ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள்

Go down

விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள் Empty விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள்

Post by அச்சலா Tue Dec 04, 2012 12:26 am

விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள்

விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள் Edb9c265-d609-433c-b511-17cebc4f2782_S_secvpf

சுனிதா வில்லியம்ஸ் (வயது 47), இந்திய வம்சாவளிப்பெண். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அவர் அந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணிபுரிந்து வருகிறார். அவர் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இரண்டு முறை பயணம் மேற்கொண்டவர். 322 நாட்களை விண்வெளியில் கழித்து சாதனை படைத்திருக்கிறார்.

இதன் காரணமாக விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய இரண்டாவது வீராங்கனை என்ற பெயரை சுனிதா வில்லியம்ஸ் பெற்றிருக்கிறார். விண்வெளியில் அதிக நேரம் நடைபோட்ட வீராங்கனை என்ற சிறப்பும் இவருக்கு இருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா அதிகளவில் மனிதவளம் கொண்ட நாடு ஆகும். ஆற்றல் வாய்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது எனது கற்பனைக்கும் எட்டாதது. அவர்கள் விண்வெளிக்கு செல்வார்கள். விண்வெளி திட்டங்களில் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சர்வதேச விண்வெளி மையத்தில் நிறைய ஆராய்ச்சிகள் நடத்தி இருக்கிறோம்.

உலகமெங்கும் உள்ளவர்கள் இந்த சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவினார்கள். உலகமெங்கும் உள்ள குழந்தைகளுடன் நாங்கள் பேசுகிறோம். விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். அனேகமாக வரும் காலத்தில் இந்தியாவுக்கு வருவேன் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் ஹூஸ்டனைப் போன்று (அமெரிக்க நகரம்) கோடை காலத்தில் வெப்பம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எனவே வசந்த காலத்தில் வர விரும்புகிறேன். விண்வெளிக்கு முதன்முதலாக போனபோது நல்ல படம் எதுவும் கிடைக்கவில்லை. ஏனெனில் கடந்த முறை குளிர்காலத்தில் நான் அங்கு சென்றேன்.

கொஞ்சம் கஷ்டப்பட்டுவிட்டேன். இப்போது இந்தியாவை அழகான படங்களாக எடுத்திருக்கிறேன். எனது தந்தை இருக்கிற குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா கடலோர பகுதி, மும்பை, இமயமலை, பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, பெரிய ஆறுகள், பிரம்மபுத்ரா, கங்கை நதியையும் படம் பிடித்திருக்கிறேன்.

எதிர்காலத்திலும் விண்வெளி ஆராய்ச்சியை தொடர விரும்புகிறேன். இளம் விண்வெளி வீரர்கள் அங்கு செல்ல தயாராகி வருகிறார்கள். சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லவும் தயாராகிறார்கள். என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:மாலைமலர்


விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள் Paard105xzவிண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள் Paard105xzவிண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள் Paard105xzவிண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  "விண்வெளி பயணத்தின் போது பகவத் கீதை படித்தேன்!': சுனிதா வில்லியம்ஸ்
» மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் சுனிதா வில்லியம்ஸ்
» செவ்வாய் கிரகத்துக்கு பறக்கும் குழுவில் சுனிதா வில்லியம்ஸ்
» சிங்கப்பூரில் இந்திய மாணவி சாதனை மரபணு ரீதியிலான இதய நோய் ஆராய்ச்சியில் விருது
» விண்வெளி செல்லும் 3-ஆவது இந்திய வம்சாவளிப்பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum