புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
2 Posts - 1%
prajai
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
432 Posts - 48%
heezulia
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
29 Posts - 3%
prajai
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
இப்படியும் ஒரு சாதனை! Poll_c10இப்படியும் ஒரு சாதனை! Poll_m10இப்படியும் ஒரு சாதனை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் ஒரு சாதனை!

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 04, 2012 1:27 am

இப்படியும் ஒரு சாதனை!

இப்படியும் ஒரு சாதனை! E_1353050711

ஜப்பானை சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர், கஜுரியோ வாட்நபே. புதுமையாக எதையாவது செய்து, சாதனை புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பது, இவரது நீண்ட நாள் விருப்பம். பேஷன் துறையில் இருப்பதால், தன் தலை முடியை வித்தியாசமாக அலங்காரம் செய்து, புதுமை படைக்க முடிவு செய்தார்.
தலையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள முடியை, "ஷேவ்’ செய்தார். உச்சியில் மட்டும், முடியை வளர்க்க துவங்கினார். 15 ஆண்டுகள், இதற்காக கடும் முயற்சி மேற்கொண்டார். இப்போது, அவரது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.
தலையின் நடுப்பகுதியில் மட்டும், 3 அடி, 8 அங்குல அளவுக்கு நீண்ட முடியை வளர்த்துள்ளார். தலைமுடியை தூக்கி நிறுத்துவதற்காக, ஸ்பிரே, ஜெல் போன்றவற்றை பயன்படுத்துகிறார். திடீரென இவரைப் பார்த்தால், தலையில் வால் முளைத்த மனிதர் போலவே இருக்கிறது.
இதுவரை, இந்த அளவுக்கு தலையின் நடுப்பகுதியில் உயரமான முடியை வளர்த்து, அதை, யாரும் தூக்கி நிறுத்தியது இல்லையாம். இதனால், இவரது பெயர், சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து, கஜுரியோ கூறுகையில், "விருந்து, முக்கியமான விழாக்கள் போன்றவற்றுக்கு செல்லும் போது மட்டுமே, முடியை, இப்படி தூக்கி நிறுத்துவேன். மற்ற நேரங்களில், சாதாரணமாக, கீழே விட்டு விடுவேன்…’ என்கிறார்.

நன்றி: செந்தில் வயல்

இப்படியும் ஒரு சாதனை! Paard105xzஇப்படியும் ஒரு சாதனை! Paard105xzஇப்படியும் ஒரு சாதனை! Paard105xzஇப்படியும் ஒரு சாதனை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 9:51 am

சாதனைகள் பலவிதம்.

(நம்ம ஊரு பொண்ணுங்க அந்த ஷாம்பூ போட்டு வாரிய முடியால் லாரிய இழுக்கறாங்களே அச்சலா அது சாதனை புத்தகத்துல வருமா?) புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 10:01 am

யினியவன் wrote:சாதனைகள் பலவிதம்.

(நம்ம ஊரு பொண்ணுங்க அந்த ஷாம்பூ போட்டு வாரிய முடியால் லாரிய இழுக்கறாங்களே அச்சலா அது சாதனை புத்தகத்துல வருமா?) புன்னகை

அது சும்மா இனியன் .... டூப்பு ஜாலி ஜாலி ஜாலி அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் ) ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 10:03 am

krishnaamma wrote:
அது சும்மா இனியன் .... டூப்பு ஜாலி ஜாலி ஜாலி அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் ) ஊத்திக்கிச்சு
நல்லவேளை சொன்னீங்கம்மா - நா அத உண்மைன்னு நம்பிட்டேன்ம்மா. புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 10:06 am

யினியவன் wrote:
krishnaamma wrote:
அது சும்மா இனியன் .... டூப்பு ஜாலி ஜாலி ஜாலி அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் ) ஊத்திக்கிச்சு
நல்லவேளை சொன்னீங்கம்மா - நா அத உண்மைன்னு நம்பிட்டேன்ம்மா. புன்னகை

அடாடா.... என்ன ஒரு குழந்தைத்தனம்............. நானும் உங்க பதிலை நம்பிட்டேன் இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 10:08 am

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:
அது சும்மா இனியன் .... டூப்பு ஜாலி ஜாலி ஜாலி அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் ) ஊத்திக்கிச்சு
நல்லவேளை சொன்னீங்கம்மா - நா அத உண்மைன்னு நம்பிட்டேன்ம்மா. புன்னகை

அடாடா.... என்ன ஒரு குழந்தைத்தனம்............. நானும் உங்க பதிலை நம்பிட்டேன் இனியவன் புன்னகை

புத்திசாலி குழந்தை. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்படியும் ஒரு சாதனை! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 10:16 am

அகன்யா wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:
அது சும்மா இனியன் .... டூப்பு ஜாலி ஜாலி ஜாலி அதுலேயே கவனிச்சிங்கன்னாக்க முடி ஒரு பெண்ணினுடையது, முகம் மற்றவளுடையது ; எல்லாம் ஏமாற்று வேலை ...கண்கட்டு வித்தை போல த்தான் இதுவும்.( விளம்பரங்களும் ) ஊத்திக்கிச்சு
நல்லவேளை சொன்னீங்கம்மா - நா அத உண்மைன்னு நம்பிட்டேன்ம்மா. புன்னகை

அடாடா.... என்ன ஒரு குழந்தைத்தனம்............. நானும் உங்க பதிலை நம்பிட்டேன் இனியவன் புன்னகை

புத்திசாலி குழந்தை. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆமாம் ஆமாம் ... அதனால் தான் நம்முடன் காலம் தள்ளுகிறார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 04, 2012 3:25 pm

அடடே...என்ன நடக்குது..
நன்றிகள் பதில் கொடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கும்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இப்படியும் ஒரு சாதனை! Paard105xzஇப்படியும் ஒரு சாதனை! Paard105xzஇப்படியும் ஒரு சாதனை! Paard105xzஇப்படியும் ஒரு சாதனை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:10 pm

சாதனை என்பது புதிதாக செய்வது கிடையாது
இயல்பாக நடக்கும் ஒன்றை வித்தியாசமாக சிந்திப்பதுதான்
என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.இங்கும் அப்படித்தான்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 12:37 am

கரூர் கவியன்பன் wrote:
சாதனை என்பது புதிதாக செய்வது கிடையாது
இயல்பாக நடக்கும் ஒன்றை வித்தியாசமாக சிந்திப்பதுதான்
என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.இங்கும் அப்படித்தான்
அடடே....திறந்த புத்தகம்.....

இப்படியும் ஒரு சாதனை! Paard105xzஇப்படியும் ஒரு சாதனை! Paard105xzஇப்படியும் ஒரு சாதனை! Paard105xzஇப்படியும் ஒரு சாதனை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக