ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

+3
krishnaamma
பாலாஜி
Powenraj
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Powenraj Tue Dec 04, 2012 11:55 am

First topic message reminder :

சென்னை: புதிய மின் திட்டங்கள் செயல்படத் தொடங்கினால் மட்டுமேமின்வெட்டினை குறைக்க முடியும் எனவும், அதுவரை தமிழ்நாட்டில் மின்வெட்டு தவிர்க்கமுடியாதது என்றும் தமிழக மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை மின்வெட்டுதான். 18 மணிநேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. இதனையடுத்து 'குடிமக்களுக்கான பாதுகாப்பு'எனும் அமைப்பு, மின்வெட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் மின்வெட்டு தவிர்க்கமுடியாதது. நெய்வேலி,வல்லூர், மேட்டூர் மற்றும் வட சென்னை ஆகிய இடங்களில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த புதிய மின் திட்டங்களில் மின் உற்பத்தி தொடங்கினால் மட்டுமே, மின்வெட்டை ஓரளவு குறைக்க முடியும் என்றும் மின்சார வாரியம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by யினியவன் Tue Dec 04, 2012 12:59 pm

மின் வாரியத்தை பெயர் மாற்ற போறாங்களாம் - இருட்டு வாரியம்ன்னு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by chinnavan Tue Dec 04, 2012 1:02 pm

யினியவன் wrote:மின் வாரியத்தை பெயர் மாற்ற போறாங்களாம் - இருட்டு வாரியம்ன்னு
சரியாக சொன்னீர் இந்த திருட்டையும் சேர்த்து விடலாம், ஒரு புதிய மின் இணைப்பு வாங்க குறைந்த அளவு கையூட்டு 5௦௦௦ ரூபாய் வரை தான் என்ன கொடுமை சார் இது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by யினியவன் Tue Dec 04, 2012 1:05 pm

chinnavan wrote:சரியாக சொன்னீர் இந்த திருட்டையும் சேர்த்து விடலாம், ஒரு புதிய மின் இணைப்பு வாங்க குறைந்த அளவு கையூட்டு 5௦௦௦ ரூபாய் வரை தான் என்ன கொடுமை சார் இது
கொடுமை - இல்லாத மின்சாரத்துக்கு இணைப்பு அதுக்கு கையூட்டு அப்புறம் மீட்டர் வேற!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Arunjk Tue Dec 04, 2012 1:06 pm

krishnaamma wrote:
Arunjk wrote:இது தற்காப்பு வாதமே ஒழிய நிச்சயமான முடிவு அல்ல , மின்வாரியத்தில் தலைமை அதிகாரியான என் சித்தப்பாவிடம் இருந்து வந்த செய்தி என்னவெனில் அடுத்த வருடம் ஜூன் , ஜூலையில் இருந்து மின்வெட்டு சரியாகும் என்பதே

இது நிஜமா அருண்? புன்னகை

எனக்கு கிடைத்த தகவல் !! அவ்வளவே !


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Arunjk Tue Dec 04, 2012 1:07 pm

புரட்சி wrote:
Arunjk wrote:இது தற்காப்பு வாதமே ஒழிய நிச்சயமான முடிவு அல்ல , மின்வாரியத்தில் தலைமை அதிகாரியான என் சித்தப்பாவிடம் இருந்து வந்த செய்தி என்னவெனில் அடுத்த வருடம் ஜூன் , ஜூலையில் இருந்து மின்வெட்டு சரியாகும் என்பதே

ஆமாம் அருண் என் மாமா மின் துறை அமைச்சரும் அப்படிதான் சொன்னார் (சும்மா தமாசு )... என்ன கொடுமை சார் இது

ஹா ஹா ஹா ! சிரிப்பு


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by யினியவன் Tue Dec 04, 2012 1:13 pm

வெளி மாநிலம் சென்று திரும்பிய தமிழ் மகன்:

அம்மா இது யாரும்மா நம்ம வீட்ல கரடியாட்டம் புதுசா

அம்மா:

டேய் அது உங்கப்பாதாண்டா - இங்க கரண்ட்டு தண்ணி இல்லாததால தாடி மீசையோட இருக்காருடா - ஷேவ் பண்ணக் கூட முடியலயேன்னு சோகத்துல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by chinnavan Tue Dec 04, 2012 1:13 pm

Arunjk wrote:
krishnaamma wrote:
Arunjk wrote:இது தற்காப்பு வாதமே ஒழிய நிச்சயமான முடிவு அல்ல , மின்வாரியத்தில் தலைமை அதிகாரியான என் சித்தப்பாவிடம் இருந்து வந்த செய்தி என்னவெனில் அடுத்த வருடம் ஜூன் , ஜூலையில் இருந்து மின்வெட்டு சரியாகும் என்பதே

இது நிஜமா அருண்? புன்னகை

எனக்கு கிடைத்த தகவல் !! அவ்வளவே !

உடன்குடி, தூத்துக்குடி, மேட்டூர்,எர்ணாவூர்,நாகப்பட்டினம்,மணலி மற்றும் கும்மிடிபூண்டி ஆகிய இடங்களில் புதிய மின் உற்பத்தி தொழிற்சாலைகள் முடியும் நிலையில் உள்ளன. அவை பயன்பாட்டுக்கு வந்தால் மின்சார தட்டுப்பாடு குறையும்.



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by krishnaamma Tue Dec 04, 2012 1:27 pm

புரட்சி wrote:
Arunjk wrote:இது தற்காப்பு வாதமே ஒழிய நிச்சயமான முடிவு அல்ல , மின்வாரியத்தில் தலைமை அதிகாரியான என் சித்தப்பாவிடம் இருந்து வந்த செய்தி என்னவெனில் அடுத்த வருடம் ஜூன் , ஜூலையில் இருந்து மின்வெட்டு சரியாகும் என்பதே

ஆமாம் அருண் என் மாமா மின் துறை அமைச்சரும் அப்படிதான் சொன்னார் (சும்மா தமாசு )... என்ன கொடுமை சார் இது

இத ... இதத்தான் கேட்டேன் அருண், நீங்களும் இப்படி சும்மா சொல்லறிங்களா? என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by krishnaamma Tue Dec 04, 2012 1:28 pm

Arunjk wrote:
krishnaamma wrote:
Arunjk wrote:இது தற்காப்பு வாதமே ஒழிய நிச்சயமான முடிவு அல்ல , மின்வாரியத்தில் தலைமை அதிகாரியான என் சித்தப்பாவிடம் இருந்து வந்த செய்தி என்னவெனில் அடுத்த வருடம் ஜூன் , ஜூலையில் இருந்து மின்வெட்டு சரியாகும் என்பதே

இது நிஜமா அருண்? புன்னகை

எனக்கு கிடைத்த தகவல் !! அவ்வளவே !

தகவலை கேட்கல அருண், சித்தப்பாவை கேட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Arunjk Tue Dec 04, 2012 1:31 pm

krishnaamma wrote:
Arunjk wrote:
krishnaamma wrote:
Arunjk wrote:இது தற்காப்பு வாதமே ஒழிய நிச்சயமான முடிவு அல்ல , மின்வாரியத்தில் தலைமை அதிகாரியான என் சித்தப்பாவிடம் இருந்து வந்த செய்தி என்னவெனில் அடுத்த வருடம் ஜூன் , ஜூலையில் இருந்து மின்வெட்டு சரியாகும் என்பதே

இது நிஜமா அருண்? புன்னகை

எனக்கு கிடைத்த தகவல் !! அவ்வளவே !

தகவலை கேட்கல அருண், சித்தப்பாவை கேட்டேன் புன்னகை

அவரு என்ன பூரி செட்டா நீங்க கேட்ட உடனே பார்சல் பண்ணி குடுக்க ....?!


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! - Page 2 Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மின்வெட்டுப் பிரச்சினையில் முதல்வர் பொதுவாக்கெடுப்புக்கு தயாரா?- ராமதாஸ்
» 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்
» இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம்
»  மின் விபத்துகளைத் தவிர்க்க 9 குறிப்புகள்: மின்வாரியம் அறிவிப்பு
» மின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum