ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

+3
krishnaamma
பாலாஜி
Powenraj
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Powenraj Tue Dec 04, 2012 11:55 am

சென்னை: புதிய மின் திட்டங்கள் செயல்படத் தொடங்கினால் மட்டுமேமின்வெட்டினை குறைக்க முடியும் எனவும், அதுவரை தமிழ்நாட்டில் மின்வெட்டு தவிர்க்கமுடியாதது என்றும் தமிழக மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை மின்வெட்டுதான். 18 மணிநேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. இதனையடுத்து 'குடிமக்களுக்கான பாதுகாப்பு'எனும் அமைப்பு, மின்வெட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் மின்வெட்டு தவிர்க்கமுடியாதது. நெய்வேலி,வல்லூர், மேட்டூர் மற்றும் வட சென்னை ஆகிய இடங்களில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த புதிய மின் திட்டங்களில் மின் உற்பத்தி தொடங்கினால் மட்டுமே, மின்வெட்டை ஓரளவு குறைக்க முடியும் என்றும் மின்சார வாரியம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by பாலாஜி Tue Dec 04, 2012 12:03 pm

நல்ல அரசு , நல்ல பதில் என்ன கொடுமை சார் இது ...

அடுத்த சட்ட மன்ற தேர்தல் வரை பிரச்சனை தீராது என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by krishnaamma Tue Dec 04, 2012 12:29 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Arunjk Tue Dec 04, 2012 12:33 pm

இது தற்காப்பு வாதமே ஒழிய நிச்சயமான முடிவு அல்ல , மின்வாரியத்தில் தலைமை அதிகாரியான என் சித்தப்பாவிடம் இருந்து வந்த செய்தி என்னவெனில் அடுத்த வருடம் ஜூன் , ஜூலையில் இருந்து மின்வெட்டு சரியாகும் என்பதே


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by krishnaamma Tue Dec 04, 2012 12:39 pm

Arunjk wrote:இது தற்காப்பு வாதமே ஒழிய நிச்சயமான முடிவு அல்ல , மின்வாரியத்தில் தலைமை அதிகாரியான என் சித்தப்பாவிடம் இருந்து வந்த செய்தி என்னவெனில் அடுத்த வருடம் ஜூன் , ஜூலையில் இருந்து மின்வெட்டு சரியாகும் என்பதே

இது நிஜமா அருண்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by DERAR BABU Tue Dec 04, 2012 12:50 pm

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் கொஞ்சம் கரண்ட் கொடுப்பார்கள் . இல்லேன்னா ஓட்டு கேட்டு வரமுடியதுள்ள .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Guest Tue Dec 04, 2012 12:53 pm

Arunjk wrote:இது தற்காப்பு வாதமே ஒழிய நிச்சயமான முடிவு அல்ல , மின்வாரியத்தில் தலைமை அதிகாரியான என் சித்தப்பாவிடம் இருந்து வந்த செய்தி என்னவெனில் அடுத்த வருடம் ஜூன் , ஜூலையில் இருந்து மின்வெட்டு சரியாகும் என்பதே

ஆமாம் அருண் என் மாமா மின் துறை அமைச்சரும் அப்படிதான் சொன்னார் (சும்மா தமாசு )... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by chinnavan Tue Dec 04, 2012 12:57 pm

புரட்சி wrote:மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Stone-Age-Man-4230

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Discovery_of_fire

இன்றும் நமது மாநிலத்தின் சில கிராமங்களில் இப்படித்தான்..... இதே நிலைமை தொடர்ந்தால் மாநிலம் முழுவதுமே அப்படித்தான்.



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Guest Tue Dec 04, 2012 12:58 pm

chinnavan wrote:
புரட்சி wrote:மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Stone-Age-Man-4230

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Discovery_of_fire

இன்றும் நமது மாநிலத்தின் சில கிராமங்களில் இப்படித்தான்..... இதே நிலைமை தொடர்ந்தால் மாநிலம் முழுவதுமே அப்படித்தான்.

சிரி நன்றி நன்றி செய்திக்கு
avatar
Guest
Guest


Back to top Go down

மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்! Empty Re: மின்வெட்டுப் பிரச்சனைஇப்போதைக்கு தீராது: ஹைகோர்ட்டில் மின்வாரியம் பதில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மின்வெட்டுப் பிரச்சினையில் முதல்வர் பொதுவாக்கெடுப்புக்கு தயாரா?- ராமதாஸ்
» 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்
» இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம்
»  மின் விபத்துகளைத் தவிர்க்க 9 குறிப்புகள்: மின்வாரியம் அறிவிப்பு
» மின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum