ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை முதல் பாதம் வரை ( மாலினி )

Go down

தலை முதல் பாதம் வரை (  மாலினி ) Empty தலை முதல் பாதம் வரை ( மாலினி )

Post by தாமு Wed Oct 14, 2009 5:34 am

கூந்தல் பட்டு போல் மின்ன

15 முழு உளுந்தப்பருப்பை புளித்த தயிரில்
இரவே ஊறவையுங்கள்.காலையில் அரைத்து,
அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் சீயக்காய்த்தூளைக்
கலந்து கொள்ளுங்கள்.

வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலைக்குத்
தேய்த்து அலசுங்கள். தலைமுடி கண்டிஷனாக
இருப்பதுடன், சோர்வு நீங்கி, கண்கள்
'ப்ளிச்'சென்று பிரகாசிக்கும்.



சிலருக்கு கூந்தல் செம்பட்டை நிறத்தில் இருக்கும்.
கருகருவென்று கூந்தல் ஆக ஒரு எளிய குறிப்பு.

உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை 10, இவற்றைப் புளித்த மோரில்
ஊறவைத்து அரையுங்கள்.

இந்த பேஸ்ட்டை தலையில் 'பேக்' ஆகப்
போட்டு 10 நிமிடம் கழித்து அலசுங்கள்.
வாரம் ஒரு முறை இதைச் செய்து வர,
கூந்தல் கருகருவென்றாகும்.



நீளக் கூந்தல் வேண்டுமா?

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் - 2
செம்பருத்தி இலை - 5

இந்த இரண்டையும் அரைத்து இதனுடன்
வெந்தயப்பவுடர் 1 டீஸ்பூன் சேர்த்து
உளுந்த பருப்பு ஊறவைத்த தண்ணீரையும்
கலந்து கொள்ளுங்கள்.

இதைத் தலையில் 'பேக்' ஆகப் போட்டு
உலர்ந்ததும் அலசுங்கள்.

வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து
வர, தலைமுடியின் வேர்ப் பகுதிகளில்
வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் நீளமாக
வளரத் தொடங்கும்.

உளுத்தம் பருப்பு கழுவிய தண்ணீரே நுரைத்து,
ஷாம்பு மாதிரி அழுக்கை நீக்குவதால்
தனியே ஷாம்பு போட வேண்டிய அவசியமில்லை
என்பது இதன் கூடுதல் சிறப்பு.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தலை முதல் பாதம் வரை (  மாலினி ) Empty Re: தலை முதல் பாதம் வரை ( மாலினி )

Post by தாமு Wed Oct 14, 2009 5:36 am

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு
அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில்
அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே
புண்ணாகிவிடும். அதற்கு ஒரு தீர்வு.

வறுத்த உளுத்தம் பருப்பு - 100 கிராம்
கொட்டை நீக்கிய புந்திக்கொட்டை - 10
கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் - 5

இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து
வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன்
தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில்
தேய்த்துக் கழுவி வர, அரிப்பும் கருமையும்
ஓடிப்போகும்.



கருவளையம் போக்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 துண்டு வெள்ளரிக்காயில்,
5 முழு உளுத்தப்பருப்பு

1 மணி நேரம் ஊறவைத்து அரையுங்கள்.

இதை தினமும் கண்களைச் சுற்றியிலும் பூசி,
3 நிமிடம் கழித்து அலசுங்கள். வெள்ளரிக்காய்,
கருவளையத்தைப் போக்கி 'ப்ளீச்' செய்யும்.

உளுத்தம் பருப்பு கண்களுக்குக் கீழே இருக்கிற
தோலின் முரட்டுத்தனத்தைப் போக்கி,
தோலை மென்மையாக்கும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தலை முதல் பாதம் வரை (  மாலினி ) Empty Re: தலை முதல் பாதம் வரை ( மாலினி )

Post by தாமு Wed Oct 14, 2009 5:38 am

முகத்தில் சுருக்க வரிகள் நீங்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கசகசா - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
முழு உளுத்தப்பருப்பு - 5

இவற்றை ரவை போல் அரைத்துக்கொள்ளுங்கள்.
இதனுடன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை
கலந்து பேஸ்ட்டாக்குங்கள்.

வராம் ஒரு முறை இந்த பேஸ்ட்டால் முகத்தில்
5 நிமிடம் மசாஜ் செய்துவாருங்கள். சுருககம்
முற்றிலுமாக நீங்கி, முகம் படு இளமையாகிவிடும்.




பருக்கள் மறைய
~~~~~~~~~~~~~~~~~
புதினா சாறு - 1 டீஸ்பூன்
வறுத்து அரைத்த உளுத்தப்பருப்பு - 1 டீஸ்பூன்
சந்தனம் - 1/4 டீஸ்பூன்

இவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்குகள்.இதை
பருக்களின் மேல் பூசி,உலர்ந்ததும் கழுவி
வாருங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால்
பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.

உதடு சிவக்க
வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன்
1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த
பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து
மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில்
உதடுகள் ரோஜா நிறமாவதுடன்,மென்மையாகவும் ஆகும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தலை முதல் பாதம் வரை (  மாலினி ) Empty Re: தலை முதல் பாதம் வரை ( மாலினி )

Post by தாமு Wed Oct 14, 2009 5:39 am

பித்த வெடிப்பு மறைய
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளை ரவை அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு
அரை டீஸ்பூன்,இரண்டையும் ரவை மாதிரி பொடித்து
அதில் எலுமிச்சை சாறை கலந்து பேஸ்ட்டாக்குங்கள்.

இரவு படுப்பதற்கு முன் இந்த பேஸ்ட்டை வெடிப்பின்
மேல் தடவி, உலர்ந்ததும் கழுவுங்கள். பிறகு
பாதத்தைத் துடைத்து விட்டு, சிறிது கிளிசரின்
தடவுங்கள். நாலைந்து நாட்கள் இதைத் தொடர்ந்து
செய்துவந்தால், பித்த வெடிப்பு, சேற்றுப்புண்
போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

காலும் மெத்தென்று இருக்கும்.


'ஸ்ட்ரெச் மார்க்' மறைய
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 1 டீஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

இரண்டையும் உளுந்து ஊறவைத்த தண்ணீருடன்
கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை வயிற்றில் 'பற்று' மாதிரி போட்டு
5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வரிகள் மறைவதுடன்
அரிப்பும் ஓடியே போகும்.


குறிப்பு: உளுத்தப்பொடிகளை தயாரித்து, பல நாட்கள்
வைத்து உபயோகிக்கக் கூடாது. உடனடியாகப்
பயன்படுத்த வேண்டும்.


நன்றி மாலினி...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தலை முதல் பாதம் வரை (  மாலினி ) Empty Re: தலை முதல் பாதம் வரை ( மாலினி )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum