ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

+4
ஆரூரன்
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
krishnaamma
8 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by krishnaamma Tue Dec 04, 2012 10:24 am

First topic message reminder :

ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய  சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.

இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.புன்னகை


Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:21 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by ஆரூரன் Thu Dec 06, 2012 8:22 pm

அச்சலா wrote:
krishnaamma wrote:
ஆரூரன் wrote:
krishnaamma wrote:ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம்.

நீங்க எப்படி வேணும்னாலும் சொல்லிக்குங்க அம்மா...
நீங்க சொன்ன மாதிரி ரசத்தை வெச்சு நாங்க யார்கிட்டயும் 'சாத்து' வாங்காம இருந்தா சரி! :joker:

அதுக்கு எதுக்கு யாரிடமும் போகணும்........... இதோ நானே சாத்தறேன் .............. மண்டையில் அடி
வேண்டாம் என் நண்பனை அடிக்க வேண்டாம்... அழுகை

என்னைய காப்பாத்துனதுக்கு (ரசத்துகிட்ட இருந்தும் கிருஷ்ணம்மாகிட்ட இருந்தும் )
நன்றி அச்சலா! ரிலாக்ஸ்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by krishnaamma Thu Dec 06, 2012 8:23 pm

ஆரூரன் wrote:
krishnaamma wrote:
ஆரூரன் wrote:
krishnaamma wrote:ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம்.

நீங்க எப்படி வேணும்னாலும் சொல்லிக்குங்க அம்மா...
நீங்க சொன்ன மாதிரி ரசத்தை வெச்சு நாங்க யார்கிட்டயும் 'சாத்து' வாங்காம இருந்தா சரி! :joker:

அதுக்கு எதுக்கு யாரிடமும் போகணும்........... இதோ நானே சாத்தறேன் .............. மண்டையில் அடி

அய்யோ, நான் இல்லை ரசம் நல்ல இருக்குன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடறேன்... என்னைய உட்டுடுங்கோ ...

ம்ம்.... அது............... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty அரைத்துவிட்ட ரசம்

Post by krishnaamma Mon Dec 10, 2012 10:05 am

அரைத்துவிட்ட ரசம் , இதற்கு தேவையான மசாலாவை ரசம் செய்யும் போதே வறுத்து அரைத்து செய்யணும்.ரொம்ப வாசனையாய் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்போம்.

தேவையானவை :

மிளகு ஒரு டீஸ்பூன்
தனியா ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் 8 - 10
தேங்காய் துருவல் 2 - 4
பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன்
வெந்த துவரம் பருப்பு
புளி பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் 2 டீ ஸ்பூன்
எண்ணெய் ஒரு ஸ்பூன்
கடுகு ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

செய்முறை:

வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகு , மிளகாய் வற்றல் மற்றும் தனியாவை வறுக்கவும்.
தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
புளி பேஸ்ட் மற்றும் இரண்டு தம்ளர் தண்ணிர் விடவும்.
உப்பு, அரைத்த விழுது போடவும்.
மஞ்சள் பொடி, பெருங்கயப்பொடி போடவும்; நன்கு கலக்கவும்.
அது நன்கு கொதிக்கட்டும்.
வெந்த பருப்பை கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
ரசம் ஒரு ஏழு எட்டு நிமிடம் கொதித்ததும் கரைத்த பருப்பை கொட்டவும்.
அது மீண்டும் ஒரு 2 நிமிடத்தில் கொதிக்க ஆரம்பிக்கும்; அப்போது இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் விட்டு பரிமாறவும்.
ரொம்ப சுவையாக இருக்கும் இந்த அரைத்துவிட்ட ரசம் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty கர்நாடகா ரசம்

Post by krishnaamma Mon Dec 10, 2012 10:58 am

இதுவும் அரைத்துவிட்ட ரசம் தான் . இது கர்நாடகா ரசம் ஸ்டைல். இதற்கு தேவையான மசாலாவை ரசம் செய்யும் போதே வறுத்து அரைத்து தான் செய்யணும். இதை எப்படி செய்வது என்று பார்போம்.

தேவையானவை :

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி ஒன்று ( விதை நீக்கி நறுக்கவும் )
மிளகாய் போடி அரை ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 - 4
பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன்
வெந்த துவரம் பருப்பு
புளி பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் 2 டீ ஸ்பூன்
எண்ணெய் ஒரு ஸ்பூன்
கடுகு ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
கொத்துமல்லி கொஞ்சம்
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

செய்முறை:

வாணலி இல் வெந்த துவரம் பருப்பு, தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பெருங்கயப்பொடி உப்பு போடவும்.
தனியாவை தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
புளி பேஸ்ட் மற்றும் இரண்டு தம்ளர் தண்ணிர் விடவும்.
அரைத்த விழுது போடவும்.
அது மீண்டும் ஒரு 2 நிமிடத்தில் கொதிக்க ஆரம்பிக்கும்; அப்போது இறக்கவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் விட்டு பரிமாறவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by பாலாஜி Mon Dec 10, 2012 11:36 am

பருப்பு ரச குறிப்புக்கு நன்றி ...

( கர்நாடகா தண்ணீர் தரவில்லை ஆனால் கர்நாடகா ரசம் வைக்க தண்ணீர் வேண்டுமே -இப்படிக்கு காவேரி டெல்டா பகுதி மக்களின் சார்பாக நான் )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by krishnaamma Mon Dec 10, 2012 12:55 pm

பாலாஜி wrote:பருப்பு ரச குறிப்புக்கு நன்றி ...

( கர்நாடகா தண்ணீர் தரவில்லை ஆனால் கர்நாடகா ரசம் வைக்க தண்ணீர் வேண்டுமே -இப்படிக்கு காவேரி டெல்டா பகுதி மக்களின் சார்பாக நான் )

இதுக்கு என்ன பதில் சொல்றது என்று எனக்கு தெரியலை அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by பூவன் Mon Dec 10, 2012 12:57 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:பருப்பு ரச குறிப்புக்கு நன்றி ...

( கர்நாடகா தண்ணீர் தரவில்லை ஆனால் கர்நாடகா ரசம் வைக்க தண்ணீர் வேண்டுமே -இப்படிக்கு காவேரி டெல்டா பகுதி மக்களின் சார்பாக நான் )

இதுக்கு என்ன பதில் சொல்றது என்று எனக்கு தெரியலை அதிர்ச்சி


அப்ப்டின தமிழ்நாடு காவேரி நீருல , கர்நாடகா முறையில் ரசம் வெய்யுங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by ஜாஹீதாபானு Mon Dec 10, 2012 2:14 pm

அனைத்து ரசக்குறிப்புக்கும் மிக்க நன்றி அம்மா... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by ஆரூரன் Mon Dec 10, 2012 3:18 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:பருப்பு ரச குறிப்புக்கு நன்றி ...

( கர்நாடகா தண்ணீர் தரவில்லை ஆனால் கர்நாடகா ரசம் வைக்க தண்ணீர் வேண்டுமே -இப்படிக்கு காவேரி டெல்டா பகுதி மக்களின் சார்பாக நான் )

இதுக்கு என்ன பதில் சொல்றது என்று எனக்கு தெரியலை அதிர்ச்சி


கர்நாடகம் என்றால் 'பழமையான' என்று பொருள்.
கர்நாடக இசை என்றால் 'பழமையான இசை ' என்று பொருள்.

பழமையான ரசம் என்று வைத்துக் கொள்ளலாம்.
கிருஷ்ணம்மா 'பழைய ரசத்தை' நம்ம தலையில கட்டறாங்க பாருங்க.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by krishnaamma Mon Dec 10, 2012 8:22 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:பருப்பு ரச குறிப்புக்கு நன்றி ...

( கர்நாடகா தண்ணீர் தரவில்லை ஆனால் கர்நாடகா ரசம் வைக்க தண்ணீர் வேண்டுமே -இப்படிக்கு காவேரி டெல்டா பகுதி மக்களின் சார்பாக நான் )

இதுக்கு என்ன பதில் சொல்றது என்று எனக்கு தெரியலை அதிர்ச்சி

அப்ப்டின தமிழ்நாடு காவேரி நீருல , கர்நாடகா முறையில் ரசம் வெய்யுங்க

சூப்பர் ஐடியா பூவன் புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 3 Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum