ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட அப்படியா!

+5
jenisiva
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
யினியவன்
Muthumohamed
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அட அப்படியா! - Page 2 Empty அட அப்படியா!

Post by Muthumohamed Tue Dec 04, 2012 3:05 pm

First topic message reminder :

* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் பிரசாதமான குடலை இட்லி உலகப் பிரசித்திப் பெற்றது.

* பைபிளின் பழைய, புதிய ஏற்பாடுகளில் உள்ள வாசகங்கள், வார்த்தைகள், எழுத்துகள் ஆகியவற்றை எண்ணுவதற்காக ஹார்ட்வெல் என்பவர் தம் வாழ்நாளில் 17 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். 35 லட்சத்து 66 ஆயிரத்து 480 எழுத்துகளையும், 7 லட்சத்து 73 ஆயிரத்து 698 வார்த்தைகளையும், 31 ஆயிரத்து 102 வாசகங்களையும், 1189 பிரிவுகளையும் கொண்டது பைபிள்.

* மூளையின் இடது பகுதி நம் உடலின் வலது பாகத்தை ஆள்கிறது. மூளையின் வலது பகுதி இடது பகுதியை ஆள்கிறது.



இல்லை! இல்லை!

* சிங்கப்பூர், நியூசிலாந்து, அபுதாபி ஆகிய இடங்களில் காக்கைகள் இல்லை.

* ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை.

* பிரான்ஸில் கொசுக்கள் இல்லை.

தினமணி



அட அப்படியா! - Page 2 Mஅட அப்படியா! - Page 2 Uஅட அப்படியா! - Page 2 Tஅட அப்படியா! - Page 2 Hஅட அப்படியா! - Page 2 Uஅட அப்படியா! - Page 2 Mஅட அப்படியா! - Page 2 Oஅட அப்படியா! - Page 2 Hஅட அப்படியா! - Page 2 Aஅட அப்படியா! - Page 2 Mஅட அப்படியா! - Page 2 Eஅட அப்படியா! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


அட அப்படியா! - Page 2 Empty Re: அட அப்படியா!

Post by யினியவன் Wed Dec 05, 2012 12:38 pm

jenisiva wrote:என்ன சிரிப்பு கரன்ட் வந்திடிச்சி போய் வேலையே பாருங்க
அதான் இங்க பண்றாரு ஜெனி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அட அப்படியா! - Page 2 Empty Re: அட அப்படியா!

Post by Muthumohamed Thu Dec 13, 2012 2:32 pm

சுறுசுறுப்பு எறும்புகள்

•பூச்சி இனத்தில் மிகுந்த அறிவுகொண்டது எறும்பு.

•எறும்புகளில் 8000 வகைகள் உண்டு.

•உடலை விடத் தலை பெரியதாக உள்ள உயிரினம் எறும்பு.

•பிரிந்துபோன எறும்பு ஒன்று 6 மாதம் கழித்து வந்தாலும், மற்ற எறும்புகள் அதை அடையாளம் கண்டு கொள்ளும்.

•எறும்புகள் வரிசையாக செல்லக் காரணம் அவை செல்லும்போது சுரக்கும் பியூமரோன் ப்யூமரிக் அமிலம் ஆகும்.

•எறும்புகள் எப்போதுமே தூங்காமல் வேலை பார்ப்பவை.

•எறும்புகள் மோப்ப சக்தியை இழக்கும்போது இறந்துவிடும்.

தினமணி



அட அப்படியா! - Page 2 Mஅட அப்படியா! - Page 2 Uஅட அப்படியா! - Page 2 Tஅட அப்படியா! - Page 2 Hஅட அப்படியா! - Page 2 Uஅட அப்படியா! - Page 2 Mஅட அப்படியா! - Page 2 Oஅட அப்படியா! - Page 2 Hஅட அப்படியா! - Page 2 Aஅட அப்படியா! - Page 2 Mஅட அப்படியா! - Page 2 Eஅட அப்படியா! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அட அப்படியா! - Page 2 Empty Re: அட அப்படியா!

Post by ஜாஹீதாபானு Thu Dec 13, 2012 3:02 pm

Muthumohamed wrote:சுறுசுறுப்பு எறும்புகள்

•பூச்சி இனத்தில் மிகுந்த அறிவுகொண்டது எறும்பு.

•எறும்புகளில் 8000 வகைகள் உண்டு.

•உடலை விடத் தலை பெரியதாக உள்ள உயிரினம் எறும்பு.

•பிரிந்துபோன எறும்பு ஒன்று 6 மாதம் கழித்து வந்தாலும், மற்ற எறும்புகள் அதை அடையாளம் கண்டு கொள்ளும்.

•எறும்புகள் வரிசையாக செல்லக் காரணம் அவை செல்லும்போது சுரக்கும் பியூமரோன் ப்யூமரிக் அமிலம் ஆகும்.

•எறும்புகள் எப்போதுமே தூங்காமல் வேலை பார்ப்பவை.

•எறும்புகள் மோப்ப சக்தியை இழக்கும்போது இறந்துவிடும்.

தினமணி

சூப்பர் தகவல் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அட அப்படியா! - Page 2 Empty Re: அட அப்படியா!

Post by krishnaamma Thu Dec 13, 2012 7:25 pm

நல்ல தகவல்கள் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட அப்படியா! - Page 2 Empty Re: அட அப்படியா!

Post by அகல் Thu Dec 13, 2012 7:33 pm

நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி பாஸ் ..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அட அப்படியா! - Page 2 Empty Re: அட அப்படியா!

Post by அசுரன் Thu Dec 13, 2012 8:23 pm

யினியவன் wrote:
jenisiva wrote:
அப்படி சொல்வது சரியில்லை என்பது என் தாழ்மையான கருத்து இனியவரே

"நம்ம ஊர்ல மின்சாரம் இருக்கு .....ஆனா இல்லை "இப்படி சொல்லலாம் என நினைக்கிறேன் கோபம்
ரொம்ப சரி நீங்கள் சொல்வது.
இது என்ன இப்படி சொல்றீங்க? நம்ம ஊருல மின்சாரம் இருக்கு.... அதைப்போல் இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க..... பதிவிடும்போது பார்த்து படித்து பதிவிடனும் புன்னகை இல்லைன்னா அவ்வளவுதான். சரி எப்படி தான் சரியாக சொல்வதாம்.. இதோ இப்படி:

நம்ம ஊருல மின்சாரம் இருக்கும் ஆனால் இல்லைன்னு சொல்லுவாங்க வரும்னு சொல்லுவாங்க ஆனா வராது.. ஹி ஹி சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அட அப்படியா! - Page 2 Empty Re: அட அப்படியா!

Post by அச்சலா Thu Dec 13, 2012 8:38 pm

இல்லையா..இருக்கா..இப்போது ஆன்லைனில் முகமது இல்ல..


அட அப்படியா! - Page 2 Paard105xzஅட அப்படியா! - Page 2 Paard105xzஅட அப்படியா! - Page 2 Paard105xzஅட அப்படியா! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அட அப்படியா! - Page 2 Empty Re: அட அப்படியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum