புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம்பரியத்தின் அடையாளம் "பிளாக் இன்ஸ்ட்ரூமென்ட்'!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மலை ரயில் மட்டுமல்ல, மலை ரயில் பாதையும், மலை ரயில் பாதையில் அமைந்துள்ள ரயில் நிலையங்களும், அந்த ரயில் நிலையங்களில் அமைந்துள்ள பாரம்பரிய பொருள்களும் கூடுதல் பெருமையை அளிப்பதாகும். இதில் ஒன்றுதான் உதகை ரயில் நிலையத்தில் அமைந்துள்ள "பிளாக் இன்ஸ்ட்ரூமென்ட்' எனப்படும் கருவியாகும். இந்தக் கருவி தற்போதைய ஹாட்லைன் சேவையைப் போன்றது எனலாம். நாட்டிலேயே மிகப்பழமையான கருவியாக, நீலகிரி மலைப்பாதையிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் உதகை ரயில் நிலையத்தில் அமைந்துள்ள கருவிக்கு வயது 104 ஆகும்.
இக்கருவி குறித்து உதகை ரயில் நிலைய மேலாளர் பத்மநாபன் தெரிவித்ததாவது:
இக்கருவியின் முக்கியப் பணி, சிங்கிள் லைன் செக்ஷன் என அழைக்கப்படும் ஒற்றை வழித்தடத்தில், ஒரு ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயில் நிலையத்துக்கு ரயில் செல்லும்போது வேறு ரயில் ஏதும் அந்தப் பாதையில் வந்துவிடக்கூடாது என்பதை தடுப்பதேயாகும். இக்கருவியிலுள்ள மணியை அழுத்தும்போது அடுத்த நிலையத்தில் உடனடியாக தொலைபேசியை எடுத்துப் பேசுவர். அப்போது இவ்விரு நிலையங்களுக்கு இடையிலுள்ள வழித்தடத்தின் நிலவரம் குறித்து தெரிந்துகொள்ள முடியும்.
அதற்கு முன்னதாக ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து இந்தக் கருவியை இயக்கினால் அதிலிருந்து டோக்கன் எனப்படும் ஒரு சீட்டு வெளியில் வரும். அந்த சீட்டை ரயிலின் ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்புவர். அந்த சீட்டை அடுத்த நிலையத்தில் பெற்றுக் கொண்ட பின்னர் அங்கும் இதே போன்ற நடைமுறை தொடரும். இதன் மூலம் ரயில் பாதையின் பாதுகாப்பும் ஒரு நிலையத்திலிருந்து அடுத்த நிலையம் வரை உறுதி செய்யப்படும்.
இத்தகைய கருவி தற்போது உதகை, லவ்டேல், கேத்தி, அருவங்காடு, வெலிங்டன், குன்னூர், ஹில்குரோவ், கல்லாறு, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளது என்றார் பத்மநாபன்.
இந்த நவீன யுகத்தில் நாம் செல்ல வேண்டிய ரயில் எந்த நிலையத்திலிருந்து எவ்வளவு தொலைவில் வந்து கொண்டிருக்கிறது என்பதை கணினி மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், நூறாண்டுக்கு முன்னரே ரயில் வந்து சேரும் இடத்தையும், ரயில் பாதையின் பாதுகாப்பையும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலேயர்களால் இந்த ஹாட்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியமான விஷயமாகும்.
உதகை ரயில் நிலையத்தில் அமைந்துள்ள இந்தக் கருவி குறித்து ஏற்கெனவே கேள்விப்பட்ட பயணிகள் இக்கருவியைப் பார்த்து வியந்து செல்வதோடு, ரயில் வரும்போது இக்கருவியின் செயல்பாட்டை நேரிலும் தெரிந்துகொள்கின்றனர். நீங்களும் உதகைக்கு வந்து இக்கருவியின் செயல்பாட்டை நேரில் தெரிந்து கொள்ளலாமே!
- ஏ.பேட்ரிக்
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என
நீலகிரி அழைக்கப்பட்டாலும், அதில் கூடுதல்
சந்தோஷத்தை அளிப்பது மலை ரயிலாகும். உதகைக்கு மலை ரயில் சேவை தொடங்கி நூறாண்டுகள் கடந்த
பின்னரும், இன்னமும் இந்த மலையின் பெருமையைக் காக்கும் வகையில் பாரம்பரியச் சின்னமாகவும் இந்த மலை ரயில் விளங்குகிறது.
தினமணி

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|