ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும்...அகாதலும்.

+7
Rajan Hamanthkumar
கரூர் கவியன்பன்
ஹிஷாலீ
பூவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
பாலாஜி
rameshnaga
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty காதலும்...அகாதலும்.

Post by rameshnaga Tue Dec 04, 2012 12:36 pm

First topic message reminder :

மிரளும் உன் பார்வைகள்
துள்ளி விலகுகின்றன...
என்னிடமிருந்து.

பிறகு...
விழுந்து விடுகின்றன...
என் நிழலின் மீது...

யாரும் அறியாதபடி.
************************************************************
உனக்காக....
உருகி...உருகி....
எழுதிய கவிதையில்....
ஏன் இத்தனை துயரங்கள்?

எந்த விழியால்....
என்ன சொல்லிச்
சுட்டெரித்தாய்
நீ என் கவிதையின் மொழியை?.
*******************************************************************
சாம்பலாகி இருக்கிறேன்...
பார்த்துவிடாதே.
உயிர்த்தெழுந்து விடுவேன்.

என்றாலும்....
விருப்பமில்லை எனக்கு...
மீண்டும் ஒருமுறை
சாம்பலாவதற்கு.
*********************************************************************
காதல்....
சிகரெட்டைப் போல....

இன்பம் என்றாலும்...
சாம்பலாக்கி விடுகிறது..
வாழ்வை.
**********************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by பார்த்திபன் Wed Dec 05, 2012 3:42 pm

rameshnaga wrote:மிரளும் உன் பார்வைகள்
துள்ளி விலகுகின்றன...
என்னிடமிருந்து.

பிறகு...
விழுந்து விடுகின்றன...
என் நிழலின் மீது...

யாரும் அறியாதபடி.
************************************************************
உனக்காக....
உருகி...உருகி....
எழுதிய கவிதையில்....
ஏன் இத்தனை துயரங்கள்?

எந்த விழியால்....
என்ன சொல்லிச்
சுட்டெரித்தாய்
நீ என் கவிதையின் மொழியை?.
*******************************************************************
சாம்பலாகி இருக்கிறேன்...
பார்த்துவிடாதே.
உயிர்த்தெழுந்து விடுவேன்.

என்றாலும்....
விருப்பமில்லை எனக்கு...
மீண்டும் ஒருமுறை
சாம்பலாவதற்கு.
*********************************************************************
காதல்....
சிகரெட்டைப் போல....

இன்பம் என்றாலும்...
சாம்பலாக்கி விடுகிறது..
வாழ்வை.
**********************************************************************

கலக்கிடீங்க நண்பரே! மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by ரா.ரா3275 Wed Dec 05, 2012 3:46 pm

ரமேஷ் நாகாவின் கவிதையில் ராக்கெட் வேகம்-உயரம்...
ரசித்தேன்...வாழ்த்துகள்...


காதலும்...அகாதலும். - Page 2 224747944

காதலும்...அகாதலும். - Page 2 Rகாதலும்...அகாதலும். - Page 2 Aகாதலும்...அகாதலும். - Page 2 Emptyகாதலும்...அகாதலும். - Page 2 Rகாதலும்...அகாதலும். - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by சதாசிவம் Wed Dec 05, 2012 4:08 pm

கவிதைகள் அருமை நாகா, சூப்பருங்க

இங்கே அகாதல் என்பதற்கு என்ன அர்த்தம், தமிழில் இப்படி ஒரு வார்த்தை உள்ளதா?


சதாசிவம்
காதலும்...அகாதலும். - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by ஜாஹீதாபானு Wed Dec 05, 2012 4:22 pm

அனைத்தும் அருமை....

சாம்பல் கவி ரொம்ப அருமை அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by rameshnaga Wed Dec 05, 2012 5:49 pm

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்., ரா.ரா., சதாசிவம்., ஜாஹீதாபானு.

"அகாதல்"...நான் உருவாக்கியிருக்கும்...வார்த்தைதான். காலம்,அகாலம்..போன்று..
காதல் அல்லாததைச் சொல்ல...அகாதல் என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கிறேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by சதாசிவம் Wed Dec 05, 2012 8:00 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பார்த்திபன்., ரா.ரா., சதாசிவம்., ஜாஹீதாபானு.

"அகாதல்"...நான் உருவாக்கியிருக்கும்...வார்த்தைதான். காலம்,அகாலம்..போன்று..
காதல் அல்லாததைச் சொல்ல...அகாதல் என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கிறேன்.

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

இவ்வார்த்தை தமிழ் மரபு ஏற்குமா என்று தெரியவில்லை. வடமொழியில் இம்மரபு உண்டு. ஆயினும் அனைத்து வார்த்தைகளுக்கும் இவை பொருந்தாது.

ஹிம்சை = அஹிம்சை
சத்தியம் =அசத்தியம்
சுத்தம் = அசுத்தம்

ஆசை = நிராசை


ஆங்கிலத்தில் impossible, mismatch, uncontrolled, discontinue என்று ஒவ்வொரு பதத்திற்கும்
வெவ்வேறு எதிர்மறைச் சொற்களின் பயன்பாடு உள்ளது. அனைத்துக்கும் ஒரே பயன்பாடு இல்லை. இதைப்போல் அ என்ற ஒரு வார்த்தை சேர்த்தால் தமிழிலும் வடமொழியிலும் எதிர்மறைப் பொருள் எல்லா இடங்களிலும் வருவதில்லை.

தமிழ் அறிந்தவர்கள் மேலும் விளக்கட்டும்.

இது என் தாழ்மையான வேண்டுகோள். சற்று சிந்திக்கவும்.


சதாசிவம்
காதலும்...அகாதலும். - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by rameshnaga Thu Dec 06, 2012 11:05 am

ரொம்பவும் நன்றி! சதாசிவம் உங்களின் விளக்கத்திற்கு. "அகாதல்" என்ற வார்த்தை...சரியா தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு புது முயற்சியாய்த்தான் செய்து பார்த்தேன்.
உங்களின் தெளிவான விளக்கத்திற்கு...நன்றி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by பார்த்திபன் Thu Dec 06, 2012 1:37 pm

"காதலும்....காதலற்றதும்"

இது எப்படி இருக்கு? :idea:
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by rameshnaga Thu Dec 06, 2012 2:50 pm

நன்றாய் இருக்கிறது...பார்த்திபன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by சதாசிவம் Thu Dec 06, 2012 4:34 pm

மிக்க நன்றி.

காதல் என்ற வார்த்தைக்கு நேர் எதிர்மறை வெறுப்பு என்ற வார்த்தை தான். காதல் அற்ற என்பது இருந்த காதல் அற்றுப்போய் விடுவதையும் குறிக்கும். நீங்கள் என்ன கருத்தில் சொல்ல விரும்புகிறீர் என்பதை பொறுத்து வார்த்தையை தேர்ந்தெடுக்கவும்.

சிலர் நண்பன் நண்பி என்றும் கூறுகிறார்கள். இவையும் ஆராயப்படவேண்டியவை.


சதாசிவம்
காதலும்...அகாதலும். - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும்...அகாதலும். - Page 2 Empty Re: காதலும்...அகாதலும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum