ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி தொடங்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி

2 posters

Go down

சபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி தொடங்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி  Empty சபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி தொடங்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி

Post by DERAR BABU Tue Dec 04, 2012 2:48 pm

சபரி மலைக்கு பயணம் செய்யும் சிறீ ஐயப்ப பக்தர்களுக்கு வசதியாக கொச்சியிலிருந்து சபரி மலைக்கு ஹெலிக்காப்டர் சேவை துவங்கி விட்டதாகத் தெரிகிறது.

கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே சபரி மலை ஸ்ரீ ஐயப்பன் பக்தர்களுக்கு மகிழ்ச்சி பிறந்து விடும். 40 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க புறப்பட்டுவிடுவார்கள். ஆனால் இப்போதுள்ள அவசர யுகத்தில் பலருக்கும் சபரி மலை பயணம் என்பது முடியாததாகவே இருக்கிறது.

40 நாட்கள் விரதமிருந்து ஒரு வாரம் பயணம் செய்து சிறீ ஐயப்பனை தரிசிப்பது என்பது இயலாத காரியமாகவும் உள்ளது. பக்தர்களின் இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு அனுமதியுடன் கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக ஹெலி காப்டர் வசதியைத் துவக்கி உள்ளது........................

தமிழ் மீடியா

இந்த ஹெலிக்காப்டரில் 6 பக்தர்கள் வரை பயணிக்கலாம். கிட்டத் தட்ட 6 மணி நேரத்தில் ஸ்ரீ ஐயப்பனை தரிசித்து விட்டு, சொந்த ஊருக்கு கிளம்பிவிடலாம். கொச்சியில் இருந்து சபரி மலைக்கு செல்லும் இந்த ஹெலிக்காப்டரில் பயணம் செய்து ஸ்ரீ ஐயப்பனை சந்தித்தது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இரண்டு நாள் விடுமுறையை இந்த புனித பயணத்துக்கு செலவிட்டதால் தங்களது வேலை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் ஐயப்ப பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கொச்சியில் இருந்து சபரி மலைக்கு செல்ல ஆகும் ஹெலிக்காப்டர் கட்டணம் ரூ 22,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி தொடங்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி  Empty Re: சபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி தொடங்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி

Post by பிளேடு பக்கிரி Tue Dec 04, 2012 4:12 pm

நல்ல செய்தி தான்... ஆனால் 40 நாட்கள் விரதமிருந்து போவது தான் நல்லது



சபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி தொடங்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி
» பெண்களின் சபரிமலை : பக்தர்கள் குவிந்தனர்
» சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்
»  சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது
» மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum