புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Poll_c10பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Poll_m10பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Poll_c10பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Poll_m10பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 04, 2012 12:37 am

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் 955b9e5a-021f-4b60-9a64-e0b0b5863e38_S_secvpf

பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது பிடிக்காது. அதிலும் மனைவி கணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அப்போது அவர்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. ஏனெனில் ஆண்களுக்கு எப்போதும் அவர்களுக்கு பிடித்த மாதிரி தான் நடப்பார்கள்.

அது பெண்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்போது அவர்களை நம்முடன் பழகிய மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அந்த நேரத்தில் வீடே இரண்டாகிவிடும். அவர்களிடம் அவர்களுக்கு பிடிக்காத யாருடனாவது ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

* எப்போதும் வீட்டில் சண்டை வந்தால், உடனே அனைத்து மனைவியர்களின் வாயிலிருந்தும் வரும் சொல், “உன் அப்பாவை மாதிரியே நடந்துக்குற பார்!” என்று சொல்வார்கள். எந்த ஆணுக்கும் எப்போதும் பொதுவாக அவர்களது அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் பிடிக்காது. அவர்களுக்கு அவர்களது அப்பா மிகவும் முக்கியமான ஒருவர் தான், ஆனால் அதற்காக அவர்களுடன் ஒப்பிட்டு பேசினால் சுத்தமாக பிடிக்காது. மேலும் எப்போது அவர்களிடம் ஒரு முறை பேசி சண்டை வந்ததோ, அப்போதிருந்தே அதை மறுபடியும் பேசுவதை விட்டுவிட வேண்டும். ஏனெனில் அத்தகைய பேச்சு ஒரு நல்ல உறவுகளுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்திவிடும்.

* எந்த கணவனுக்கும் தன் மனைவிக்கு ஆண் நண்பர்கள் இருந்தாலும் பிடிக்காது. என்ன தான் நண்பர்களாக இருந்தாலும், தன் மனைவியை யாருக்கும் விட்டு தர மாட்டார்கள். இது தெரிந்தும், அவர்களிடம் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அந்த நேரமே அவ்வளவு தான். மேலும் கணவன்மார்கள் அனைவரும், தன் மனைவிக்கு தானே ஒரு நண்பன் மற்றும் அனைத்தும் என்றும் மனதில் நினைத்திருப்பார்கள். ஆகவே அத்தகைய கணவரை எப்போதும் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.

* திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்து, அவன் நல்லவனாக இருந்தும், திருமணம் செய்ய முடியாமல் போய், மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு, அவரிடம் உங்களது முதல் காதல் பற்றி சொல்லியும், உங்களை திருமணம் செய்தவர், உங்களை சந்தோஷமாக வைத்து, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழும் போது, ஒரு சில நேரத்தில் உங்கள் கணவன், ஏதோ ஒரு டென்சனில், உங்களை திட்டிவிட்டால், அப்போது நீங்கள் வாய் தவறிக் கூட பழைய காதலனுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். ஏனெனில் எந்த இடத்தில் பாசம் இருக்கிறதோ, அதே இடத்தில் பொறாமையும், கோபமும் இருக்கும். ஆகவே எப்போதும் இவர்களுடன் கணவனை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.

* ஆண்களுக்கு ஒப்பிட்டுப் பேசினாலே பிடிக்காது என்று சொல்லும் போது, அது யாராக இருந்தால் என்ன? அதிலும் உதாரணமாக, உங்கள் தோழியின் கணவன் அவளுக்கு ஒரு நல்ல சேலை வாங்கி வந்து கொடுத்து, உங்கள் கணவன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு, தன்னால் முடிந்த ஒன்றை ஆசையாக வாங்கி வரும் போது, அந்த நேரத்தில் நீங்கள் அதைப்பற்றி பேசும் போது கண்டிப்பாக அவர்களுக்கு கோபம் வரும்.

ஆகவே இது போன்ற விஷயத்திலும் கவனமாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும். எனவே எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் கணவன் என்ன தான் செய்தாலும், அவர்களது குணத்தை, சூழ்நிலையை மற்றும் அனைத்தையும் புரிந்து நடந்துகொண்டால், கண்டிப்பாக வாழ்க்கையானது நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

நன்றி-மாலைமலர்(பெண் பாதுக்காப்பு)

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 1:00 am

நல்ல பதிவு அச்சலா

பெண்கள் மட்டுமல்ல அனைவரும் அனைத்து விஷயங்களிலும் அடுத்தவர்களை ஓப்பிட்டு பார்க்க கூடாது

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Mபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Uபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Tபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Hபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Uபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Mபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Oபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Hபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Aபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Mபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Eபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 8:29 am

நல்ல கருத்து.

யாரும் யாரையும் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல.

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 12:08 pm

அருமை அச்சு.. சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 12:18 pm

நல்ல பகிர்வு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Dec 04, 2012 12:29 pm

மிக அருமையான பதிவு, தயவு செய்து யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் இது மிகவும் இழிவான செயலாகும். பதிவு செய்தமைக்கு நன்றி அச்சலா அவர்களே

அன்புடன்
சின்னவன்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Dec 04, 2012 3:13 pm

சூப்பருங்க

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 04, 2012 3:20 pm

Muthumohamed wrote:நல்ல பதிவு அச்சலா

பெண்கள் மட்டுமல்ல அனைவரும் அனைத்து விஷயங்களிலும் அடுத்தவர்களை ஓப்பிட்டு பார்க்க கூடாது
நன்றிகள் நண்பா...
உங்கள் பதிலுக்கு,...

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 04, 2012 3:21 pm

புரட்சி wrote:அருமை அச்சு.. சூப்பருங்க
நன்றிகள் மதன் அவர்களே...
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி..,...

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 04, 2012 3:21 pm

chinnavan wrote:மிக அருமையான பதிவு, தயவு செய்து யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் இது மிகவும் இழிவான செயலாகும். பதிவு செய்தமைக்கு நன்றி அச்சலா அவர்களே
நன்றிகள் சின்னவன் ...

பெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xzபெண்களே உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக