ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு

3 posters

Go down

ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு Empty ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு

Post by Powenraj Tue Dec 04, 2012 8:56 am

உலகில் மிகப்பெரிய மின்னணுத் தொழில் நிறுவனங்களில் ஒன்றான ஹிட்டாச்சியும், இந்து நாளிதழும் இணைந்து ஜப்பானில் இலவசப் பயிற்சி பெறும் வாய்ப்புகளை வழங்குகின்றது.
இதற்கு இளநிலை பொறியியல் அல்லது ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிப்பவர் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் இந்த உதவித்தொகைதிட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஹிட்டாச்சி நிறுவனத்தில் ITSolution & Services, Thermal Power, Power Generation Plant, Power Create Control Systems Engineering, Rail Systems, Transportation Control System Engineering போன்ற ஏதேனுமொரு பிரிவில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு விமானச் சீட்டு, தங்கும் இடம், உணவு வசதிகள் அனைத்தும் இலவசம்.
பயிற்சிக் காலத்தில் பயணச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து இந்து பத்திரிக்கை அலுவலகங்களிலும் கிடைக்கும். டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சமர்பிக்கவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Hindu - Hitachi Training Scheme, The Hindu, எண் : 859,860, Anna Salai, Chennai - 600 002.

மாணவர்களுக்கான திருக்குறள் கட்டுரைப் போட்டி...

உலகத் திருக்குறள் பேரவை சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரைப் போட்டி டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 1,500 கல்லூரிகளுக்கு இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக உலகத் திருக்குறள் பேரவை தெரிவித்துள்ளது.
வள்ளுவத்தில் அறிவியல், வள்ளுவத்தில் சமூகவியல், வள்ளுவத்தில் அறம் ஆகிய தலைப்புகளில் கல்லூரிகளிலேயே மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன.
இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் எட்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுத வேண்டும். இவற்றில் தகுதியான மூன்று கட்டுரைகளை கல்லூரி ஆசிரியர்களே தேர்வு செய்து டிசம்பர் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்தக் கட்டுரைகளை மூவர் குழு ஆய்வு செய்து மாநில அளவில் மூன்று பேரையும், மாவட்ட அளவில் ஒருவரையும் தேர்வு செய்யும்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், பரிசு வழங்கும் நாள் ஆகியவை ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும். மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 1500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும். மாவட்ட அளவில் பரிசு பெறும் கட்டுரைக்கு 500 ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி மு.பழனியப்பன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை.
மேலும் விவரங்களுக்கு 9442913985 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பு வழங்குகிறது பெரியார் பல்கலைக்கழகம்...

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பை வழங்க உள்ளது. தமிழ், கணிதம், உளவியல், உணவு அறிவியல், கல்வியியல், ஆங்கிலம், கணினி அறிவியல், புவியியல், வர்த்தகம், உயிரி தொழில்நுட்பம், Sociology, Journalism & Mass Communication போன்ற ஏதேனும்ஒரு துறையில் ஆராய்ச்சிப் படிப்பில் பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
www.periyaruniversity.ac.in எனும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி,
பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை. நகர், சேலம்-636 011.
மேலும் விவரங்களை www.periyaruniversity.ac.inஎனும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி புதியதலைமுறை...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு Empty Re: ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு

Post by யினியவன் Tue Dec 04, 2012 9:46 am

நல்ல பகிர்வு பவன்ராஜ்.

தங்களது வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சம்பந்தமான விடயங்களை இரண்டு திரிகளாக பதிந்து அந்தந்த செய்திகளை அதன் கீழேயே பதிந்தால் மேலும் எளிதாக இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு Empty Re: ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு

Post by Ahanya Tue Dec 04, 2012 9:51 am

அருமையான பதிவு பவுன்ராஜ்.
பலருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.


ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு Empty Re: ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன?
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
» மகளிர் விடுதியில் தங்கி விபச்சாரம்!
»  விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
» ராஜமா தங்கி + பதினெட்டாம் படி - இந்திரா சௌந்தர்ராஜன்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum