ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

+2
யினியவன்
DERAR BABU
6 posters

Go down

சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு  Empty சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Post by DERAR BABU Tue Dec 04, 2012 2:39 pm

பேட்மிட்டன் வீராங்கனை சாய்நா நேவால், குத்துசண்டை வீராங்கனை மேரிகோம் ஆகிய இரு விளையாட்டு வீராங்கனைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அடையாளமாக அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் குஜராத் தேர்தலைக் கணக்கில் கொண்டு, பெண் வாக்காளர்களை மேம்படுத்தும் வகையிலும், ஒலிப்பிக்கில் பதக்கம் வென்ற சாய்நா, மேரிகோம் இவர்களை கவுரவிக்கும் வகையிலும் இருவரையும் தேசிய அடையாளமாக் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்திய விஞ்ஞானி அப்துல்கலாம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, இருவரும் தேசிய அடையாளமாக அறிவிக்கப் படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் சாய்நா, மற்றும் மேரிகோம் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை புரிந்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.......................

தமிழ் மீடியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு  Empty Re: சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Post by யினியவன் Tue Dec 04, 2012 2:53 pm

ஸ்டாம்ப் தான் வெளியிடுவாங்க இப்ப இதிலயுமா?

சீக்கிரம் கனிமொழி, சோனா இவங்களையும் தேசிய சின்னமா அறிவிக்காம இருந்தா சரி - அது அப்புறம் தேசிய களங்கமா ஆயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு  Empty Re: சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Post by சிவா Tue Dec 04, 2012 3:14 pm

நாட்டிற்குப் பெருமை சேர்ப்பவர்களுக்கு அளிக்கப்படும் இக்கௌரவம் வரவேற்புக்குரியது!


சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு  Empty Re: சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Post by பிளேடு பக்கிரி Tue Dec 04, 2012 4:14 pm

நல்ல விஷயம் மகிழ்ச்சி



சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு  Empty Re: சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Post by பாலாஜி Tue Dec 04, 2012 4:40 pm

நல்ல விஷயம் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு  Empty Re: சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:49 pm

இதுலயும் அரசியல் கலக்காமல் இருந்தால் சரி.

மகிழ்ச்சியான விஷயம்.இதற்க்கு முன் இதுபோன்ற அறிவிப்புகள் ஏதேனும் வந்துள்ளதா ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு  Empty Re: சாய்நா நேவால் மேரிகோம் இருவரையும் தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதர்களாக சாய்னா நேவால், மேரிகோம்!
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
»  மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum