_c10 
Barushree
உங்க சிரிப்பு எப்படி? Poll_c10உங்க சிரிப்பு எப்படி? Poll_m10உங்க சிரிப்பு எப்படி? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க சிரிப்பு எப்படி?

+3
ஜாஹீதாபானு
யினியவன்
Muthumohamed
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty உங்க சிரிப்பு எப்படி?

Post by Muthumohamed Tue Dec 04, 2012 3:20 pm

* ஓயாமல் சிரிப்பவன்- பைத்தியக்காரன்

* ஓடவிட்டு சிரிப்பவன்- வஞ்சகன்

* இடம்பார்த்து சிரிப்பவன்- எத்தன்

* குழைந்து சிரிப்பவன்- கோமாளி

* இன்பத்தில் சிரிப்பவன்- ஏமாளி

* கண்பார்த்துச் சிரிப்பவன்- காரியவாதி

* யாரும் காணாமல் சிரிப்பவன்- கஞ்சன்

* கற்பனையில் சிரிப்பவன்- கவிஞன்

* வெற்றியில் சிரிப்பவன்- வீரன்

* நினைவோடு சிரிப்பவன்- அறிஞன்


தினமணி



உங்க சிரிப்பு எப்படி? Mஉங்க சிரிப்பு எப்படி? Uஉங்க சிரிப்பு எப்படி? Tஉங்க சிரிப்பு எப்படி? Hஉங்க சிரிப்பு எப்படி? Uஉங்க சிரிப்பு எப்படி? Mஉங்க சிரிப்பு எப்படி? Oஉங்க சிரிப்பு எப்படி? Hஉங்க சிரிப்பு எப்படி? Aஉங்க சிரிப்பு எப்படி? Mஉங்க சிரிப்பு எப்படி? Eஉங்க சிரிப்பு எப்படி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by யினியவன் Tue Dec 04, 2012 3:22 pm

அத ஏன் கேக்கறீங்க - வேணாம் விடுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by ஜாஹீதாபானு Tue Dec 04, 2012 3:25 pm

யினியவன் wrote:அத ஏன் கேக்கறீங்க - வேணாம் விடுங்க.

ஏன் நீங்க சிரிக்கிறதே இல்லயா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by ஹிஷாலீ Tue Dec 04, 2012 3:30 pm

ஆஹா இத்தனை சிரிப்பா ? நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by யினியவன் Tue Dec 04, 2012 3:32 pm

ஜாஹீதாபானு wrote:ஏன் நீங்க சிரிக்கிறதே இல்லயா
சிரிப்பேன் - பக்கத்தில இருக்கறவங்கள அடிச்சு அடிச்சு சிரிப்பேன் அப்புறம் அவங்க எல்லாம் சேர்ந்து என்ன அடி அடின்னு அடிச்சதுல இப்பல்லாம் சிரிக்கறதே இல்ல பானு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by jenisiva Tue Dec 04, 2012 3:37 pm

சிப்பு வருது அப்புறம்
மண்டையில் அடி அப்புறம்
அழுகை அப்புறம்
அய்யோ, நான் இல்லை இப்படியா
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by ஜாஹீதாபானு Tue Dec 04, 2012 3:39 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் நீங்க சிரிக்கிறதே இல்லயா
சிரிப்பேன் - பக்கத்தில இருக்கறவங்கள அடிச்சு அடிச்சு சிரிப்பேன் அப்புறம் அவங்க எல்லாம் சேர்ந்து என்ன அடி அடின்னு அடிச்சதுல இப்பல்லாம் சிரிக்கறதே இல்ல பானு.

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by சிவா Tue Dec 04, 2012 3:45 pm

நான் ஏமாளி சோகம்


உங்க சிரிப்பு எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by யினியவன் Tue Dec 04, 2012 3:48 pm

jenisiva wrote: சிப்பு வருது அப்புறம்
மண்டையில் அடி அப்புறம்
அழுகை அப்புறம்
அய்யோ, நான் இல்லை இப்படியா
அதே அதே

சரி பரீட்சை எப்படி இருந்தது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by யினியவன் Tue Dec 04, 2012 3:52 pm

ஜாஹீதாபானு wrote: சோகம்
சும்மா சொன்னேன் பானு.

நாம ஒன்னு அடிப்போம் இல்லேன்னா எஸ் ஆயிடுவோம் - அடி வாங்கி பெயரை கெடுத்துக்க மாட்டோம்ல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்க சிரிப்பு எப்படி? Empty Re: உங்க சிரிப்பு எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum