ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

+4
Ahanya
Arunjk
சதாசிவம்
DERAR BABU
8 posters

Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by DERAR BABU Tue Dec 04, 2012 10:07 am

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பிகார் மாநிலம் கிசன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்கள் சிலர் தங்கள் காதலர்களுடன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்களைத் தொடர்ந்து பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதன்படி, கோச்சடம் வட்டாரத்தின் கீழுள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்துப் பகுதியில் பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்துக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இம்முடிவை அமல்படுத்துவதை மேற்பார்வையிட ஊர்க்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டு சுந்தர்வாடியின் முக்கிய தலைவராக உள்ள ஷமைமா கத்தூன் என்ற பெண்ணிடம் இது பற்றி விசாரிக்க செய்தியாளர்கள் முயற்சித்தபோது, தாம் அந்தக் கூட்டத்துக்குச் செல்லவில்லை என்றார்.

இந்த விசித்திர உத்தரவு பற்றி மாவட்ட நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதே போல, கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேசத்திலும் நவம்பரில் ராஜஸ்தானிலும் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடையுத்தரவு போடப்பட்டது குறிப்பிடத் தகுந்தது........................

தினமணி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty Re: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by சதாசிவம் Tue Dec 04, 2012 10:11 am

நல்ல முடிவு, டாப் அப் செய்பவனுக்கு மிகப்பெரிய விடுதலை.... ஜாலி ஜாலி


சதாசிவம்
பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty Re: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by Arunjk Tue Dec 04, 2012 10:20 am

அப்போ இனி சுவரேறி குதிக்க வேண்டி இருக்கும் !


அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty Re: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by Ahanya Tue Dec 04, 2012 10:27 am

Arunjk wrote:அப்போ இனி சுவரேறி குதிக்க வேண்டி இருக்கும் !

புரியல்லையே!!! நீங்க குதிக்கபோறிங்களா?
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty Re: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by யினியவன் Tue Dec 04, 2012 10:27 am

சதாசிவம் wrote:நல்ல முடிவு, டாப் அப் செய்பவனுக்கு மிகப்பெரிய விடுதலை.... ஜாலி ஜாலி
சூப்பருங்க

இனி புறா விடு தூது தானோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty Re: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by Ahanya Tue Dec 04, 2012 10:31 am

யினியவன் wrote:
சதாசிவம் wrote:நல்ல முடிவு, டாப் அப் செய்பவனுக்கு மிகப்பெரிய விடுதலை.... ஜாலி ஜாலி
சூப்பருங்க

இனி புறா விடு தூது தானோ?

உங்களுக்கு புறா கூட போதாதே அண்ணா!


பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty Re: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by krishnaamma Tue Dec 04, 2012 12:21 pm

இந்த செய்தியை பார்த்ததும் பெண்கள் உரிமை கழகங்கள் எப்படி அமைதியாக இருக்காங்க? போர்க்கொடி ஏதும் தூக்கலையே ? ஆச்சரியமாய் இருக்கு ????????????????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty Re: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by பூவன் Tue Dec 04, 2012 1:57 pm

அகன்யா wrote:
யினியவன் wrote:
சதாசிவம் wrote:நல்ல முடிவு, டாப் அப் செய்பவனுக்கு மிகப்பெரிய விடுதலை.... ஜாலி ஜாலி
சூப்பருங்க

இனி புறா விடு தூது தானோ?

உங்களுக்கு புறா கூட போதாதே அண்ணா!

அண்ணா அப்புறம் நிலவு விடு தூது , தான் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty Re: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by Muthumohamed Tue Dec 04, 2012 2:03 pm

அப்போ அவங்க வேற வாழிய யோசிப்பாங்க



பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Mபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Uபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Tபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Hபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Uபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Mபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Oபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Hபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Aபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Mபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Eபெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்! Empty Re: பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!
» பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம்
» பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம்
» பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் ஸ்பெஷல் ‘பட்டன்’: மத்திய அரசு புதிய திட்டம்!
» ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum