புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
உலக வாழ்க்கை Poll_c10உலக வாழ்க்கை Poll_m10உலக வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வாழ்க்கை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 12:41 pm

பிறர் மீது அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், தம்மைப் போன்றுதான் பிறருக்கும் இன்பத்தை பெறத்துடிக்கும் ஆசையும், துன்பத்தை தாங்க முடியாத தவிப்பும் இருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் போன்ற மனித பன்புகள் மூலம் நம் மனதை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

நாம் சம்பாதிக்கும் பணம் நம் ஒருவனுக்காக மட்டும் இறைவன் தருவதில்லை. நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நம்மை எதிர்பார்த்து எத்தனையோ குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அப்படிப்பட்ட மணிதர்களை தேடிப்பார்க்க முயற்ச்சி செய்தல். அவர்களுக்கு உதவி செய்தல். அதில் சந்தோசம் கான தெரிந்துகொள்ளுதல், பிறரிடம் இருந்து பெறுவது மட்டும் தான் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் பிறருக்கு கொடுத்து உதவும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோசம் தான் மிகப் பெரிய சந்தோசம் என்ற தத்துவத்தை வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதல் போன்ற விசயங்களின் மூலம் நாம் இந்த உலகத்தில் பணத்தின் மீது நமக்கு உள்ள ஆசையில் இருந்து சிறிது விலகி நிற்க முடியும்.

நம்மிடம ஒருவர் உதவி கேட்டு வருகிறார்கள் என்றால் (அது பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது அல்லது அது நம் உடல் உழைப்பான உதவியாக இருந்தாலும் சரி) அது இறைவன் நமக்கு அளித்த பாக்கியம் என்று நினைத்து நம்மால் முடிந்தால் மற்றவர் உதவி செய்வதற்க்கு முன்பாக நாம் அந்த உதவியை செய்து அவர் துன்பத்தை துடைக்கவேண்டும் என்று நினைப்பதன் மூலம் நம் மனதை நம்மால் தூய்மையாக எப்பொழுதும் வைத்துக்கொள்ள முடியும்.

நமக்கு முன்னால் பல மன்னாதி மன்னரெல்லாம் வாழ்ந்த பூமி இது அவர்கள் சேர்க்காத செல்வம் இல்லை. அவர்கள் வாழாத வாழ்க்கை இல்லை. இன்று அவர்கள் எங்கே அந்த செல்வம் எங்கே. வாழ்ந்த வாழ்க்கை எங்கே. இந்த அற்ப வாழ்வில் எது நிரந்தரம். இன்று இந்த உலகில் உள்ள இதே பரபரப்பும் சுறுசுறுப்பும் நாளை நாம் இந்த உலகத்தில் இல்லாத அந்த நாளிலும் இருக்கத்தான் செய்யும். நமக்காக நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட வருடக்கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் கவலைப்படப்போவதில்லை. நாம் வாழும் காலத்தில் பிறருக்காக நாம் செலவிடும் நேரமும் பிறர் நலனுக்காக நாம் செலவிடும் பொருளும் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை நிரந்தரமாக வாழ வைக்கும்.

என்ன ? தத்துவமெல்லாம் ரெம்ப ஜாஸ்தியா இருக்கேன்னு பாக்கிறீங்களா ? இது என்னோட 200 ஆவது பதிவு அதனால ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு உபதேசம்.



உலக வாழ்க்கை Eegaraitkmkhan
உலக வாழ்க்கை Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 12, 2009 4:07 pm

வாழ்த்துக்கள் நண்பரே உங்களால முடிஞ்ச இந்த பதிப்பு மிக முக்கியமான ஒன்று மக்களுக்கு. நீங்களும் இதைப் போல் தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அப்படித்தானே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 4:57 pm

Manik wrote:வாழ்த்துக்கள் நண்பரே உங்களால முடிஞ்ச இந்த பதிப்பு மிக முக்கியமான ஒன்று மக்களுக்கு. நீங்களும் இதைப் போல் தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அப்படித்தானே

நன்றி நண்பர் மாணிக் அவர்களே !

என் எண்ணங்களும் செயல்களுமே இங்கு எழுத்துக்களாக வடிவம் கொண்டுள்ளது நன்றி



உலக வாழ்க்கை Eegaraitkmkhan
உலக வாழ்க்கை Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 5:09 pm

என்ன ? தத்துவமெல்லாம் ரெம்ப ஜாஸ்தியா இருக்கேன்னு பாக்கிறீங்களா ? இது என்னோட 200 ஆவது பதிவு அதனால ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு உபதேசம்


நாம் வாழும் காலத்தில் பிறருக்காக நாம் செலவிடும் நேரமும் பிறர் நலனுக்காக நாம் செலவிடும் பொருளும் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை நிரந்தரமாக வாழ வைக்கும்.

இத்தனை பதிவு குறுகிய நாளில்..போகும் வேகம் பார்த்தால் மீனுவை ஓவர் டேக் பண்ணிடுவார் கான்,,உங்க வேகம்..ஈகரை மேல் கொண்ட அக்கறை..ஈடுபாடு ,,எல்லாமே வியக்க வைக்குது கான்.உங்கள் .ஆக்கங்கள் அருமையானவை..அதே போல மற்றவர் ஆக்கங்களும் பொறுமையா படித்து கமெண்ட்ஸ் கொடுக்கும் பண்பும் பார்த்து இருக்கின்றேன்..
இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதிர் பார்க்கின்றோம் கான்..உங்கள் பனி தொடர அன்புடன் வாழ்த்தும் அன்பு மீனு



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 6:36 pm

நன்றி மீனு நன்றி இன்னும் எழுதுவேன்....... நம் ஈகரை நண்பர்களுக்காக......



உலக வாழ்க்கை Eegaraitkmkhan
உலக வாழ்க்கை Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:39 pm

mdkhan wrote:நன்றி மீனு நன்றி இன்னும் எழுதுவேன்....... நம் ஈகரை நண்பர்களுக்காக......

ஆமா..எழுதனும்..நாம்தான் ஆவலுடன் காத்து இருக்கின்றோம் கான்..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 12:08 am

வணக்கம்
அன்புச் சகோதரர் கான் அவர்களே
இதோ தங்கள் தந்த பொன்மொழிகளுக்கு என்மொழிகள்

மனந்தனை அடக்க மகமதுகான் என்னும்
எனதுடன் பிறந்தான் எடுத்துரைத்த பொன்மொழியைத்
தினந்தோறும் கைக்கொள்ளத் தீதொழிந்து மக்கள்
இனமெல்லாம் இன்பத்தை எய்துவரே இந்நிலத்தில்

அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவென்று
இன்புற்று ஈதலா லீட்டும் இரும்பூது
என்றைக்கும் நம்மை இமைபோல் காக்கின்ற
தன்னிகரில்லா இறைவனவன் தருசுவரக்கம் போலாகும்

செத்தால் அழுதுவிட்டு சிறுபோதில் மறந்திடுவர்
எத்தால் இவ்வுலகத்தில் எந்நாளும் இருந்திடுவோம்?
மெத்தப் படித்தவரும் மேதினியை ஆண்டவரும்
சொத்துமிக சேர்த்தவரும் சுடுகாட்டில் போய்மறைந்தார்

பசித்திருக்கும் ஏழைக்குப் பாசமுடன் சோறிட்டுப்
புசித்திருப்பான் சுவனத்தைப் பூமியிலே வரவழைப்பான்
இசைபெற்று வாழ்ந்திடவே இறைவனருள் ரஹ்மத்தால்
வசையிலா வாழ்வு பெற இம்மாமணியை வாழ்த்துதுமே
அன்புடன்
நந்திதா


பொருள் வேண்டுமாயின் எழுதுக

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 13, 2009 12:26 am

நன்றி அன்பிற்கு இனிய நந்திதா அக்கா.........

இதுவரை நான் இதுபோன்ற ஆன்மீக சிந்தனை உள்ள பதிவுகள் எத்தனையோ எழுதி இருந்தாலும் இன்றுதான் அதை எழுதியதன் முழு பலனை அடைந்த சந்தோசத்தை அடைகிறேன்.

ஏனென்றால் என் பதிவிற்க்கு நீங்கள் தந்த விளக்கம் அந்த அளவிற்க்கு சிறந்ததாக உள்ளது.

எனக்காக நேரம் எடுத்து என் பதிவிற்க்கு சிறந்த விளக்கம் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இதன் பொருளையும் இங்கு பதிந்தால் மேலும் சந்தோசமே.....

அன்புடன் கான்.



உலக வாழ்க்கை Eegaraitkmkhan
உலக வாழ்க்கை Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 12:32 am

அன்புச் சகோதர கான் அவர்களே
வணக்கம்
நாளைக்காலையில் தரட்டுமா? இப்பொழுது மனமொடிந்த நிலையில் இருக்கிறேன். தங்களைப் பாராட்ட வேண்டும் என்ற ஆவலில் ஓரிரு வரிகள் எழுதி விட்டேன். நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 13, 2009 12:37 am

நல்லது அக்கா........ நாளை தாருங்கள்.......



உலக வாழ்க்கை Eegaraitkmkhan
உலக வாழ்க்கை Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக