ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

+7
chinnavan
கா.ந.கல்யாணசுந்தரம்
சதாசிவம்
krishnaamma
Arunjk
Ahanya
கரூர் கவியன்பன்
11 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 5 Empty விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 7:47 am

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

விவாத மேடை 2: இன்றைய விவாதம்

தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?

காதலிலா ? அல்லது நட்பினிலா ?


Last edited by கரூர் கவியன்பன் on Tue Dec 04, 2012 7:49 am; edited 1 time in total (Reason for editing : edit)


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 5 Empty Re: விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by Guna Tamil Fri Jan 04, 2013 6:08 pm

தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் இரண்டிலும் உள்ளது!!!!
ஏனெனில் காதலோ, நட்போ தற்போது ஸ்ட்டேஸ் பார்த்து தான் வருது, அதில் அதிக ஸ்ட்டேஸ் உள்ளவரின் ஆளுமை திணிக்கபடுகிறது
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 5 Empty Re: விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by Ahanya Fri Jan 04, 2013 9:34 pm

எல்லா நட்பும் அவ்வாறு அல்ல அண்ணா..... உண்மையான அன்பை பார்த்தும் வருகிறது......


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 5 Empty Re: விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 6:43 am

Guna Tamil wrote:தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் இரண்டிலும் உள்ளது!!!!
ஏனெனில் காதலோ, நட்போ தற்போது ஸ்ட்டேஸ் பார்த்து தான் வருது, அதில் அதிக ஸ்ட்டேஸ் உள்ளவரின் ஆளுமை திணிக்கபடுகிறது
தற்போதைய சூழலில் தங்களின் கருத்து ஏற்க்கத்தக்கது தான் எனினும் இது பெரும்பாலான இடங்களின் பொருத்தமாக அமைவதில்லை.இவ்வாறு நிலையைப் பார்த்து வரும் நட்போ அல்லது காதலோ அதிக நாள் நீடிப்பதும் இல்லை.நிம்மதியாக இருந்ததும் இல்லை


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 5 Empty Re: விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by Guna Tamil Sat Jan 05, 2013 11:02 pm

கரூர் கவியன்பன் wrote:
Guna Tamil wrote:தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் இரண்டிலும் உள்ளது!!!!
ஏனெனில் காதலோ, நட்போ தற்போது ஸ்ட்டேஸ் பார்த்து தான் வருது, அதில் அதிக ஸ்ட்டேஸ் உள்ளவரின் ஆளுமை திணிக்கபடுகிறது
தற்போதைய சூழலில் தங்களின் கருத்து ஏற்க்கத்தக்கது தான் எனினும் இது பெரும்பாலான இடங்களின் பொருத்தமாக அமைவதில்லை.இவ்வாறு நிலையைப் பார்த்து வரும் நட்போ அல்லது காதலோ அதிக நாள் நீடிப்பதும் இல்லை.நிம்மதியாக இருந்ததும் இல்லை

என்ன செய்வது நண்பரே!!!! நம் மனம் குறுகிக்கொண்டே போகிறது .....
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 5 Empty Re: விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by ச. சந்திரசேகரன் Sun Jan 06, 2013 11:24 am

நட்பு பிற நட்புக்களை ஏற்றுக்கொள்ளும்
காதல் பிற காதலை ஏற்றுக்கொள்ளாது

புரிதலில் கூடுதல் நட்பே


[You must be registered and logged in to see this image.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 5 Empty Re: விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by Muthumohamed Sun Jan 06, 2013 11:30 am

ச. சந்திரசேகரன் wrote:நட்பு பிற நட்புக்களை ஏற்றுக்கொள்ளும்
காதல் பிற காதலை ஏற்றுக்கொள்ளாது

புரிதலில் கூடுதல் நட்பே

சூப்பருங்க



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 5 Empty அதிகப் புரிதல் மனைவியிடமே !

Post by Dr.S.Soundarapandian Sun Jan 06, 2013 12:24 pm

மேலோட்டமான சள்ளுப்புள்ளுகள் மனைவியிடத்தில் இருந்தாலும் அவளிடமே அதிகப் புரிதல் இருக்கும்! மேலோட்டமான நெருக்கம் நண்பர்களிடையே காணப்பட்டாலும் அதில் ஆழ்ந்த புரிதல் இருக்காது! இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்! ஒரு நண்பனின் கவனக்குறைவால் இன்னொரு நண்பனுக்குப் பெருத்த பண நட்டம் ஏற்பட்டது ; ஒருவருக்கு ஒருவர் தள்ளுமுள்ளு!அடிதடி! ஆனால் கணவனின் தவறால் சொத்து முழுவதும் இழந்தாலும் அப்போது அவனுடன் கூட நிற்பவள் மனைவியே!
காதல் என்பதைக் கும்மாளமடிக்கும் காதலாக நினைத்து நான் இதை எழுதவில்லை! அன்பு மனைவியின் காதலையே நான் இங்கு பேசியுள்ளேன்!

இப்போது விடை கிடைத்துவிட்டதா விவாத மேடைக்கு?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி
சென்னை-33


Last edited by Dr.S.Soundarapandian on Sun Jan 06, 2013 12:31 pm; edited 1 time in total (Reason for editing : சொல் விளக்கம் தேவைப்பட்டத்.)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 5 Empty Re: விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
» துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum