ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2

3 posters

Go down

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2 Empty அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2

Post by DERAR BABU Tue Dec 04, 2012 10:19 am

2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என மத ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியாகக் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக நம்பப்பட்டு வருகின்றது.

(அச்சப்பட்டு) இந்த அச்சத்தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்பர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video conference) மூலம் உலக அழிவு குறித்து பொது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

இக் கூட்டத்துக்கு சமூக ஊடகப் பாவனையாளர்களும் அழைக்கப் பட்டிருந்தனர். மேலும் இதில் விவாதிக்கப்பட்ட உலக அழிவுகள் குறித்தும் அவை எவ்வாறு ஆதாரமற்றவை என நாசா கொடுத்த விளக்கமும் கீழே

(முதல் மூன்று விளக்கங்களையும் பகுதி 1 இல் காண்க)

4.கொல்லும் விண்கல் :

டிசம்பர் 21 ஆம் திகதி ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியுடன் மோதி மனித இனத்துக்கு அழிவைக் கொண்டு வரும் என்பதே இந்நம்பிக்கையாகும். இதற்கு நாசா கொடுக்கும் விளக்கம் பூமியின் வளி மண்டலத்தால் முற்றாக எரிக்கப் படாது அதன் தரையை ஒரு விண்கல் அடைய 40 மீற்றர் விட்டமுடைய விண்கல் தேவை. மேலும் இக்குறுகிய விண்கற்கள் கூட சராசரியாக 500 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூமியைத் தாக்குகின்றன. இந்நிலையில் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கி பாரிய சேதத்தை விளைவிக்க சில ஆயிரம் முதல் பல இலட்சம் ஆண்டுகள் எடுக்கும்.

இதற்குக் காரணம் தொலைக்காட்டிகளால் நோக்கப் படும் பிரபஞ்ச வெளிப்பகுதியில் கண்ணுக்குத் தென்படாத ஒரு இடத்துக்கு விண்கல் ஒன்று புக இவ்வளவு காலம் ஏற்படும் என்பதுடன் அப்படிப்பட்ட ஒரு விண்கள் பார்வை வலயத்துக்கு வந்து விட்டால் அது பூமியைத் தாக்க பலவருடங்களுக்கு முன்னரே எதிர்வு கூறப்பட்டு விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரலாற்றில் நடைபெற்றிருப்பதாக ஊகிக்கப்படும் மிகப் பெரிய விண்கல் தாக்குதல் இற்றைக்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கியதில் அக்காலத்தில் கோலோச்சியிருந்த டைனோசர்கள் முற்றாக அழிய நேரிட்டது கூறப்படுகின்றது.

5.சூரிய சூறாவளி :

டிசம்பர் இறுதியில் சூரியனில் மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்டு பூமியின் காந்தப் புலங்கள் தகவற் தொடர்பாடல் அனைத்தும் பாதிக்கப் படும் என்பதுடன் சூரியனில் இருந்து பூமிக்குத் தாக்கும் அபாயகரமான கதிர் வீச்சினால் உயிரினங்கள் அழியும் என்பது நம்பிக்கையாகும். இது குறித்து நாசா விளக்கமளிக்கையில் சாதாரண சூரியப் புயல் ஒரு ஒழுங்கில் ஒவ்வொரு 11 வருடங்களுக்கு ஒரு முறையே எப்போதும் நிகழும் ஒன்று எனவும் இதனால் சில செய்மதிகளின் தொடர்பாடல் பாதிக்கப் பட்டிருப்பதும் உண்மை தான். ஆனால் 2012- 2014 காலப்பகுதியில் ஏற்படவுள்ள சூரியப் புயல் அவ்வளவு தீவிரமாக இருக்காது. இந்நிலையில் சூரியப் புயலினால் பாதிப்படையாது இயங்கக் கூடிய நவீன தொலைத் தொடர்பு சாதனங்களை உருவாக்க அமெரிக்கா முனைப்புடன் உள்ளது.

இதேவேளை நாசாவின் 'Ask asn Astrobiologist'' எனும் இணையத்தளத்தில் 2012 உலக அழிவு குறித்து இதுவரை 5000 கேள்விகள் பதியப் பட்டுள்ளன. இதில் 400 முக்கியமான கேள்விகளுக்குப் பதிலும் தரப்பட்டுள்ளது என நாசா கூறியுள்ளது. . .....

tamilmedia
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2 Empty Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2

Post by Arunjk Tue Dec 04, 2012 10:30 am

உலகம் என்ன பென்சில் வரைபடமா ரப்பர் வச்சு ஒரே மூச்சுல அழிக்க ? அதெல்லாம் நடக்காது !


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2 Empty Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2

Post by krishnaamma Tue Dec 04, 2012 12:25 pm

விவரமான பதிவிற்கு நன்றி பாபு நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2 Empty Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
» 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்!
» மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது
» மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி
» எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம் (video attached)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum