Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
+4
ஆரூரன்
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
krishnaamma
8 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
First topic message reminder :
ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.
இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.
இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:21 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
பருப்பு ரசம் எப்படி வைப்பது
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
krishnaamma wrote:ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம்.
நீங்க எப்படி வேணும்னாலும் சொல்லிக்குங்க அம்மா...
நீங்க சொன்ன மாதிரி ரசத்தை வெச்சு நாங்க யார்கிட்டயும் 'சாத்து' வாங்காம இருந்தா சரி! :joker:
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
பாலாஜி wrote:பருப்பு ரசம் எப்படி வைப்பது![]()
இதோ போடறேன் பாலாஜி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
நான் கொடுக்கவா..krishnaamma wrote:பாலாஜி wrote:பருப்பு ரசம் எப்படி வைப்பது![]()
இதோ போடறேன் பாலாஜி![]()
உடனே ரெடி..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பருப்பு ரசம்
தேவையானவை:
ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
பூண்டுப்பற்கள் 10
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து (தேவையானால் )
நெய் 2 ஸ்பூன்
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் போடி, பெருங்காயப்பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு போடவும்.
வெந்த பருப்பு மற்றும் 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்.
அது ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது பருப்பு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.

Last edited by krishnaamma on Mon Dec 29, 2014 10:24 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
நன்றி கிருஷ்ணம்மா....
படம் போடலையா...
நான் இறக்கி வைத்துவிட்டேன்..சூடாக..
![ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 2 Sl1224](https://2img.net/h/www.dinakaran.com/samayalnew/S_image/sl1224.jpg)
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பாப்பா ரசம்
தேவையானவை:
ரசப்பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
பூண்டுப்பற்கள் 4
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை சில இலைகள்
ஒரு சிட்டிகை மிளகு உடைத்த்து (தேவையானால் )
நெய் 1 ஸ்பூன்
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் போடி, பெருங்காயப்பொடி போடவும்.
1 /2 டம்பளர் தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 3 - 4 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு போடவும்.
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது பாப்பா ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு நன்கு மசித்து ஊட்டவும்.
குழந்தைகளுக்கு சாதம் ஆரம்பிக்கும் போது இதை செய்து தரலாம், நாமும் சாப்பிடலாம் .
ரசப்பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
பூண்டுப்பற்கள் 4
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை சில இலைகள்
ஒரு சிட்டிகை மிளகு உடைத்த்து (தேவையானால் )
நெய் 1 ஸ்பூன்
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் போடி, பெருங்காயப்பொடி போடவும்.
1 /2 டம்பளர் தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 3 - 4 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு போடவும்.
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது பாப்பா ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு நன்கு மசித்து ஊட்டவும்.
குழந்தைகளுக்கு சாதம் ஆரம்பிக்கும் போது இதை செய்து தரலாம், நாமும் சாப்பிடலாம் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
ஆரூரன் wrote:krishnaamma wrote:ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம்.
நீங்க எப்படி வேணும்னாலும் சொல்லிக்குங்க அம்மா...
நீங்க சொன்ன மாதிரி ரசத்தை வெச்சு நாங்க யார்கிட்டயும் 'சாத்து' வாங்காம இருந்தா சரி! :joker:
அதுக்கு எதுக்கு யாரிடமும் போகணும்........... இதோ நானே சாத்தறேன் ..............
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
வேண்டாம் என் நண்பனை அடிக்க வேண்டாம்...krishnaamma wrote:ஆரூரன் wrote:krishnaamma wrote:ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம்.
நீங்க எப்படி வேணும்னாலும் சொல்லிக்குங்க அம்மா...
நீங்க சொன்ன மாதிரி ரசத்தை வெச்சு நாங்க யார்கிட்டயும் 'சாத்து' வாங்காம இருந்தா சரி! :joker:
அதுக்கு எதுக்கு யாரிடமும் போகணும்........... இதோ நானே சாத்தறேன் ..............![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
krishnaamma wrote:ஆரூரன் wrote:krishnaamma wrote:ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம்.
நீங்க எப்படி வேணும்னாலும் சொல்லிக்குங்க அம்மா...
நீங்க சொன்ன மாதிரி ரசத்தை வெச்சு நாங்க யார்கிட்டயும் 'சாத்து' வாங்காம இருந்தா சரி! :joker:
அதுக்கு எதுக்கு யாரிடமும் போகணும்........... இதோ நானே சாத்தறேன் ..............![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
» ஊசி மிளகாய் செடி
» மிளகாய் பஜ்ஜி ....
» ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
» ஊசி மிளகாய் செடி
» மிளகாய் பஜ்ஜி ....
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|