ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

+7
ரா.ரா3275
Muthumohamed
பிளேடு பக்கிரி
Arunjk
சிவா
யினியவன்
Powenraj
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by Powenraj Tue Dec 04, 2012 3:11 pm

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபலபேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார்.

வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாகவிமர்சித்து வந்தார்.இதையடுத்து நாஞ்சில்சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டெனரத்து செய்யப்பட்டன.
ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும்கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

இன்று காலை திடீரென போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்குசென்ற சம்பத் அதிமுகவிவில் சேர்ந்தார். அவருக்குஅதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி:
அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில்நாஞ்சில் சம்பத் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள்இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்என்று கூறப்பட்டுள்ளது.
இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சாரபீரங்கி!
அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தம்பிதுரைஉள்ளார். கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியிலிருந்து பழ. கருப்பையா எம்.எல்.ஏ. கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில், கொள்கைபரப்பு துணைச் செயலாளராக சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார் நன்றி ஓன்இந்தியா..
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by யினியவன் Tue Dec 04, 2012 3:14 pm

மதிமுகவுக்கு நாஞ்சிலார் நஞ்சாகிவிட்டாரே!!!

மதிகெட்டு செய்திருப்பாரோ அதுவும் அம்மாவுடன்???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by சிவா Tue Dec 04, 2012 3:43 pm


பணத்திற்காகத்தான் வைகோவை தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் இணைந்துள்ளார் எனக் கூறுகிறேன்! இவரைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு ஒரே கொள்கை பணம் சம்பாதிப்பதுதான், அது எவ்வழியில் கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள்.


Last edited by சிவா on Tue Dec 04, 2012 3:59 pm; edited 1 time in total


அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by Arunjk Tue Dec 04, 2012 3:47 pm

அரசியலின் கட்டமைப்பே இப்போ அப்படித்தான மாறிப்போச்சு ! எப்ப மாறுமோ தெரியல !


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by சிவா Tue Dec 04, 2012 3:52 pm

Arunjk wrote:அரசியலின் கட்டமைப்பே இப்போ அப்படித்தான மாறிப்போச்சு ! எப்ப மாறுமோ தெரியல !

இதற்கு மேல் உலகம் அழியும் வரை இந்நிலை மாறாது!

விஜயகாந்த தன் கட்சியினருக்கு கூறியுள்ளது யாதெனில்: இனிமேல் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்பது தெரியாது, எனவே பதவியில் இருக்கும் வரை உங்களால் முடிந்ததை சுருட்டிக் கொள்ளுங்கள்.

ஜெயா கூறியுள்ளது: நீ எவ்வளவு சம்பாதித்துக் கொள்வாயோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் கேட்கும் பொழுது லட்சங்களைத் தரத் தயாராக நீ இருக்க வேண்டும், இல்லையென்றால் உனக்கு அதிமுகவில் இடம் இல்லை!



அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by Arunjk Tue Dec 04, 2012 3:53 pm

சிவா wrote:
Arunjk wrote:அரசியலின் கட்டமைப்பே இப்போ அப்படித்தான மாறிப்போச்சு ! எப்ப மாறுமோ தெரியல !

இதற்கு மேல் உலகம் அழியும் வரை இந்நிலை மாறாது!

விஜயகாந்த தன் கட்சியினருக்கு கூறியுள்ளது யாதெனில்: இனிமேல் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்பது தெரியாது, எனவே பதவியில் இருக்கும் வரை உங்களால் முடிந்ததை சுருட்டிக் கொள்ளுங்கள்.

ஜெயா கூறியுள்ளது: நீ எவ்வளவு சம்பாதித்துக் கொள்வாயோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் கேட்கும் பொழுது லட்சங்களைத் தரத் தயாராக நீ இருக்க வேண்டும், இல்லையென்றால் உனக்கு அதிமுகவில் இடம் இல்லை!


தமிழினத்தலைவர விட்டுடீங்களே ?


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by யினியவன் Tue Dec 04, 2012 3:54 pm

சிவா wrote:
விஜயகாந்த தன் கட்சியினருக்கு கூறியுள்ளது யாதெனில்: இனிமேல் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்பது தெரியாது, எனவே பதவியில் இருக்கும் வரை உங்களால் முடிந்ததை சுருட்டிக் கொள்ளுங்கள்.

ஜெயா கூறியுள்ளது: நீ எவ்வளவு சம்பாதித்துக் கொள்வாயோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் கேட்கும் பொழுது லட்சங்களைத் தரத் தயாராக நீ இருக்க வேண்டும், இல்லையென்றால் உனக்கு அதிமுகவில் இடம் இல்லை!
நல்ல கொள்கை சாரி கொள்ளை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by யினியவன் Tue Dec 04, 2012 3:55 pm

Arunjk wrote:தமிழினத்தலைவர விட்டுடீங்களே ?
அவர் குடும்பம் விட்ட மீதியைத் தானே இவங்க அடிக்கிறாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by பிளேடு பக்கிரி Tue Dec 04, 2012 4:04 pm

இது தான் நடக்கும்ன்னு எல்லாருக்கும் தெரியும் என்ன கொடுமை சார் இது



அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by Muthumohamed Tue Dec 04, 2012 4:11 pm

உன்னால எவ்ளோ அடிக்க முடியுமோ அவ்ளோ அடிச்சுக்கோ ஆனா உனக்கு 50 எனக்கு 50 அத மறந்திராத



அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Mஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Uஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Tஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Hஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Uஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Mஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Oஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Hஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Aஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Mஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Eஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! Empty Re: அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர்
» கருவறையில் காமலீலை- பெண்கள் பட்டியலை தந்தார் செக்ஸ் அர்ச்சகர்..!
» வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க திருவாரூர் வருகை தந்தார் கருணாநிதி
» செயற்கை மணல் பரப்பு பகுதியில் ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கப்பட்டது
» அதிமுகவில் உட்கட்சி பூசலா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum