Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
+2
அசுரன்
அச்சலா
6 posters
Page 1 of 1
விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
பூமிக்கு அப்பால் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் காய்கறிகளை வளர்க்க முடியும் என்று பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட சீன விண்வெளி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் கண்டுபிடித்துள்ளது. ஒரு மூடிய அமைப்பில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீர் ஆகியவை மக்களுக்கும் தாவரங்களுக்கும் சமநிலையில் கிடைக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.
300 கன மீட்டர் கொண்ட மூடப்பட்ட கேபினில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின்போது 2 பேருக்கு தேவையான காற்று, தண்ணீர் மற்றும் உணவு வழங்கும் அது உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு 4 வகையான காய்கறி செடிகள் வளர்ந்தன. அவை கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு, உள்ளே இருந்த 2 பேருக்குத் தேவையான ஆக்சிஜனையும் கொடுத்தன.
இதன்மூலம், அவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை அறுவடை செய்ய முடியும். சீனாவின் விண்வெளித் திட்டத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு இந்த பரிசோதனை மிகவும் முக்கியம் ஆகும் என்று ஆய்வு நிறுவன துணை இயக்குனர் டெங் யிபிங் தெரிவித்தார்.
ஒரு கட்டுப்படுத்தப்பட்ட, அதாவது வேற்று கிரக சூழல் இருக்கும்படி உருவாக்கப்பட்ட இந்த கேபின், எதிர்காலத்தில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகதத்தில் பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மாலைமலர்

அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
கேக்குறவங்க கேனப்பயல்களா இருந்தா நிலவில கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து வந்து பூமியில விவசாயம் பண்ணலாம்னு சொல்லுவாங்க.. ஹிஹி
நிலவில் விளைந்த காய்கறி என்ன விலைக்கு விற்கும்.
நிலவில் விளைந்த காய்கறி என்ன விலைக்கு விற்கும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
பாவம் நிலாவில இருந்த பாட்டிய தான் துரத்தி விட்டாங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
அசுரன் wrote:கேக்குறவங்க கேனப்பயல்களா இருந்தா நிலவில கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து வந்து பூமியில விவசாயம் பண்ணலாம்னு சொல்லுவாங்க.. ஹிஹி
நிலவில் விளைந்த காய்கறி என்ன விலைக்கு விற்கும்.
:அடபாவி:
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
பூவன் wrote:பாவம் நிலாவில இருந்த பாட்டிய தான் துரத்தி விட்டாங்க
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நிவாஸ்- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012
Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
அச்சலா wrote:அசுரன் wrote:கேக்குறவங்க கேனப்பயல்களா இருந்தா நிலவில கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து வந்து பூமியில விவசாயம் பண்ணலாம்னு சொல்லுவாங்க.. ஹிஹி
நிலவில் விளைந்த காய்கறி என்ன விலைக்கு விற்கும்.
இப்பவே விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசி உள்ளது
இப்போதய தங்கம் விலையில் காய்கறிகள் விற்கும்
:அடபாவி:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
அடங்கப்பா,...
எல்லாம் கற்பனை போல..
எல்லாம் கற்பனை போல..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
தங்களின் கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துகள் எனினும் இதைவிட பல முக்கிய விடயங்கள் நிறையவே உள்ளன
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
நன்றி..கரூர் கவியன்பன் wrote:தங்களின் கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துகள் எனினும் இதைவிட பல முக்கிய விடயங்கள் நிறையவே உள்ளன
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Similar topics
» 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு
» நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?விஞ்ஞானிகள் விளக்கம்
» விண்வெளியில் ஆய்வு நிலையம் - விண்வெளி சகாப்தம் மின்னூல் வடிவில் .
» விண்ணில் பிறந்தநாள் கொண்டாடும் விண்வெளி வீரர்கள்
» நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|