Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
+5
பாலாஜி
Arunjk
Ahanya
யினியவன்
krishnaamma
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
First topic message reminder :
எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை... இந்த டிவி இல் வரும் விளம்பரங்களில் சிலதை பார்த்தால் ரொம்ப நல்லா இருக்கும் சிலது பார்த்தால் எடுத்தவங்களை வெட்டனும் போல கோவம் வரும். சிலது அபத்தமாக இருக்கும். இப்படி உங்களுக்கும் தோன்றுமா என்று கேட்க ஆசை. அதுக்கு த்தான் இந்த திரி. உங்களுக்கு ரொம்ப பிடித்த விளம்பரம் பற்றியும் பிடிக்காத விளம்பரம் பற்றியும் இங்கு எழுதுங்கள். ஒரு வம்புதான்.................

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
இந்த சரத்குமார் ஒரு பொண்ண சட்டைய வீசி காப்பாத்துவாரு - பனியன் விளம்பரமாம் - கன்றாவி. சொல்லபோனா அது சட்டைக்குத்தான் விளம்பரமா இருந்திருக்கணும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
krishnaamma wrote:எனக்கு பார்க்க சகிக்காத விளம்பரங்களில் ஒன்று ... ஒரு பைக் விளம்பரம்.... பைக் பின்னால் உட்காரும் பெண்கள் பரத நாட்டியமே ஆடுவார்கள்......................அதைபார்த்த்தாலே எனக்கு உங்க பேர் (கொலைவெறி )மாதிரி கோவம் வரும். எத்தனை குழந்தைகள் அதை பார்ப்பார்கள் அவங்க டிராபிக்கில் அப்படி செய்தால் என்ன ஆகும்?????????????????????நினைக்கவே பயமாய் இருக்கும். விளம்பரக்கரர்கள் அடிஎல்லம் யோசிக்க மாட்டர்களா என்று தோன்றும்.
எனக்கு கூட அந்த விளம்பரம் பிடிக்கவே பிடிக்காது
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
அதுவும் இந்த TVS கம்பெனி விளம்பரம் அது - நல்லாதானே இருந்தாங்க - அவங்களும் மட்ட ரக விளம்பரத்தின் பின்னாடி போயிட்டாங்களே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
Arunjk wrote:பொருட்களின் விளம்பரம் பொதுவா எல்லாமே பிடிக்கும் . சுய விளம்பரம் மட்டும் பிடிக்கிறதில்ல !
அவங்க கேட்கிறது பொருட்களின் விளம்பரம் மட்டும் தான்
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
jenisiva wrote:Arunjk wrote:பொருட்களின் விளம்பரம் பொதுவா எல்லாமே பிடிக்கும் . சுய விளம்பரம் மட்டும் பிடிக்கிறதில்ல !
அவங்க கேட்கிறது பொருட்களின் விளம்பரம் மட்டும் தான்![]()
அதான் எல்லாம் பிடிக்கும்னு சொல்லிட்டேனே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
பிடித்த விளம்பரங்கள்
வோடபோன், சாம்சங், மிரிண்டா, டாட்டா டோகோம
பிடிக்காதது
தம்ஸ்அப், ஜோஸ் ஆலுக்காஸ், நாய்டு ஹால்
வோடபோன், சாம்சங், மிரிண்டா, டாட்டா டோகோம
பிடிக்காதது
தம்ஸ்அப், ஜோஸ் ஆலுக்காஸ், நாய்டு ஹால்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
எனக்கு பிடிக்காத விளம்பரம்னா...
மெத்தைக்கு விளம்பரம் ஒன்னு வரும் அதுல ஒரு அம்மா அவுங்க பொண்ணுகிட்ட அவுங்க ரிலேட்டிவ் பையன் கிராமத்துல இருந்து வந்திருக்கானு சொல்லி போய் பார்க்கச் சொல்லுவாங்க... அதுக்கு இந்தப் பொண்ணு அவன எப்படிமா பார்ர்க்கிறது கிராமத்துல இருந்து வந்திருக்கானு சொல்வா அம்மா சொன்னாங்களேனு அவ வேண்டாவெறுப்பா போய் பார்ப்பா... அவன் வீடு ரொம்ப நல்லா இருக்கும்..அவனோட பெட்டும் நல்லா இருக்கும் இவளுக்கு உடனே அவன் மேல காதல் வந்திடும் அவன்கிட்ட நாம கல்யாணம் பண்ணீக்கலாமானு வெக்கமில்லாம கேப்பா... அந்த பெட்டுல படுத்திருப்பா அப்போ பொண்ணோட அம்மா கால் பண்ணி ராஜூவ பார்த்தியானு எங்க இருக்கனு கேப்பா இவ பெட்டுல படுத்துக்கிட்டு ராஜூவோட பெட்டூல இருக்கேனு சொல்லிட்டு நாக்கை கடிப்பா...
இந்த விளம்பரம் வரும்போதெல்லாம் எனக்கு கொலைவெறீயே வரும்....இவ வசதிக்கு தகுந்தாற்ப் போல இருந்தா உடனே காதல் வந்திருமா... என்ன விளம்பரம் இதுனு பார்க்கும்போதெல்லாம் கண்டபடி திட்டுவேன்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
யினியவன் wrote:இந்த சரத்குமார் ஒரு பொண்ண சட்டைய வீசி காப்பாத்துவாரு - பனியன் விளம்பரமாம் - கன்றாவி. சொல்லபோனா அது சட்டைக்குத்தான் விளம்பரமா இருந்திருக்கணும்.
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
இந்த விளம்பரம் பாக்கும்போதெல்லாம் என் பொண்ணும் பையனும் நல்லா திட்டுவாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
ஆமா பானு இந்த பர்னிச்சர் விளம்பரம் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம் - எனக்கும் எரிச்சலா வரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
யினியவன் wrote:ஆமா பானு இந்த பர்னிச்சர் விளம்பரம் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம் - எனக்கும் எரிச்சலா வரும்.
ஆமாண்ணா ... இவர்கள் அறிவை அடகு வச்சிடுவாங்களோ
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன்
» உங்களுக்கு பிடித்த 10 விஷயங்கள் ...!
» ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்?
» இன்று உங்களுக்கு பிடித்த பாடல்
» உங்களுக்கு மிகவும் பிடித்த கதையை இங்கு பதிவிடுங்கள்
» உங்களுக்கு பிடித்த 10 விஷயங்கள் ...!
» ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்?
» இன்று உங்களுக்கு பிடித்த பாடல்
» உங்களுக்கு மிகவும் பிடித்த கதையை இங்கு பதிவிடுங்கள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|