ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

Top posting users this week
ayyasamy ram
நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Poll_c10நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Poll_m10நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Poll_c10 
heezulia
நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Poll_c10நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Poll_m10நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Poll_c10 
mohamed nizamudeen
நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Poll_c10நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Poll_m10நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

+4
Muthumohamed
chinnavan
பாலாஜி
யினியவன்
8 posters

Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by Guest Tue Dec 04, 2012 11:44 am

டரியள் டக்ளஸ்


அதிமுகவுக்கு விஜயகாந்த் சவால் வேடிக்கையானது : சரத்குமார்

டரியள் டக்ளஸ்: பாஸ்.....நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்...இதுல நீங்க அவரை கிண்டல் செய்யிறீங்க. சிரி சிரி

*******

திராவிடக் கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்-ராமதாஸ் மறுபடியும் அறிவிப்பு. சோகம்

டக்ளஸ்: அவரு நமக்கு சொல்ற மாதிரி தெரியல...அவரு மறந்துடக்கூடாதுன்னு அவரு திரும்ப திரும்ப சொல்லி மனப்பாடம் செஞ்சிக்கிறாரு போல...

*********
ஆளுநர்தான் புதியவர்... உரை புதிதல்ல: விஜயகாந்த்.

டரியள் டக்ளஸ்: இதை சொல்லும் எதிர்கட்சி தலைவர் தான் புதியவர். வாக்கியம் புதிதல்ல.

*********
இடுக்கன் வருங்கால் நகுக என்பதை கடைப்பிடிக்கும் ஒரே ஆள்..ஜி.கே.மணி "ராமதாஸ் மீதான வழக்கு... நகைப்பை ஏற்படுத்துகிறது."

*********
எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன், குழம்பி விட்டார் பிரதமர்-மோடி.

டரியள் டக்ளஸ்: ஒரு பச்சமண்ணுக்கிட்ட கேட்கிற கேள்வியா இது? சிப்பு வருது

********

பிரச்சினைகளைத் தீர்க்க விரைவில் புதுமையான போராட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு..

டரியள் டக்ளஸ்: எதிரிங்களுக்கு இவரோட பட சிடிய கொடுப்பாரோ? நடனம்

********
சொன்னாலும் சொல்லுவாங்க...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்- நியூசிலாந்தில் 10 முறை நில அதிர்வு...ஆகவே முல்லைபெரியாறு அணையை இடிக்கவேண்டும்.- கேரள முதல்வர்


எனக்கும் கேமிராவில் கண்டம், கர்நாடகா அமைச்சர்களுக்கும் கேமிராவால் கண்டம் ஆக மொத்தம் கேமிராவால் கர்நாடகாவுக்கு ஆபத்து. ----நித்தியாணந்தர்

மேட்டர் செஞ்சாலும் கேமிராவில் படம் புடிச்சி டீவியில் போடுறாய்ங்க, மேட்டர் படம் பார்த்தாலும் படம் புடிச்சி டிவியில் போடுறாங்க...தனிமனித சுதந்திரத்தில் தலையிடுறாங்க..- டிஸ்மிஸ் செய்யப்பட்ட அமைச்சர்கள்.

--
குசும்பு
avatar
Guest
Guest


Back to top Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty Re: நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by யினியவன் Tue Dec 04, 2012 11:46 am

கற்பனை பதில்கள் கலகலப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty Re: நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by பாலாஜி Tue Dec 04, 2012 11:49 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty Re: நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by chinnavan Tue Dec 04, 2012 12:20 pm

அய்யோ, நான் இல்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty Re: நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by Muthumohamed Tue Dec 04, 2012 2:38 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Mநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Uநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Tநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Hநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Uநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Mநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Oநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Hநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Aநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Mநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Eநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty Re: நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 4:31 pm

ஹையோ ஹையோ செம காமடி போங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty Re: நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by Arunjk Tue Dec 04, 2012 4:53 pm

அருமையிருக்கு


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty Re: நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by ஜாஹீதாபானு Tue Dec 04, 2012 6:15 pm

சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty Re: நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by ரா.ரா3275 Tue Dec 04, 2012 9:14 pm

அட...புரட்சியின் காமெடிப் பட்டாசுப் பதிவு...சூப்பர்...


நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! 224747944

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Rநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Aநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Emptyநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Rநீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..! Empty Re: நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum