ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

+8
அச்சலா
ரா.ரா3275
Muthumohamed
T.N.Balasubramanian
யினியவன்
அசுரன்
krishnaamma
றினா
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by றினா Mon Dec 03, 2012 8:25 pm

[You must be registered and logged in to see this image.]


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by krishnaamma Mon Dec 03, 2012 8:33 pm

சூப்பர்.....................புன்னகை சரியாக வருகிறது ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்


Last edited by krishnaamma on Mon Dec 03, 2012 8:35 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by அசுரன் Mon Dec 03, 2012 8:35 pm

பாஸ் சரியாக இருக்கிறது.. சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by றினா Mon Dec 03, 2012 8:40 pm

ஆமாம் பாஸ், சரியாய் இருக்கு.
நான் பல வழிகளிலும் ஆராய்ந்த பிறகுதான் இங்கு பதிவேற்றினேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by யினியவன் Mon Dec 03, 2012 8:51 pm

எந்த செருப்பு அளவை போட்டாலும் வயது சரியாக வருகிறது றினா.

தவறான செருப்பு அளவு என்றால் செருப்பின் அளவு மட்டும்தான் தவறாக வரும்.

அருமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by T.N.Balasubramanian Mon Dec 03, 2012 9:44 pm


.
யினியவன் wrote:எந்த செருப்பு அளவை போட்டாலும் வயது சரியாக வருகிறது றினா.

தவறான செருப்பு அளவு என்றால் செருப்பின் அளவு மட்டும்தான் தவறாக வரும்.

அருமை.

(50 x 20 ) 1000 + 1012 =2012 இப்போது நடக்கும் வருடம்
இதிலிருந்து உங்களுடைய பிறந்த வருடத்தை கழித்தால் , உங்களுடைய வயது வரும்.

உதாரணமாக 1 + 3 = 4 தான் , 2 + 2 =4 தான் . எப்படியாவது 2012 என்ற நம்பர் வரவேண்டும். ஷு சைஸ் , பத்துக்குள் எதாவது ஒரு நம்பரை நினைத்து கொள்வது எல்லாம் நம்ம இஷ்டம் தான்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by யினியவன் Mon Dec 03, 2012 9:50 pm

T.N.Balasubramanian wrote:
(50 x 20 ) 1000 + 1012 =2012 இப்போது நடக்கும் வருடம்
இதிலிருந்து உங்களுடைய பிறந்த வருடத்தை கழித்தால் , உங்களுடைய வயது வரும்.

உதாரணமாக 1 + 3 = 4 தான் , 2 + 2 =4 தான் . எப்படியாவது 2012 என்ற நம்பர் வரவேண்டும். ஷு சைஸ் , பத்துக்குள் எதாவது ஒரு நம்பரை நினைத்து கொள்வது எல்லாம் நம்ம இஷ்டம் தான்.

ரமணியன்
விளக்குற அளவுக்கு எனக்கு விளங்கல அய்யா. புன்னகை

தங்கள் விளக்கம் அருமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by Muthumohamed Mon Dec 03, 2012 10:44 pm

சரியாக வருகிறது றினா



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by றினா Tue Dec 04, 2012 5:22 pm

T.N.Balasubramanian wrote:
.
யினியவன் wrote:எந்த செருப்பு அளவை போட்டாலும் வயது சரியாக வருகிறது றினா.

தவறான செருப்பு அளவு என்றால் செருப்பின் அளவு மட்டும்தான் தவறாக வரும்.

அருமை.

(50 x 20 ) 1000 + 1012 =2012 இப்போது நடக்கும் வருடம்
இதிலிருந்து உங்களுடைய பிறந்த வருடத்தை கழித்தால் , உங்களுடைய வயது வரும்.

உதாரணமாக 1 + 3 = 4 தான் , 2 + 2 =4 தான் . எப்படியாவது 2012 என்ற நம்பர் வரவேண்டும். ஷு சைஸ் , பத்துக்குள் எதாவது ஒரு நம்பரை நினைத்து கொள்வது எல்லாம் நம்ம இஷ்டம் தான்.

ரமணியன்

மன்னிக்க வேண்டும் நண்பர்களே...
ரமணியன் ஐயாவின் விளக்கத்துக்குப் பிறகுதான் அறிந்து கொண்டேன். இது இந்த வருடத்துக்கு மாத்திரம்தான் செல்லுபடியாகும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by T.N.Balasubramanian Fri Dec 07, 2012 7:16 pm

றினா wrote:
T.N.Balasubramanian wrote:
.
யினியவன் wrote:எந்த செருப்பு அளவை போட்டாலும் வயது சரியாக வருகிறது றினா.

தவறான செருப்பு அளவு என்றால் செருப்பின் அளவு மட்டும்தான் தவறாக வரும்.

அருமை.


(50 x 20 ) 1000 + 1012 =2012 இப்போது நடக்கும் வருடம்
இதிலிருந்து உங்களுடைய பிறந்த வருடத்தை கழித்தால் , உங்களுடைய வயது வரும்.

உதாரணமாக 1 + 3 = 4 தான் , 2 + 2 =4 தான் . எப்படியாவது 2012 என்ற நம்பர் வரவேண்டும். ஷு சைஸ் , பத்துக்குள் எதாவது ஒரு நம்பரை நினைத்து கொள்வது எல்லாம் நம்ம இஷ்டம் தான்.

ரமணியன்

மன்னிக்க வேண்டும் நண்பர்களே...
ரமணியன் ஐயாவின் விளக்கத்துக்குப் பிறகுதான் அறிந்து கொண்டேன். இது இந்த வருடத்துக்கு மாத்திரம்தான் செல்லுபடியாகும்.

கவலை வேண்டாம் றீனா, அடுத்த வருடமும் , அதற்கு அடுத்த வருடம் என்று எந்த வருடம் வேண்டுமானாலும் செல்லுபடியாகின்ற மாதிரி பண்ணலாம். கூட்டுகின்ற தொகை 1012 பதிலாக 1013 ,அடுத்த வருடம் 1014 ------- என்று கூட்ட வேண்டும் எந்த வருடமோ , அதிலிருந்து 1000 கழித்து அந்த எண்ணை 1012 பதிலாக போட்டுக்கொண்டு ஜமாயுங்கள்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்கள் வயதைக் கண்டுபிடிக்க. Empty Re: உங்கள் வயதைக் கண்டுபிடிக்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum